Word |
English & Tamil Meaning |
---|---|
தாபனம் | tāpaṉam, n. <>sthāpana. 1. Establishing, founding, fixing; நிலைநிறுத்துகை. 2. Institution, establishment; 3. Fixing and consecrating, as an idol; |
தாபனமுத்திரை | tāpaṉa-muttirai, n. <>தாபனம்+. A hand pose with all the fingers stretched and the palm facing down, used in worship; எழுந்தருளவேண்டுமென்பதைப் பூசையிற் குறிப்பிக்குமாறு கையைக் குப்புற விரித்துக்காட்டுங்குறி. தாபனஞ்செய்வது தாபனமுத்திரை. (செந்.இ425). |
தாபனன் | tāpaṉaṉ, n. <>tāpana. Sun; சூரியன். (பிங்.) |
தாபி - த்தல் | tāpi-, 11 v.tr. <>sthā-pi causal of sthā. 1. To found, erect, place, plant, establish; நிலைநிறுத்துதல். (சூடா) பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை (தாயு.பராபர.306). 2. To determine, prove; 3. To fix and consecrate, as an idol; |
தாபிஞ்சம் | tāpicam,. n. <>tāpicha. (மலை.) 1. Mysore gamboge; பச்சிலைமரம். 2. Castorplant. |
தாபிதம் 1 | tāpitam. n. <>sthāpita. 1. That which is established, instituted; நிலைநிறுத்தப்பட்டது. இமயத் தணங்கையுந் தாபிதஞ் செய்தே (பிரமோத். 18, 19). See தாபனம், 1, 3. |
தாபிதம் 2 | tāpitam, n. <>tāpita. Heat, fervour; சூடு. (W.) |
தாபிதா | tāpitā. n. <>U.tāfiā. Silk cloth; பட்டாடை. (C. G.) |
தாபினிமுத்திரை | tāpiṉi-muttirai, n. See தாபனமுத்திரை. (சங். அக.) . |
தாபே | tāpē, n. <>U.tābē. (W.) 1. Dependant, follower; சார்ந்தவன். 2. Charge, custody; |
தாபேதார் | tāpētar, n. <>U. tābē-dār. Dependant, follower, subordinate; சார்ந்தவன். (C. G.) |
தாம் 1 | tām, <> தான்1. [T. tāmu, K. tām.] pron. 1. They; அவர்கள். தாம் சொன்னதைத் தாபித்தனர். 2. You, a term of respect; 3. Particle suffixed to plural nouns of any person in the nominative case, for emphasis; |
தாம் 2 | tām, n. <>dāha. Thirst; தாகம். கடுந்தாம்பதிபு (கலித்.12, 5). |
தாம் 3 | tām, n. <>U. dām. Price; விலை. (C. G.) |
தாம்பணி | tāmpaṇi, n. prob. dāmanī. Tether, halter; மாடுகளை வரிசையாகப் பிணைக்கும் நீண்ட கயிறு. Loc. |
தாம்பரம் | tāmparam, n. <>tāmra. See தாமிரம். (பதார்த்த. 1170.) . |
தாம்பாளம் | tāmpāḷam, n. [T. tāmbāḷamu, K. tāmbāḷa.) Salver of a large size; ஒருவகைத் தட்டு. தளிகை காளாஞ்சி தாம்பாளம் (பிரபோத.11, 31). |
தாம்பிகம் | tāmpikam,. n. <>dāmbhika. Ostentation; இடம்பம். Loc. |
தாம்பிகன் | tāmpikaṉ,. n. <>id. Fop, ostentatious person; இடம்பன். Loc. |
தாம்பிரகம் | tāmpirakam, n. <>tāmraka. See தாமிரம். (யாழ்.அக.) . |
தாம்பிரகருப்பம் | tāmpira-karuppam, n. <>tāmra+garbha. Blue vitriol; துரிசு. (சங்.அக.) |
தாம்பிரகாரன் | tāmpira-kāran, n. <>id.+kāra. Coppersmith; செம்புகொட்டி. (யாழ்.அக.) |
தாம்பிரசபை | tāmpira-capai, n. <>id.+. Dancing hall of Naṭarāja at Tinnevelly, as roofed with copper; [தாம்பிரத்தால் வேய்ந்த சபை] திருநெல்வேலியில் நடராசமூர்த்தி எழுந்தருளியிருக்கும் சபை. |
தாம்பிரசூடம் | tāmpira-cūṭam, n. <>tāmracūda. 1. Cock; சேவல். (யாழ்.அக). 2. (Nāṭya. A gesture with one hand in which the thumb the forefinger and the middle finger are joined and the other two fingers are held slightly bent one of 33 iṇaiyāviṉaikkai, q.v.; |
தாம்பிரபத்திரம் | tāmpira-pattiram, n. <>tāmra+. Copper-plate grant; செப்புப் பட்டயம். (யாழ்.அக.) |
தாம்பிரபாணி | tāmpira-parṇi, n. <>tāmraparṇī See தாமிரபருணி. . |