Word |
English & Tamil Meaning |
---|---|
தாங்கு | tāṅku, n. <>தாங்கு-. 1 Bearing, supporting; தாங்குகை. (J.) 2. Support; 3. Staff of a pike |
தாங்குகோல் | tāṅku-kōl, n. <>id.+. 1. Punt pole; தோணியை ஊன்றித் தள்ளுங்கோல். Loc. 2. Support; |
தாங்குசுவர் | tāṅku-cuvar, n. <>id. +. Buttress wall; முட்டுச்சுவர். Loc. |
தாங்குநன் | tāṅkunaṉ, n. <>id. Saviour, protector; காப்பாற்றுவோன். தண்கடல் வரைப் பிற் றாங்குநர்ப் பெறாது (பெரும்பாண்.18). |
தாச்சா | tāccā, n. <>drākṣā. Grapes; முந்திரிகை. (சங்.அக.) |
தாச்சி 1 | tācci, n. <>தாய். 1. See தாய்ச்சி. . 2. Leader of a side, in games; captain; |
தாச்சி 2 | tācci,. n. Guinea grass. சோனைப்புல் .(மலை.) |
தாச்சிக்கொள்(ளு) - தல் | tācci-k-koḷ-, v. intr. prob. தாழ்த்து-+. To lie down; படுத்துக்கொள்ளுதல். Nurs. |
தாச்சீலை | tā-c-cīlai, n. Foreflap. See தாய்ச்சீலை. Colloq. . |
தாச்சுக்கொள்(ளு) - தல் | tāccu-k-koḷ, v. intr. See தாச்சிக்கொள்-. Nurs. . |
தாசடி - த்தல் | tācaṭi-, v. intr. <> U. tās +. To beat the gong indicating time; நாழிகைச் சேகண்டியடித்தல். Loc. |
தாசத்துவம் | tācattuvam, n. <>dāsa-tva. Servitude, bondage, slavery; அடிமைத்தன்மை. |
தாசநம்பி | tāca-nampi, n. <>dāsa+. Title of the Cāttāṉi caste; சாத்தானிவகுப்பினரின் பட்டப்பெயர். (W.) |
தாசநெறி | tāca-neṟi, n. <>id. +. See தாதமார்க்கம். (சி. சி. 8, 18, சுப்பிர.) . |
தாசபாலனம் | tāca-pālaṉam, n. <>id. +. Protection of slaves and dependents, one of 14 tāyā-virutti, q. v.; பதினான்கு தயாவிருத்திகளில் ஒன்றான அடிமைகளைக் காக்கை. (W.) |
தாசமார்க்கம் | tāca-mārkkam, n. <>id. +. See தாதமார்க்கம். . |
தாசரதி | tācarati, n. <>Dāšarathi. Rāma, as son of Dasaratha; [தசரதர் புத்திரன்] இராமன். தாராளு நீண்முடியென் றாசரதீ (திவ்.பெருமாள்.8, 5). |
தாசரி | tācari, n. cf. dāsa. . [T. k. dāsari.] Vaiṣṇava non-brahmin mendicant; தாதன். (E. T. ii. 112.) |
தாசரிப்பாம்பு | tācari-p-pāmpu, n. <>தாசரி +. Hermit snake, large rock snake, as having an upright white streak like the forehead mark of a tācari; நெடிய வெண்கோடுள்ள பெரும்பாம்பு வகை. |
தாசரிபந்தம் | tācari-pantam, n. <>id. +. Big torch used in šrirangam temple; சீரங்கத்தில் சுவாமி புறப்பாட்டின்போது எடுத்துச்செல்லும் பெரிய பந்தம். Vaiṣṇ. |