Word |
English & Tamil Meaning |
|---|---|
| தாமேஷா | tāmēṣā, n. <>U. dāmāsāhi. Rate, proportion, distribution; ஈவு. (C. G.) |
| தாமை | tāmai, n. <>dāman. Tethering rope for fastening cattle;. தாம்புக்கயிறு. (யாழ்.அக.) |
| தாமோதரம் | tāmōtaram, n. <>Dāmōdara. Nape of the neck, as the place where nāmam is worn mentioning this particular name of Viṣṇu; [திருமாலின் பேர்களிலொன்றான தாமோதரன் என்ற பெயரைச்சொல்லி நாமமிடும் இடம்] பிடர். தாமோதரத்திற் கைகொடுத்துத் தள்ளினான். Loc. |
| தாமோதரன் | tāmōtaraṉ, n. <>Dāmōdara. Kṟṣṇa; கிருஷ்ணன். மதுசூதனன் தாமோதரன் (திவ்.இயற்.திருவிருத்.49). |
| தாய் | tāy, n, cf. tāy. [T. tāyi, K. M. tāy.] 1. Mother; அன்னை. தாய்த்தாய்கொண்டே குமளித் திவ் வுலகு (நாலடி, 15). 2. Any one of ai-vakai-l-tāyar; 3. One of aracaṉ-tēvi, kuruviṉ-tēvi, aṇṇaṉ-tēvi, makaṭ-koṭuttavaḷ who hold the rank of mother; |
| தாய்க்கட்டு | tāy-k-kaṭṭu, n. <>தாய்+. See தாய்க்கட்டுமனை. மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலும் (மதுரைக்.357, உரை). |
| தாய்க்கட்டுமனை | tāy-k-kaṭṭu-maṉai, n. <>id.+. Central portion of an Indian house; வீட்டின் நடுப்பகுதி. |
| தாய்க்கடுக்கன் | tāy-k-kaṭukkaṉ, n. <>id.+. A kind of ear-ornament; காதணிவகை. (W.) |
| தாய்க்கண் | tāy-k-kaṇ, n. <>id.+. Topmost of the three eyes of the coconut; தேங்காயின் முக்கண்களில் மேலேயுள்ள கண். (W.) |
| தாய்க்கம்பு | tāy-k-kampu, n. <>id.+. Larger stick in the game of tipcat; கிட்டியடிக்குங் கோல். (W.) |
| தாய்க்கரும்பு | tāy-k-karumpu, n. <>id.+. Parent sugar-cane stem; விதையாக நட்ட முதற் கரும்பு. (W.) |
| தாய்க்கறையான் | tāy-k-kaṟaiyāṉ, n. <>id. +. Queen ant, found in every nest of termites, regarded as procreative of the whole; ஒவ்வொரு கூடுகளிலும் காணப்படுவதும் மற்றக் கறையான்களை உண்டு பண்ணுவதுமாகிய பெண் கறையான். (W.) |
| தாய்க்காணி | tāy-k-kāṇi, n. <>id.+. Land of the best quality; முதற்றர நிலம். (J.) |
| தாய்க்கால்வழி | tāy-k-kāl-vaḷi, n. <>id. +. See தாய்வழி. (W.) . |
| தாய்க்கிராமம் | tāy-k-kirāmam, n. <>id.+. Principal village in a group of hamlets; பல கிராமங்களுள் முதன்மையான கிராமம். (W.) |
| தாய்க்கிழங்கு | tāy-k-kiḷaṅku, n. <>id.+. The principal tuber; மூலக்கிழங்கு. (W.) |
| தாய்க்கிழவி | tāy-k-kiḷavi, n. <>id.+. Mother or foster-mother of a dancing-girl; தாசியின் தாய். |
| தாய்க்கீழ்ப்பிள்ளை | tāy-k-kīḷ-p-piḷḷai, n. <>id. +. Young plant of nux vomica; எட்டிக்கன்று. (சங்.அக.) |
| தாய்கால் | tāy-kāl, n. <>id. +. See தாய்வழி. (W.) . |
| தாய்ச்சங்கம் | tāy-c-caṅkam, n. <>id.+ சங்கம். Parent society, dist. fr. kiḷai-c-caṅkam; மூலசபை. Mod. |
| தாய்ச்சி | tāycci, n. <>id. 1. Wet nurse; தாய்ப்பால் கொடுப்பவள். 2. Origin, moving spirit; 3.Pregnant woman; 4. Leader of a party in a game; 5. Appointed place to be touched in a game; |
| தாய்ச்சித்தம்பலம் | tāycci-t-tampalam, n. <>தாய்ச்சி+. A child's play. See கீச்சுக்கீச்சுத் தம்பலம். (J.) |
| தாய்ச்சீட்டு | tāy-c-cīṭṭu, n. <>தாய்+. Original document; மூலப்பத்திரம். (யாழ்.அக.) |
| தாய்ச்சீலை | tāy-c-cīlai, n. <>id.+. Forelap, covering for the privities; கோவணம். Loc. |
| தாய்ச்சுவர் | tāy-c-cuvar, n. <>id. +. Main wall of a house; தொடர்ந்து கட்டப்பட்ட வீடுகளில் ஒரு வீட்டின் எல்லையாயமைந்து அதற்கேயுரிய தானச்சுவர். |
| தாய்ச்சோட்டை | tāy-c-cōṭṭai, n. <>id.+.šōṣa. Longing of a child for its mother; குழந்தை தாய்மீதுகொள்ளும் வாஞ்சை. (W.) |
| தாய்ச்சோஷை | tāy-c-cōṣai, n. <>id. +. See தாய்ச்சோட்டை. (W.) . |
| தாய்தந்தை | tāy-tantai, n. <>id. +. Parents; பெற்றோர். |
| தாய்தலைத்தென்றல் | tāy-talai-teṉṟal, n. <>id. +. First southerly wind blowing straight from its source; நேராக அடிக்கும் முதற்றென்றல்.பலவிடங்களிலே காலிட்டு வாராதே தாய்தலைத்தென்றலா யிருக்கை (ஈது, 5, 9, 6). |
