Word |
English & Tamil Meaning |
---|---|
தாதை 1 | tātai, n. <>dhātā nom.masc.sing. of dhār. Brahmā; பிரமன். வல்லே யேகிய தாதை (கந்தபு.பிரமயாக.6). |
தாதை 2 | tātai,. n. <>tāta. 1. Father; தந்தை. (பிங்.) நல்வேலன் றாதை (திருவாச. 9, 3). 2. Grandfather; |
தாதை 3 | tātai, n. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மலை.) |
தாதைதன்றாதை | tātai-taṉrātai, n. <>தாதை +. Grandfather; பாட்டன். (பிங்.) |
தாதைதாதை | tātai-tātai, n. <>id. +. See தாதைதன்றாதை. (பிங். Mss.) . |
தாந்தன் | tāntaṉ, n. <>dānta. One who has subdued his senses; ஐம்பொறிகளையும் வென்றவன். தாந்த னுறையுளெனுந் தண்பொருநையின் வடபால் (மாறனலங்.125, உரை.123). |
தாந்தனம் | tāntaṉam, n. perh. dhūnana Wind; காற்று. (யாழ்.அக.) |
தாந்தாமெனல் | tāntām-eṉal, n. Onom. expr. of drumming sound; மத்தளமடிக்கும் ஒலிக்குறிப்பு. தாந்தாமென்றிரங்குந் தண்ணுமைகளும் (சீவக.292). |
தாந்தி | tānti, n. <>dānti. Self-restraint; மனவடக்கம். தழைத்த நற்சாந்தி தாந்தியே பெருக்கும் (வேதாரணி.மேன்மைச்.2). |
தாந்திரம் | tāntiram, n. <>tāntra. 1. That which pertains to the Tantras; ஆகம சம்பந்தமானது. தாந்திர விதியென் றாட்டுந் தண்புனல் (சீகாளத்.பு.கண்ணப்ப.110). 2. Cunning, artfulness; |
தாந்திரிகசன்னிபாதம் | tāntirika-caṉṉi-pātam, n. <>tāndrika+ A kind of convulsive disease causing weakness; அயர்ச்சியை உண்டு பண்ணுஞ் சன்னிநோய்வகை. (சீவரட்.24.) |
தாந்திரிகம் | tāntirikam, n. <>tāntrika. See தாந்திரம். (W.) . |
தாந்திரிகன் | tāntirikaṉ, n. <>id. One versed in the Tantra works; ஆகமநூல் வல்லோன். |
தாந்தீமெனல் | tāntīm-eṉal, n. 1. Onom. expr. of music sound; இசையொலிக் குறிப்பு. தாஅந்நீமெனத் தண்ணிசை முரல (பெருங். வத்தவ. 3, 79.) 2. Expr. of extravagance; |
தாந்துவீகன் | tāntuvīkaṉ, n. <>tantu. Tailor; தையற்காரன். (நிகண்டு.) |
தாந்தோமெனல் | tāntōm-eṉal, n. See தாந்தீமெனல். . |
தாப்படியரிசி | tāppaṭi-y-arici, n. <>தாள் +பிடி+. An ancient tax; வரிவகை. (S. I. I. i, 91.) |
தாப்பணிவார் | tāppaṇi-vār, n. perh. தாம்பணி+. (W.) 1. Saddle girth; கலணைக்கச்சை. 2. Scourge, whip; |
தாப்பானை 1 | tāppāṉai, n. prob. தாம்பு + ஆனை. A tame elephant engaged in breaking a newly caught elephant; புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை. Loc. |
தாப்பானை 2 | tāppāṉai, n. See தாய்ப்பானை. Loc. . |
தாப்பிசை | tāppicai, n. <>தாம்பு+இசை. (Poet.) A mode of construing a word in the middle of a verse both with what precedes and what follows it, one of eight poruḷ-kōl, q.v.; செய்யுளின் இடையிலுள்ள மொழி முன்னும்பின்னுஞ் சென்று கூடும் பொருள்கோள். (நன்.416.) |
தாப்பு | tāppu, n. cf. U. tās. 1. [K. tāppu, M. tāpū.] Expected moment, appointed time, wished-for occasion; குறித்த சமயம். (J.) 2. Convenience; |
தாப்புக்கொள்(ளு) - தல் | tāppu-k-koḷ-, v. tr. <>தாப்பு+. To lurk and wait for; to watch, as for an opportunity; சமயம்பார்த்தல். (J.) |
தாப்புலி | tā-p-puli, n. <>தா+. 1. Tiger of great strength; வலிமிக்க புலி. தாப்புலியொப்பத் தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10). 2. An ancient metre; |
தாபகம் | tāpakam, n. <>sthāpaka. Establishing, settling; நிலைப்படுத்துகை. |
தாபகன் | tāpakaṉ,. n. <>id. Establisher, founder; நிலைநிறுத்தியவன். |
தாபச்சுரம் | tāpa-c-curam, n. <>tāpa+jvara. Burning fever; மிகக் காய்கின்ற சுரம். (சீவரட்.) |
தாபசப்பிரியை | tāpaca-p-piriyai, n. <>tapas+. Common grape vine. See கொடி முந்திரி. (மூ.அ.) |
தாபசன் | tāpacaṉ, n. <>tāpasa. Hermit, ascetic; துறவி. |
தாபசி 1 | tāpaci, n. <>id. See தாபசன். . |
தாபசி 2 | tāpaci, n. Entire leaved elm. See ஆயா. (L.) |