Word |
English & Tamil Meaning |
---|---|
தாத்துரு | tātturu, n. <>dhātr. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.) |
தாத்துவன் | tāttuvaṉ, n. perh. dātṟ-tva. See தாதா. (யாழ். அக.) . |
தாத்துவாசம் | tāttuvācam, n. Pepper; . மிளகு. (மலை.) |
தாத்துவிகம் | tāttuvikam, n. <>tāttvika. That which is connected with tattva; தத்துவ சம்பந்தமுடையது. தாத்துவிக சகலப் பிரபஞ்சத்தையும் (சி.சி.1, 302 ஞானப்.). |
தாதக்கூத்து | tāta-k-kūttu, n. <>dāsa+. Dancing by Tācari men; தாசரிகளாடும் நடனம். |
தாதகி | tātaki, n. <>dhātakī. Common mountain ebony, See ஆத்தி, 1. தாதகிப்பூவுங் கட்டியு மிட்டு (மணி.27, 264). |
தாதச்சி | tātacci, n. Fem. of தாதன். A female ascetic; தவப்பெண். (யாழ்.அக.) |
தாதணிவளையம் | tātaṇi-vaḷaiyam, n. prob. தாது + அணி +. A kind of finger-ring; விரலணிவகை. தலைவிரற்சுற்றுந் தாதணிவளையம் (பெருங்.இலாவாண.19, 180). |
தாதப்பனை | tāta-p-paṉai, n. [M.tuṭappana.] Common Indian fern palm. See காம மரம். (L.) |
தாதம் | tātam, n. <>dāda. Gift; கொடை. (யாழ்.அக.) |
தாதமார்க்கம் | tāta-mārkkam, n. <>dāsa+. See சரியை. தாதமார்க்கஞ் சாற்றில். (சி.சி.8, 19). |
தாதர்த்தியேசதுர்த்தி | tātarttiyē-caturtti, n. <>tādarthyē-caturthī. (Gram.) Fourth case denoting purpose; பொருட்டுப் பொருளில் வரும் நான்காம் வேற்றுமை (பி.வி.16, உரை.) |
தாதரி | tātari, n. cf. தாத்திரி. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (சங்.அக.) |
தாதன் 1 | tātaṉ, n. <>dāsa. 1. Slave, devotee; அடியவன். (பிங்.) 2. Vaiṣṇava religious mendicant of šūdra caste; |
தாதன் 2 | tātaṉ, n. <>dātṟ. See தாதா. (யாழ். அக.) . |
தாதா 1 | tāta, n. <>tāta. 1 Father; தந்தை. தாதாவெனிற் கல்விதானகலும் (தனிப்பா. ii, 283, 677). 2. See தாத்தா. 3. Great man; |
தாதா 2 | tātā, n. <>dātā nom. sing of dātr. Liberal donor; கொடையாளன். ஞானதாதாவு நீ (தாயு.சச்சிதா.10). |
தாதா 3 | tāta, n. <>dhātā nom. sing. of dhātṟ. Brahmā; பிரமன். (பிங்.) 2. See தாத்துரு. (கூர்மபு. பிருகு. 3.) |
தாதாத்மியம் | tātāṉmiyam, n. <>tādānmya. Identity, unity, sameness; ஓன்றுபட்டிருக்கை. தாதான்மிய மொன்றுறும் பரிசு (பிரபுலிங்விமலை. 47). |
தாதான்மியசக்தி | tātāṉmiya-cakti n. <> tātānmya +. Inseparable kriyā šakti of šiva; சிவபெருமானை ஒருபோதும் விட்டு நீங்காத கிரியாசக்தி. |
தாதான்மியம் | tātāṉmiyam n. <> tādānmya. Identity, unity, sameness; ஒன்றபட்டிருக்கை. தாதான்மிய மொன்றுறும் பரிசு (பிரபுலிங் விமலை. 47). |
தாதானம் | tātāṉam, n. tātana. Kin crow; கரிக்குருவி. (சங்.அக.) |
தாதி 1 | tāti, n. <>dāsī. 1. Maid-servant; வேலைக்காரி. (பிங்.) 2. Harlot; 3. The second nakṣatra. |
தாதி 2 | tāti, n. <>Pkt. dhāti <>dhātrī. Foster-mother, nurse; செவிலித்தாய். (பிங்.) |
தாதி 3 | tāti, n. <>U. dādī Plaintiff, complainant; வாதி. (C. G.) |
தாதிற்றூள் | tātiṟṟūl, n. <>தாது + தூள். Pollen; மகரந்தப்பொடி. (சூடா.) |
தாதின்றூள் | tātinṟūl, n. See தாதிற்றூள். (பிங்.) . |
தாது 1 | tātu, n. <>dhātu. 1. Mineral, fossil; any natural product from a mine; கனிகளில் உண்டாம் இயற்கைப்பொருள். 2. Metals; 3. Red ochre; 4. The five elements of Nature. 5. The three humours of the body, viz., vātam, pittam. cilēṭṭumam; 6, Pulse; 7. Constituent parts of the body. 8, Semen, Sperm; 9. Powder, dust; 10. Pollen; 11. Petal of flowers; 12. Blossom; 13. Honey; 14. (Gram.) Verbal root; 15. The 10th year of the Jupiter cycle; |