Word |
English & Tamil Meaning |
---|---|
தனுக்கோடி | taṉu-k-kōti,. n. <>தனு +kōṭi. See தனுஷ்கோடி. தனுச்கோடி காத்தவனே ரகுநாத தளசிங்கமே (செந்தமிழ்.vi, தளசிங்கமாலை). |
தனுசன் 1 | taṉucaṉ, n. <>tanu-ja. Son; மகன் (W.) |
தனுசன் 2 | taṉucaṉ,. n. <>danu-ja. Asura, as descended from Danu; [தனுவினிடம் தோன்றியவன்] அசுரன். சம்புவன் சம்புமாலி யெனும்பெயர்த்தனுசர் தம்மை (பாரத.நிவாத.27). |
தனுசாத்திரம் | taṉu-cāttiram, n. <>தனு +. See தனுர்வித்தை. (W.) . |
தனுசாரி | taṉu-cāri, n. <> danujāri. (w.) 1.Indra; இந்திரன். 2. Viṣṇu; |
தனுசு | taṉucu, n. <>dhanus. See தனு. . |
தனுசை | taṉucai,. n. <>tanu-jā Daughter; மகள். (யாழ்.அக.) |
தனுத்தம்பம் | taṉu-t-tampam, n. prob.tanu-stambha. See தனுர்வாதம் . |
தனுத்திரம் | taṉuttiram, n. <>tanu-tra. Coat of mail; கவசம். (W.) |
தனுத்துருமம் | taṉu-t-turumam, n. <>dhanu-druma. Bamboo, as material for a bow; [வில்லுக்குதவும் மரம்] மூங்கில். (மலை.) |
தனுத்துவசம் | taṉuttuvacam, n. See தனுத்துவசை . |
தனுத்துவசை | taṉuttuvacai, n. <>tanutvacā. Otaheite gooseberry. See அருநெல்லி. (மூ. அ.) . |
தனுநபம் | taṉunapam, n. Butter; வெண்ணெய். (யாழ்.அக.) |
தனுப்பச்சை | taṉu-p-paccai, n. A kind of green stone; பச்சைக்கல் வகை. (யாழ்.அக.) |
தனுப்பாஷாணம் | taṉu-p-pāṣāṇam,. n. <>dhanus +. A mineral poison. See சரகண்ட பாஷாணம். . |
தனுப்பீசம் | taṉu-p-pīcam, n. <>dhanus + bīja. Scarlet moth. See இந்திரகோபம். (யாழ்.அக.) . |
தனுமணி | taṉu-maṇi,. n. <>id. +. A small bell tied to the bow of a warrior to indicate that he has slain 1000 men in a battle; ஒரு போரில் ஆயிரவரைக்கொன்ற வீரர் வில்லிற்கட்டும் மணி. சயமுறு வீரரங்கைத் தனுமணி யொலியினானும் (திருவாலவா.44. 43). |
தனுமானசி | taṉumāṉaci,. n. <>taṉumāṉasa. The state of non-attachment of the mind towards worldly pleasures; விஷயப்பற்று அறுதலையுடைய மனநிலை. விடய வலியறுதறான் றனு மானசி (வேதா. சூ.147). |
தனுமேகசாய்கை | taṉu-mēka-cāykai, n. prob. தனு + மேகம் + சாயல். Blue stone; நீலக்கல். (யாழ்.அக.) |
தனுர்மாசம் | taṉur-mācam, n. <>dhanus +. Month of Mārkāḻi = December-January; மார்கழி மாதம் |
தனுர்வாதம் | taṉur-vātam, n. prob. id. +. Tetanus; வாதநோய்வகை. (சீவரட். 365.) |
தனுர்வாயு | taṉur-vāyu, n. <>id. +. See தனுர்வாதம். . |
தனுர்வித்தை | taṉur-vittai, n. <>id. +. See தனுர்வேதம். . |
தனுர்வேதம் | taṉur-vētam, n. <>id. +. Science of archery, one of four upa-vētam. q.v.;. நால்வகை உபவேதங்களுள் ஒன்றாகிய வில் வித்தை. |
தனுரசம் | taṉu-racam, n. <>tanu +. Perspiration, as the sap of the body; [உடலின் ரசம்] வியர். (W.) |
தனுரத்தினம் | taṉu-rattiṉam, n. A kind of stone; சூடாலைக்கல். (யாழ்.அக.) |
தனுராகம் | taṉurākam, n. A kind of ruby; மாணிக்கவகை. (யாழ்.அக.) |
தனுருகம் | taṉu-rukam, n. <>tanu-ruha. Hair; மயிர். (யாழ்.அக.) |
தனுரேகை | taṉu-rēkai, n. <>dhanus + rēkhā. (Palmistry.) Curved lines in the palm like a bow; வில்வடிவான கைரேகை. |
தனுவாரம் | taṉu-vāram, n. <>tanu + vāra. Coat of mail; போர்க்கவசம். (யாழ்.அக.) |
தனுவிரணம் | taṉu-v-iraṇam, n. <>id. + vraṇa. Pimple; சினைப்பு . (W.) |
தனுவிருக்கம் | taṉu-virukkam, n. <>idhanus + vṟkṣa. Sal. See ஆச்சா. (மலை.) . |
தனுவேதம் | taṉu-vētam, n. <>id. + vēda. See தனுர்வேதம். தனுர்வேதம்... பணிசெய்ய (கம்பரா.குலமுறை.23). |
தனுவேதி | taṉu-vēti, n. <>id. + vēdin. Skilled archer; வில்லாளி. களத்துடு விழவென்ற தனுவேதியும் (பாரத.பன்.92). |
தனுஷ்கோடி | taṉuṣ-kōṭi, n. <>id. + kōṭi. The promontory in the south-east of Rāmēšvaram and the bay enclosed thereby, being one of the most sacred places in India; இராமேசுவரத்திற்குத் தென்கிழக்காக நீண்ட தரைமுனையிலுள்ள பிரசித்தமான தீர்த்தகட்டம். |