Word |
English & Tamil Meaning |
---|---|
தனிமைப்பாடு | taṉimai-p-pāṭu,. n. <>தனிமை+. 1. State of seclusion; ஓன்றியான நிலை. See தனிமை, 4. |
தனிமையாற்றல் | taṉimai-y-āṟṟal, n. <>id. +. Suffering separation from family, one of the eight virtues of merchant-caste; வணிகர் குணங்கள் எட்டனுள் வியாபாரத்தின், பொருட்டுக் குடும்பத்தினின்று பிரிந்துநிற்றலைப் பொறுத்திருக்கை. (திவா.) |
தனிமொழி | taṉi-moḷi, n. <>தனி +. 1. Simple, uncompounded word, dist. fr. toṭarmoḻi; தொகைப்படாது தனித்துநிற்கும் மொழி. சொற்றான் இரண்டுவகைப்படும், தனிமொழியுங் தொடர் மொழியுமென (தொல்.சொல்.1, சேனா.). 2. Language not derived from any other language; |
தனியடியார் | taṉi-y-aṭiyār, n. <>id. +. The sixty-three canonized šaiva saints regarded individually, dist. fr. tokai-y-atiyar; தனித்தனிமூர்த்தியராய் எண்ணப்படும் அறுபத்துமூவரான நாயன்மார். |
தனியரசாட்சி | taṉi-y-aracāṭci,. n. <>id. +. Sole sovereignty; ஏகாதிபத்தியம். (W.) |
தனியன் | taṉiyaṉ, n. <>id. 1. See தனித்தாள், . 2. Single person, animal or thing; 3. Wild beast detached from the herd and thus rendered ferocious; 4. Stray verse in praise of an author or a work; 5. Stray verse in salutation to a guru; |
தனியா 1 | taṉiyā, n. <>dhanya. [T. daniyālu.] Coriander. See கொத்தமல்லி. (மலை.) . |
தனியா 2 | taṉiyā. n. <>U. tanīya. Waist-band; அரைக்கச்சை. |
தனியான் | taṉiyāṉ, n. <>தனி. See தனியன், 1,2. (W.) . |
தனியுப்பு | taṉi-y-uppu, n. <>id.+ Salt of urine; அமரியுப்பு. (மூ.அ.) |
தனியூர் | taṉi-y-ūr,. n. <>id. +. Large town; பெருநகர். (S. I. I. ii, 125.) தனியூராங் கருவூரில் (பெரியபு.புகழ்ச்சோழ.11). |
தனியெழுத்து | taṉi-y-eḷuttu, n. <>id. +. Letters written separately without being mixed with others, dist. fr. kūṭṭeḷuttu; தனித்தனி பிரிந்து தோன்றும்படி எழுதும் எழுத்து. (W.) |
தனிவல்லி | taṉi-valli, n. See தனிவலிப் பெருமாள் . |
தனிவலிப்பெருமாள் | taṉi-vali-p-perumāḷ, n. prob. தனி + வலி +. Rubbish plant. See குப்பைமேனி. (மலை.) . |
தனிவழி | taṉi-vāli, n. <>id. +. Lonely way; துணையற்ற வழி. தனிவழி போயினா ளென்னுஞ் சொல். (திவ்.நாய்ச்.12, 3). |
தனிவீடு | taṉi-vīṭu,. n. <>id. +. 1.Solitary house; பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு. Colloq. 2. House occupied by only tenant; 3. House with only one square; 4. Final bliss; |
தனிவெள்ளி | taṉi-veḷḷi,. n. <>id. +. (W.) 1. Pure or unalloyed silver; கலப்பற்ற தூய வெள்ளி. 2. Lonely star; |
தனிஷ்டாபஞ்சமி | taṉiṣṭā-pacami,. n. <>dhaniṣṭhā+. Five stars commencing from aviṭṭam, believed to portend further evil to the occupants of a house, if death occurs when the moon is in conjunction with any one of them; தாம் சந்திரனோடு கூடியிருக்குங்கால் ஒரு வீட்டில் மரணம் நேர்ந்தால் பின்னர் அங்குவாழ்வார்க்குத் தீங்கு விளைப்பனவாகக் கருதப்படும் அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள். |
தனு 1 | taṉu, n. <>tanu. 1. Body; உடல். தனுவொடுந் துறக்க மெய்த (கம்பரா. மிதி. 108). 2. Smallness, minuteness, delicateness, subtleness; |
தனு 2 | taṉu,. n. <>Danu. Wife of kāšyapa and mother of the Asuras; அசுரர்க்குத் தாயான காசிபர் மனைவி. தானவரே முதலோரைத் தனுப்பயந்தாள் (கம்பரா.சடாயுகாண்.26). |
தனு 3 | taṉu,. n. <>dhanus. 1Bow; வில். தண்டு தனுவாள் பணிலநேமி (கலிங்.226). 2. Sagittarius in the Zodiac; 3. See தனுர்மாதம். 4. A linear measure=karam, as the length of a bow; |
தனு 4 | taṉu, n. prob. dhvani. (J.) 1.Bellowing of a bull; எருத்தின் முக்காரம். 2. Stress of voice, accent, emphasis in speaking; |
தனுக்காஞ்சி | taṉukkāci, n. (Mus.) A secondary melody-type of the mullai class; செவ்வழியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) |