Word |
English & Tamil Meaning |
---|---|
தாமரங்காய் | tāmaraṅ-kāy, n. <>தாமரை+. The liver, as resembling the pericarp of a lotus; (தாமரையின் காயைப்போன்றது) ஈரற்குலை. |
தாமரசம் | tāmaracam, n. <>tāmarasa. 1. Red lotus. See செந்தாமரை. (மலை.) 2. Gold; 3. Copper; |
தாமரை | tamarai, n. <>tāmarasa. 1. Lotus, Nelumbium speciosum; கொடிவகை. தாமரைக் கண்ணா னுலகு (குறள்.1103). 2. Array of an army in the form of a lotus; 3. A large number; 4. cf. புண்டரீகம். Tiger; 5. Ringworm; |
தாமரைக்கண்ணன் | tāmarai-k-kaṇṇaṉ n. See தாமரைக்கண்ணான். தாமரைக்கண்ண னென்னெஞ்சி னூடே. (திவ்.திருவாய்.7, 3, 1). |
தாமரைக்கண்ணான் | tāmarai-k-kaṇṇāṉ, n. <>தாமரை+. Viṣṇu, as lotus-eyed; (தாமரை போன்ற கண்ணுடையோன்) திருமால். தாமரைக்கண்ணா னுலகு (குறள், 1103). |
தாமரைக்காய் | tāmarai-k-kāy, n. <>id. +. 1. Pericarp of the lotus; தாமரையினுடைய கொட்டை. See தாமரங்காய். Loc. |
தாமரைக்கொட்டை | tāmarai-k-koṭṭai, n. <>id. +. A head-ornament worn by women; மகளிர் தலையணிவகை. Loc. |
தாமரைச்சத்துரு | tāmarai-c-catturu, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.) |
தாமரைச்சிறகி | tāmarai-c-ciṟaki, n. <>தாமரை+. A kind of teal in lotus-tanks; நீர் வாழ்பறவைவகை. (W.) |
தாமரைநண்பன் | tāmarai-naṇpaṉ, n. <>id+. Sun, as the friend of the lotus; [தாமரைக்கு நேசன்] சூரியன். (W.) |
தாமரைநாதன் | tāmarai-nātaṉ, n. <>id. +. Sun, as the lord of the lotus; [தாமரைக்கு நாதன்[ சூரியன். (சிவப்.பிர.வெங்கையுலா,40.) |
தாமரை நாயகன் | tāmarai-nāyakaṉ, n. <>id. +. See தாமரைநாதன். சகடசக்கரத் தாமரை நாயகன் (கந்தபு.காப்பு.1). |
தாமரை நூல் | tāmarai-nūl, n. <>id. +. Lotus fibre; தாமரைத்தண்டினூல். |
தாமரைப்பாசினி | tāmaraippāciṉi, n. <>id. + vāsini. Yellow orpiment; அரிதாரம். (சங்.அக.) |
தாமரைப்பீடிகை | tāmarai-p-pīṭikai, n. <>id.+. A raised stone-slab with lotus-petals carved on the sides and Buddha's feet on the top; புத்தரது திருவடிப்பீடம். சுடரொளி விரிந்த தாமரைப்பீடிக்கை. (மணி.3, 66). |
தாமரைப்பூ | tāmarai-p-pū, n. <>id. +. (šaiva.) Lotus considered as symbol representing water; அப்புவின் அடையாளமாகிய தாமரைமலர். (சி.சி.2, 68, மறைஞா.) |
தாமரைமணி | tāmarai-maṇi, n. <>id. +. 1. Lotus-seed; தாமரைவிதை. (மலை.) 2. A rosary of lotus-seeds; |
தாமரைமுகை | tāmarai-mukai, n. <>id. +. An ornamental staff in the form of a lotus. See கொடிஞ்சி. தேரில் வளைந்த தாமரைமுகையினைக் லகயாலே பிடித்து (கலித்.85, உரை). |
தாமரைமுள் | tāmarai-muḷ, n. <>id. +. Loc. 1. Lichen; பாசி 2. Thorny portion of lotus-stalk; |
தாமரைமொட்டு | tāmarai-moṭṭu, n. <>id. +. 1. A Vaiṣdṇava caste mark resembling a lotus-bud; ஒருசார் வைணவர்களணியும் தாமரை மொட்டுப்போன்ற நெற்றிக்குறி. (H. C. M.) 2. See தாமரைமுகை. 3. Heart; |
தாமரையாசனன் | tāmarai-y-ācaṉaṉ, n. <>id. + āsana. Brahma, as seated on lotus; [கமலத்தில் வீற்றிருப்போன்] பிரமன் (யாழ்.அக.) |
தாமரையாசனி | tāmaraiyācāni, n. <> id. + id. See தாமரைப்பாசினி. (யாழ். அக.) . |
தாமரையால் | tāmarai-y-āḷ n. See தாமரையான், 2. (சங். அக.) . |
தாமரையாள் | tāmarai-y-āḷ, n. <>தாமரை+. 1. Lakṣmī, as seated on lotus; [தாமரையிலிருப்பவள்] இலக்குமி. தாமரையாள் கேள்வ னொருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். முதற். 67). 2. of. Lakṣmī=Hari-dārāh=அரிதாரம். Yellow sulphide of arsenic; அரிதாரம். (w.) |