Word |
English & Tamil Meaning |
---|---|
தாசன் 1 | tācaṉ, n. <> dāsa. 1. Servant; ஊழியக்காரன். தாசர் தாசியர் (விநாயகபு.53, 57). 2. Slave; 3. Devotee; 4. Title of the Sūdra caste; 5. A term used in salutation among vaiṣṇavas; |
தாசன் 2 | tācaṉ,. n. <> dāša. Fisherman; வலைஞன். தாசர்தங் குலத்துக்கு (பாரத.குரு.91). |
தாசனாச்சங்கிலி | tācaṉā-c-caṅkili, n. Tiller chain; சுக்கான் திருஉப்புஞ் சங்கிலி. Naul. |
தாசனாப்பொடி | tācaṉā-p-poṭi, n. <>dašana+. A kind of dentifrice for blackening teeth, generally used by elderly women; பெரும் பாலும் வயதுமுதிர்ந்த உபயோகிப்பதும் பல்லில் கறுப்புக்கரையை உண்டாக்குவதுமான ஒருவகைப் பற்பொடி. |
தாசா | tācā, n. <>U. tāzā. Enthusiasm. See தாஜா. அவனைத் தாசாப்படுத்துகிறான். (W.) . |
தாசாமசாலா | tācā-macāla, n. <>தாசா+. A medicinal preparation to instil spirit in horses; உற்சாகமடையும் பொருட்டுக் குதிரைக்குக் கொடுக்கும் மருந்துவகை. (அசுவசா.136.) |
தாசி | tāci, n. <>dāsī. 1.Maid servant; சேடி. மங்கலத் தாசியர் னொலிப்ப (சிலப்.6, 125). 2. Dancing-girl devoted to temple service, commonly a prostitute; harlot, whore; 3. Female slave; 4. The second nakṣatra. See பரணி. (பிங்.) 5. Western Ghats blue nail-dye. See மருதோன்றி. (மலை.) |
தாசிபுத்திரன் | tāci-puttiraṉ, n. <>id.+putra. 1. Son by a female slave or concubine (R. F.); வெள்ளாட்டிமகன். 2. Son of a prostitute; |
தாசியநாமம் | tāciya-nāmam, n. <>dāsya +. Name given to a devotee at the time of his religious initiation by his guru; சமயஸம்ஸ்காரம் பெறும்போது ஞானாசிரியன் கொடுக்கும் அடிமைப்பெயர். Vaiṣṇ. |
தாசியம் | tāciyam, n. <> dāsya. See தாசத்துவம் . |
தாசில் | tācil, n. <> U. tahsīl. 1. Collection, especially of the public revenue derived from the land, the revenue collected; அரசிறைத் தண்டல். 2. Office of Tahsildar; 3. Tahsildar. See தாசில்தார். 4. A revenue taluk; |
தாசில்தார் | tāciltār, n. <>U.tāhsīldār. A Revenue-officer in charge of a taluk under the District collector; ஜில்லாக்கலெக்டரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் அதிகாரி. |
தாசினாப்பொடி | tāciṉā-p-pōṭi, n. See தாசனாப்பொடி. Loc. . |
தாசீல் | tācil, n. See தாசில். . |
தாசு | tācu, n. <>U. tās. 1. Gong to strike the hour; நாழிகைச்சேகண்டி. (W.) 2. An hour; 3. Die; |
தாசுவம் | tācuvam. n. prob. dāšva. Gift; கொடை. (யாழ்.அக.) |
தாசேரகம் | tācērakam, n. <>dāsēraka. Camel, dromedary; ஒட்டகம். (பிங்.) |
தாசேரம் | tācēram, n. <> dāsēra. See தாசேரகம் (சூடா.) . |
தாசோகம் | tācōkam, n. <>dāsōham. 1. A term of homage meaning 'I am your slave'; நான் உனக்கு அடிமை' என்று பொருள்படும் வணக்கமுணர்த்துந் தொடர். 2. Feeding of vīra-šaiva devotees; |
தாட்கட்டி | tāṭ-kaṭṭi, n. <>தாள்+. Mumps; பொன்னுக்குவீங்கி. Loc. |
தாட்கம் | tāṭkam, n. cf. Pkt.dākha<>drākṣā. Grapes; கொடிமுந்திரிகை. (மூ.அ.) |
தாட்கவசம் | tāṭ-kavacam, n. <>தாள்+kavaca. Sandals, slipper; செருப்பு. தாட்கவசத் தாற்கின்று (பதார்த்த.1457). |
தாட்கிட்டிசன்னி | tāṭ-kiṭṭi-caṉṉi. n. <>id.+. Tetanus; பற்கிட்டும் நோய். Loc. |
தாட்கூட்டு | tāṭ-kūṭṭu, n. <>id. +. A kind of wristlet worn by women; மகளிர் கையணிவகை. மகளிர் கையிலிட்ட தாட்கூட்டாகிய நீலக்கடைச்செறி (கலித்.43, உரை). |
தாட்கோரை | tāṭ-kōrai, n. <>id.+. A kind of sedge; கோரைப்புல்வகை. (W.) |
தாட்கோல் | tāṭ-kōl, n. <>id.+. 1. Bolt, bar, latch; தாழ்ப்பாள். இரட்டைத் தாட்கோலைப் போடு (அருட்பா, vi, கீர்த்தனை. பக். 811). 2. [M. tākkol.[ Key; |
தாட்சண்ணியம் | tāṭcaṇṇiyam, n. See தாட்சிணியம் . |
தாட்சணம் | tāṭcaṇam, n, See தாட்சிணியம். Loc. . |
தாட்சணாப்பொடி | tāṭcaṇā-p-poṭi, n. See தாசனாப்பொடி. Loc. . |