Word |
English & Tamil Meaning |
---|---|
தாட்டோட்டு | tāṭṭōṭṭu, n. See தாட்டோட்டம். Madr. . |
தாட்டோட்டுபேரம் | tāṭṭōṭṭu-pēram, n. <>தாட்டோட்டு. See தாட்டோட்டம். Madr. . |
தாட்படை | tāṭ-paṭai, n. <>தாள்+. cf. cara-ṇāyudha. Gallinaceous fowl; கோழி. (W.) |
தாட்பாட்கட்டை | tāṭpāṭ-kaṭṭai, n. <>தாழ்ப்பாள் +. Bar of wood, used as bolt; தாழ்ப்பாளிட உதவும் கட்டை. |
தாட்பாட்கட்டைமரம் | tāṭpāṭ-kaṭṭaimaram, n. <>id.+. Catch of wood to receive a bolt; தாழ்ப்பாள் செல்லுதற்குரிய மரக்கொண்டி. (W.) |
தாட்பாள் | tāṭpāḷ, n. <>தாழ்+Dur. pāl. 1. Bolt, bar, latch. See தாழ்ப்பாள். . 2. Door of a rat trap; |
தாட்பூட்டு | tāṭ-pūṭṭu, n. <>தாள்+. 1. Joint of the lower jaw; மோவாய்ச் சந்து. 2. Metal pin run through the cheeks in fulfilment of a vow; 3. Muzzle put over a calf's head; |
தாட்பூட்டுவிலகல் | tāṭ-pūṭṭu-vilakal, n. <>id.+. Dislocation of the lower jaw; மோவாயெலும்புப் பிசகு. Loc. |
தாட்போர் | tāṭ-pōr, n. <>id.. Cornstack that has been threshed by hand but not yet trodden by cattle; தலையடியான நெற்றாள். (C. G.) |
தாடகம் | tāṭakam, n. prob. Taṭāka. (மலை.) See நீர்முள்ளி. . 2. A straggling shrub with simple oblong leaves and greenish flowers. See வீழி. |
தாடகை | tāṭakai, n. <>Tāṭakā. A female Rakṣasi slain by Rama; இராமனாற் கொல்லப்பெற்ற ஓர் அரக்கி. தாடகைவதைப்படலம். (கம்பரா.) |
தாடகைத்தனம் | tāṭakai-t-taṉam, n. <> தாடகை+. 1. Cruelty, heartlessness; கொடுமை. 2. Immodesty in a woman; |
தாடங்கம் | tāṭaṅkam, n. <>tāṭaṅka. Woman's ear-ornament; பெண்கள் காதிலணியுந்தோடு. (சூடா.) |
தாடபத்திரம் | tāṭa-pattiram, n. <>tādapattra. Ola ear-ornament; ஓலையாலான காதணி. (சங்.அக.) |
தாடம் | tāṭam, n. <>tāda. Beating; அடிக்கை. தாடவுடுக்கையன் (தேவா.699, 10). |
தாடனக்கை | tāṭaṉa-k-kai, n. <>தாடனம் +. (Nāṭya.) A kind of gesticulation with the right hand in iḷam-piṟai pose and the left hand in patākai pose, both being held at eight fingers' distance from the chest; வலக்கை யிளம்பிறையாகவும், இடக்கை பதாகையாகவும், மார்பிற்கு நேரே எட்டுவிரலுயர்த்திப் பிடிக்கும் கரவபிநயவகை. (பரத.பாவ.49); |
தாடனம் | tāṭaṉam, n. <>tādana. 1. Patting, tapping; தட்டுகை. தாடன மெண்வகையாகும் (கொக்கோ.) 2. Beating; 3. See தாடனக்கை. |
தாடாண்மை | tāṭāṇmai, n. <>தாளாண்மை. Energy, indefatigable application and perseverance; சலிப்பற்ற ஊக்கம். (J.) |
தாடாளன் | tāṭāḷaṉ, n. <>தாடு+ஆளன். Great person; மேன்மையுள்ளவன். தாடாளன் றாளடைவீர் (திவ். பெரியதி. 3, 4, 1). 2. Person of great energy and application; |
தாடாற்றி | tāṭāṟṟi, n. perh. id.+ ஆற்று-. Mitigation, relaxation of intensity or severity, quieting, appeasing; சமனம் பண்ணுகை. (J.) |
தாடி 1 | tāṭi, n. cf.dādhikā. [K. dādi.] 1. Chin; மோவாய். சுருளிடு தாடி (சிலப்.27, 181). 2. Beard; 3. Dewlap; 4. Hanging excrescence under a cock's neck; |
தாடி 2 | tāṭi, n. Hilt, as of a sword; வாளின் பிடி. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்து (சீவக.2279). |
தாடி - த்தல் | tāṭi 11 v.tr. <>tād. 1. To beat; அடித்தல். 2. To beat a drum; |
தாடி 1 | tāṭi-, n. <>தாடி-. Tapping, patting; தட்டுகை. ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363). |
தாடி 2 | tāṭi, n. See தாட்டி. . |
தாடிச்சி | tāṭicci, n. <>கூத்தாடிச்சி. Woman of the actor caste; கூத்தாடியர் சாதிப்பெண். Loc. |
தாடிதபதம் | tāṭita-patam, n. <>tādita+. (Nāṭya.) A posture of standing on the left leg with the tip of the right foot touching it; வலது காற் படத்தின் நுனியை இடதுகாற்பாக்கத்தில் ஊன்றி நிற்கும் நிலை. (பரத.பாவ.85.) |
தாடிமஞ்சம் | tāṭimacam, n. A kind of creeper; சத்திக்கொடி. (பிங்.) |