Word |
English & Tamil Meaning |
---|---|
தாட்சணியம் | tātcaṇiyam, n. See தாட்சிணியம். . |
தாட்சணை | tācaṇai, n. See தாட்சிணியம். Loc. . |
தாட்சம் 1 | tātcam, n. Empty pit in pallāṅkuḻi. See தக்கம், 3. (W.) . |
தாட்சம் 2 | tāṭcam, n. <>drākṣā. See தாட்கம். (மலை.) . |
தாட்சன் | tāṭcaṉ, n, <>tārkṣya. Garuda; கருடன். (யாழ்.அக.) |
தாட்சாயணி | tāṭcāyaṇi, n. <> Dākṣāyaṅī. Pārvati, as daughter of Dakṣhda; (தஷன்புத்திரி) பார்வதி. தக்கன்றன் குமாரி தாட்சாயணி. (மச்சபு.கவுரிநாம.11). |
தாட்சி | tātci, n. <>தாழ்-. 1. Degradation, disgrace; இழிவு. தாட்சியிங் கிதனின்மேற்றருவ தென்னினி (கம்பரா. யுத். மந்தி. 11). 2. Dilatoriness, tardiness; |
தாட்சிண்ணியம் | tāṭciṇṇiyam, n. See தாட்சிணியம். . |
தாட்சிணியம் | tāṭciṇiyam, n. <>dākṣiṇya. 1. Kindness, benignity, kind feelings; கண்ணோட்டம். 2. Mercifulness, compassion; 3. Partiality; 4. Courtesy, politeness; |
தாட்சிணை | tāṭciṇai, n. See தாட்சிணியம். (W.) . |
தாட்டயன் | tāṭṭayaṉ, n. <>dhārṣṭya. See தாட்டன். . |
தாட்டன் | tāṭṭaṉ, n. <>dhārṣṭa. 1. A disrespectful term meaning a certain person, a fellow; ஒருவனை இகழ்ச்சிதோன்றக் குறிக்கும் சொல். 2. Self-important person; 3. Rogue; 4. Leading male monkey; |
தாட்டாந்தம் | tāṭṭantam, n. See தாட்டாந்திகம். . |
தாட்டாந்திகம் | tāṭṭāntikam, n. <>dārṣtāntika. That which is illustrated by an example or simile; உபமேயம். தரு திருட்டாந்தமுந் தாட்டாந்திகமும் (சங்கற்ப.11, அடி.35). |
தாட்டான் | tāṭṭāṉ, n. prob. தாடு. (W.) Chief, master; தலைவன். 2. Husband; |
தாட்டானை | tāṭṭāṉai, n. cf. தாட்டயன் Monkey worn out with age; கிழக்குரங்கு. இந்த நரைத் தாட்டானை வந்து (விறலிவிடு.890). |
தாட்டி 1 | tāṭṭi, adv. cf. வாட்டி. Times; தடவை. நாலுதாட்டி வந்தான். (W.) |
தாட்டி 2 | tāṭṭi, n. perh. dhārṣṭya. 1. Cleverness, skill; சாமர்த்தியம். (W.) 2. Bravery, courage; 3. Fluency, as in speaking or reading; 4. Ostentation; majesty; 5. Spaciousness; 6. Clever woman; 7. Mascline woman; 8. Concubine; |
தாட்டிகம் | tāṭṭikam, n. <>dhārṣṭika. 1. Strength, pride. See தாஷ்டிகம். தாட்டிகமுடன் வெகுபோட்டி (இராமநா. உயு. 16). . 2. Mischievousness; |
தாட்டிகன் | tāṭṭikaṉ, n. <>id. 1. Powerful, strong man; பலவான். மயிறனிற் புக்கேறு தாட்டிகன் (திருப்பு. 911). 2. Mischievous man; |
தாட்டு - தல் | tāṭṭu-, 5 v. tr. prob. தாழ்த்து-. 1. To cause delay; காலங்கடத்துதல். பணங்கொடுக்காமல் தாட்டுகிறான். Loc. 2. To remove; 3. To confute; |
தாட்டுப்பண்ணு - தல் | tāṭṭu-p-paṇṇu-, v. intr. <>தாட்டு-+. See தாட்டு-, பணங்கொடுக்காமல் தாட்டுப்பண்ணுகிறான். Loc. . |
தாட்டுப்பத்திரி | tāṭṭuppattiri, n. A kind of saree; சேலைவகை. Loc. |
தாட்டுப்பூட்டெனல் | tāṭṭu-p-pūṭṭeṉal, n. Expr. of (a) being angry; (அ). வெகுளிக்குறிப்பு. தாட்டுப்பூட்டென்று குதிக்கிறான். Colloq. (b) being pompous; |
தாட்டுப்போட்டு | tāṭṭu-p-pōṭṭu, n. Confusion, perplexity; குழப்பம். (யாழ்.அக.) |
தாட்டுமேட்டு | tāṭṭmēttu, n. See தாட்டுப்போட்டு (யாழ். அக.) . |
தாட்டையன் | tāṭṭaiyaṉ, n. See தாட்டயன். Tinn. |
தாட்டோட்டக்காரன் | tāṭṭōṭṭa-kāraṉ, n. <>T. tāṭōṭugāku. Cheat, deceiver, fraudulent person; புரட்டன். தாட்டோட்டக்காரனுக்குத் தயிருஞ் சோறும். (பழ.). |
தாட்டோட்டம் | tāṭṭōṭṭam. n. [T.tāṭōtu, K. taavaṭa.] 1. Fraud, deception, knavish trick; புரட்டு. 2. Perplexity; confusion; 3. Delay; |