Word |
English & Tamil Meaning |
---|---|
தாம்பிரபன்னி | tāmpira-paṉṉi, n. See தாமிரபருணி. (பதார்த்த. 25.) . |
தாம்பிரம் | tāmpiram, n. <>tāmra. 1. Copper. See தாமிரம். (சூடா.) 2. Red; |
தாம்பிரவர்ணி | tāmpira-var¤i, . See தாமிரபருணி. Loc. . |
தாம்பிரவன்னி | tāmpira-vaṉṉi, n. See தாமிரபருணி. . |
தாம்பிராட்சன் | tāmpirāṭcaṉ, n. <>tāmrākṣa. Cuckoo; குயில் (யாழ்.அக.) |
தாம்பிரை | tāmpirai, n. <>tāmarasa. Lotus. See தாமரை. சிவந்தன தாம்பிரைச் செங்கண். (கம்பரா.வருண.7). |
தாம்பு 1 | tāmpu, n. cf. dāman. [K. dāvu.] 1. Rope; கயிறு. (பிங்.) 2. Rope to tie cattle, tether; 3. Swing; |
தாம்பு 2 | tāmpu, n. cf. தூம்பு. Vent-way in a dam; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி. Nā. |
தாம்புக்கயிறு | tāmpu-k-kayiṟu, n. <>தாம்பு +. See தாம்பு. . |
தாம்புந்தோண்டியுமா - தல் | tāmpuntōṇṭi-y-um-ā-, v. intr. <>id.+. Lit., to be like drawing rope and pitcher; to be familiar, intimate, hand and glove with; (இறைக்குங் கயிறும் குடமும் போன்றிருத்தல்) மிக ஒற்றுமையாதல். Loc. |
தாம்புந்தோண்டியுமாயிழு - த்தல் | tāmpun-tōṇṭi-y-um-āy-iḷu-, v. intr. <>id.+. To struggle to come out, as breath; மூச்சுத் திணறுதல். Tj. |
தாம்புலோவல்லி | tāmpulōvalli, n. Red wood. See மஞ்சாடிமரம். (மலை.) |
தாம்பூரவல்லம் | tāmpūra-vallam, n. Plantain, musa; வாழை. (மலை.) |
தாம்பூலங்கொடு - த்தல் | tāmpūlaṅ-koṭu-, v. intr. <>tāmbūla+.Colloq. 1. To offer betel, as a courtesy; வெற்றிலைபாக்களித்து உபசாரஞ் செய்தல். 2. To give betel, as a signal for the dispersion or dismissal of a company; 3. To dispense with one's services; |
தாம்பூலசருவணம் | tāmpūla-caruvaṇam, n. <>id.+carvaṇa. Finishing ceremonm of a marriage, when betel leaf is first chev the bridegroom and bride; விவாகமுடிவில் மணமக்கள் முதன் முதலில் தாம்பூலதாரணஞ் செய்யுஞ் சடங்கு. |
தாம்பூலதாரணம் | tāmpūla-tāraṇam, n. <>id.+. Chewing betel and areca; வெற்றிலைபாக்குப் போடுகை. தாம்லதாரண மிலாததே வருபூர்ண சந்தரனிகர் முகசூனியம் (அறப்.சத.34). |
தாம்பூலம் | tāmpūlam, n. <>tāmbūla. Betel leaves and areca nuts, pansupari; வெற்றிலை பாக்கு. தக்கிணை தாம்பூலத் தோடளித்து (சேதுபு.சேதுபல.91). |
தாம்பூலம்பிடி - த்தல் | tāmpūlam-piṭi-, v. intr. <>id.+. 1. To resolve upon covertly doing one an injury or ruining one; நயவஞ்சகமாய்க் கெடுதிசெய்யப்பார்த்தல். See தாம்பூலங் கொடு-. Loc. |
தாம்பூலம்வை - த்தல் | tāmpūlam-vai-, v. intr. <>id.+. 1. To invite to a wedding by the distribution of betel; கலியாணத்துக்கு வருமாறு ஒவ்வொருவர் வீட்டிலும் வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தல். 2. To give publicity to a confidential matter; |
தாம்பூலமாற்று - தல் | tāmpūla-māṟṟu-, v. intr. <>id.+. To settle a marriage solemnly by exchanging betels; கலியாண நிச்சயம்செய்தல். Colloq. |
தாம்பூலவல்லி | tāmpūla-valli, n. <>id.+. Betel pepper, வெற்றிலைக்கொடி. (சூடா.) |
தாம்பூலவாககன் | tāmpūla-vākakaṉ, n. <>id.+vāhaka. Valet employed to give betel and areca for chewing; அடைப்பைக்காரன். (யாழ்.அக.) |
தாம்பூலி | tāmpūli, n. <>tāmbūlī. See தாம்பூலவல்லி. (சூடா.) . |
தாம்பூலிகன் | tāmpūlikaṉ, n. <>tāmbūlika. Betel dealer; வெற்றிலைவாணிகன். (யாழ்.அக.) |
தாம்போகி | tām-pōki, n. <>தாம்பு + போகு-. Loc. 1. Open vent in a masonry dam across a river; ஆற்றின் குறுக்கணையில் நீர் தடுப்பின்றி ஓடுவதற்கு உள்ளபகுதி. 2. Surplus weir of a tank; |
தாமக்கிரந்தி | tāmakkiranti, n. <>dāmagrandhi. Name assumed by Nakula when he lived in cognito; அஞ்ஞாதவாசத்தில் நகுலன் வகித்த புனைபெயர். கிளைபடுபுரவி புரந்திடுந் தாமக்கிரந்தியாம் பெயர்புனை நகுலற்கு (பாரத.நாடுக.26). |
தாமசப்பிரகிருதி | tāmaca-p-pirakiruti, n. <>tāmasa+. (W.) 1. Sluggard; மந்தன். 2. One who has a bad disposition; |