Word |
English & Tamil Meaning |
---|---|
தனித்தகுடி | taṉitta-kuṭi, n. <>தனி-+. Destitute, forlorn or helpless family; அநாதைக் குடும்பம். (W.) |
தனித்தன்மைப்பன்மை | taṉi-taṉmaip-paṉmai, n. <> தனி +. Honorific first person plural; தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை. (நன்.332, விருத்.) |
தனித்தனி | taṉi-taṉi, adv. <>id.+. Individually, separately, each one, singly; ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய். |
தனித்தாட்டன் | taṉi-tāṭṭaṉ, n. <>id.+. Big monkey that leads a solitary life or leads the drove; தலைமைக்குரங்கு. (J.) |
தனித்தாள் | taṉittāḷ, n. <>தனி-+ஆள். (w.) 1.Single man or woman, as a bachelor, a widow; ஒன்றியாள் 2. Helpless, forlorn person; |
தனித்தி | taṉitti, n. <>id. A lonely woman forsaken or left helpless; தனியாக விடப்பட்டவள். மிக்கதுன்பமுறா நின்ற தனித்தியேன் கண்முன்பே (சிலப்.19, 44, உரை). |
தனித்தேட்டம் | taṉi-t-tēṭṭam, n. <>தனி+. Self-acquisition; சொந்த சம்பாத்தியம். (W.) |
தனிதம் | taṉitam, n. <>stanita. Roaring sound, especially thunder; முழக்கம். தனிதமுறறெழுமுருமின் (பாரத.சஞ்.13). |
தனிதர் | taṉitar, n. <>தனி -. Persons in solitude; ஏகாந்தமானவர். தனிதராய்த் தவங்கள் செய்தார் (குற்றா. தல. 16, 16). |
தனிநிலை | taṉi-nilai, n. <>தனி +. 1. Solitariness; ஏகாந்தநிலை. பனிமதி நுதலியை ... தனி நிலைகண்டு (திருக்கோ. 40, கொளு). 2. (Gram.) The letter ஃ; 3. A poem of one stanza; |
தனிநிலையொரியல் | taṉi-nilai-y-oriyal, n.<>தனிநிலை+prob. ஓர் + இயல். (Mus.) A time measure; தாளவிகற்பங்களுள் ஒன்று. (சிலப்.3, 16, உரை.பக்.91.) |
தனிநெல் | taṉi-nel, n. <>தனி +. Single grain of paddy, 360 of which make up a ceviṭu; செவிட்டில் 360-ல் ஒருபாகமாகிய அளவு. (கணக்கதி.35, உரை.) |
தனிப்பட்டு 1 | taṉ-p-paṭṭu, n. <>id.+. Pure silk; சுத்தப்பட்டு. (W.) |
தனிப்பட்டு 2 | taṉi-p-paṭṭu, n. <>id.+perh.பட்டை. One of the strands of a necklace; கழுத்தணியின் ஒற்றைச்சரம். (W.) |
தனிப்படு - தல் | taṉi-p-paṭu-, v. intr. <>id.+. To be solitary, lonely; to be alone without company; பிரிந்து ஒன்றியாதல். இவனந்தோ தனிப்பட்டான் (கம்பரா.கும்பகருண. 324). |
தனிப்பன்றி | taṉi-p-paṉṟi, n. <>id. +. Solitary boar which is more ferocious and dangerous than others; தனியேதிரியும் மூர்க்கமான காட்டுப்பன்றி. (W.) |
தனிப்பாட்டு | taṉi-p-pāṭṭu, n. <>id. +. See தனிப்பாடல் . |
தனிப்பாடல் | taṉi-p-pāṭal, n. <>id. +. Stray, occasional stanza; விடுகவி. |
தனிப்பாடு | taṉi-p-pāṭu, n. <>தனிப்படு-. (W.) 1.Loneliness, solitude; தனிமை. 2. Sole, undivided responsibility; |
தனிப்பால் | taṉi-p-pāl, n. <>தனி +. Pure, unadulterated milk; கலப்பற்ற பால். |
தனிப்பு | taṉippu, n. See தனிமை. . |
தனிப்புடம் | taṉi-p-puṭam, n. prob. தனி + puṭa. A posture in sitting, one of nine tiritara-v-illā-v-irukkai, q.v.; திரிதரவில்லாவிருக்கை ஒன்பதனுள் ஒன்று. (சிலப்.8, 25, உரை.) |
தனிப்புறம் | taṉi-p-puṟam, n. <>id. +. Solitary place or state; ஒதுங்கின இடம். (W.) |
தடிப்பூடு | taṉi-p-pūṭu, n. <>id.+. Onion or other bulbous root; உள்ள முதலியவை. (W.) |
தனிப்பெற | taṉi-p-peṟa, adv. <>id. +. Separately, distinctly; தனிமையாக. தனக்கென்று தனிப்றெ எடுத்துக் கொண்டான். (W.) |
தனிப்போர் | taṉi-p-pōr, n. <>id. +. (W.) 1. Single combat; ஓன்றியாக எதிர்க்கை. 2. Monopoly of all the profits by one individual; 3. The Winning of all the cards by a player in a cardgame; |
தனிமுடி | taṉi-muti, n. <>id. +. Sole, undisputed sovereignty; ஏகாதிபத்தியம். தனிமுடி கவித்தாளு மரசினும் (தேவா.455, 10). |
தனிமுதல் | taṉi-mutal, n. <>id. +. 1. God, as the one without a second, the Absolute Being; கடவுள். 2. Trading alone with one's own capital; 3. Individual capital of the partners in a company; |
தனிமை | taṉimai, n. <> தனி-. [M. tanima.] 1. Singleness, solitude; ஒன்றியாயிருக்குந் தன்மை. 2. Seclusion, retirement; 3. Incomparableness, matchlessness; 4. Forlorn condition, helplessness; |