Word |
English & Tamil Meaning |
---|---|
தாக்குறு - தல் | tākkuṟu-, v. tr. <> id.+. To meet; காணுதல். எற்றாக்குறுதலின் (மலைபடு. 66). |
தாக்கோல் | tā-k-kōl, n. <>தாழ் +. See தாழ்க்கோல். Nā . |
தாககம் | tākakam, n. <>dāhaka. Burning; எரிக்கை. (சங். அக.) |
தாகசாந்தி | tāka-cānti, n. <>dāha + Quenching or allaying thirst; நீர்வேட்கையைத் தணிக்கை. |
தாகசுரம் | tāka-curam, n. <>id.+. A kind of fever attended with thirst; தாகத்தை உண்டுபண்ணும் சுரநோய்வகை. (யாழ். அக.) |
தாகப்படு - தல் | tāka-p-paṭu-, v. intr. <>id.+. To be desired; விரும்ப்படுதல். தாகப்படும் பொருளிலும் (கைவல்.சந்.118). |
தாகப்புளி | tāka-p-puḷi, n. <>id. +. 1. Acid drink to quench thirst; விடாய் தணிக்கும் பிளித்த நீர் 2. Acid preparation for quenching thirst; |
தாகம் | tākkam n. <>dāha. 1. Thirst, one of 12 uyir-vētaṉai, q.v.; உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஓன்றாகிய நீர்வேட்கை. தண்டேனூட்டித் தாகந்தணிப்பவும் (ªருங். உஞ்சைக். 52, 59). 2. Eagerness, desire; 3. Lust; |
தாகமடக்கி | tākam-aṭakki,. n. <>தாகம் +. Yellow wood-sorrel. See புளியாரை (மலை.) . |
தாகமிழுத்தல் | tākam-iḷuttal, n. <>id. +. See தாகமெடுத்தல் . |
தாகமெடுத்தல் | tākam-eṭuttal, n. <> id.+. Becoming thirsty; நீரில் விருப்பங்கொள்ளுகை. |
தாகாயத்து | tākāyattu, conj. <> U. ghāyat. Until; மட்டும். (W.) |
தாகி - த்தல் | tāki-, 11 v. intr. <> dāha. To be thirsty; நீர்வேட்கை யுண்டாதல். |
தாகீது | tākītu, n. <>U. tākīd. See தாக்கீது . |
தாங்கல் | tāṅkal, n. <> தாங்கு-. 1. Supporting; தாங்குகை. (அரு. நி.) 2. Grievance; 3. Displeasure, regret, umbrage; 4. Enduring, bearing; 5. Delaying; 6. Hesitation; 7. Lifting, raising; 8. Tank; 9. Pond from which water is irrigated for paddy fields, much smaller than a tank; 10. Propitious chirping of a lizard to the left of a person facing a temple; 11. Earth; |
தாங்கள் | tāṅkal, pron. [M.. tāṅkaḻ.] You, honorific plural; மரியாதை குறிக்கும் முன்னிலைப் பன்மைச்சொல். தாங்கள் எப்போது வந்தீர்கள்? |
தாங்கா | tāṅkā, <> U. tāṅgā. Tonga, wheeled conveyance drawn by two ponies; ஒருவகைக் குதிரைவண்டி . Loc. |
தாங்கான்மட்டை | tāṅkāṉ-maṭṭai, n. <>தாங்கு-+. Part of a weaver's loom; நெசவுத்தறியின் உறுப்புவகை. (யாழ்.அக.) |
தாங்கி 1 | tāṅki, n. <>தாங்கு-, 1. Support, prop, defence; ஆதாரமானது. சுமைதாங்கி. 2. One who supports; 3. Ferrule; 4. Golden ferrule put on the tip of an elephant's tusk; 5. Fastening clasp of an ornament; |
தாங்கி 2 | tāṅki, n. perh.தாங்கு-. Sickle-leaf; See மலைதாங்கி. (மூ. அ.) . |
தாங்கி 3 | tāṅki, n. <>E. tank. Water-tank as of a ship; கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை. Loc. |
தாங்கித்தடுக்கிடு - தல் | tāṅki-t-taṭukkiṭu-, v. intr. <> தாங்கு-+. To treat with undue politeness, as effusively welcoming a person and spreading a mat for him to sit on; அதிக உபசாரம் செய்தல். Loc. |
தாங்கிநட - த்தல் | tāṅki-naṭa-, v. <>id. +. intr. To walk limpingly, hobble; நொண்டி நடத்தல்-tr. To be lending support;. |
தாங்கிப்பேசு - தல் | tāṅki-p-pēcu-, v. tr. <>id.+. 1. To plead for; பரிந்துபேசுதல். Colloq. 2. To second; |
தாங்கு - தல் | tāṅku-, 5 v. tr. 1. [K. tāṅgu, M. tāṅgu, M. tāṅṅu.] To uphold. bear up, support; ஆதரித்தல். எம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1). 2. To protect, guard; 3. To give shelter, rest; 4. To endure; 5. To bear; 6. To receive; 7. To assume, wear, as crown; 8. To learn, understand, to bear in mind; 9. To care for, treat tenderly, show great kindness; 10. To esteem, respect; 11. To press heavily; 12. To maintain, possess, as a disposition; 13. To tolerate, suffer, permit; 14. To practise; 15. To delay; 16. To stop; 17. To hinder, prevent, resist, ward off; 18. To hold, catch; 19. To oppose, attack; 20. To row, pole, as boat; 21. To hit against, strike, graze, as a boil; 22. To drive with restraint, as horses; 23. To solicit, cringe; 1. To be heavy; 2. To limp, hobble; 3. To halt in speaking; 4. To suffice. 5. To be opposed, controverted; 6. To be possible; to afford, as an expense; 7. To be distressed; |