Word |
English & Tamil Meaning |
---|---|
தாயாதித்தனம் | tāyāti-t-taṉam, n. <>தாயாதி+. 1. Deception, fraud, as practised among relations in regard to hereditary property; பங்காளிகள் தமக்குள் காட்டுவதுபோன்ற வஞ்சனைச் செயல். (W.) 2. Jealousy; |
தாயாதிப்பட்டம் | tāyāti-p-paṭṭam, n. <>id. +. Rule of succession in a zamin by which the senior member succeeds in preference to the sons of the last male holder (R. F.); மகன்முறையில் வாராமல் வமிசத்தில் மூத்தோர் முறையே அடையும் ஜமீன் பட்டம். Madu. |
தாயார் | tāyār, n. <>தாய். 1. Mother; அன்னை. பயந்த தாயாரு மிறந்ததற்பின் (பெரியபு. திருநாவுக். 29). 2. Lakṣmī, as mother; |
தாயான் | tāyāṉ, n. Nine, a slang term; ஒன்பது என்னுங் குழுக்குறி. (யாழ்.அக.) |
தாயான்புலு | tāyāṉ-pulu, n. <>தாயான்+. Ninety, a slang term; தொண்ணூறு என்னுங் குழூக்குறி. (W.) |
தாயி 1 | tāyi, n. <>தாய். [U. dāi.] Wet nurse; தாய்ச்சி. Loc. |
தாயி 2 | tāyi, n. <>U. dāī. Claimant, plaintiff; வாதி. (C. G.) |
தாயித்து | tāyittu, n. <>U. tāit. [T.tāyitu.] 1. Small gold or silver case worn on the person as amulet; cylindrical talisman; மந்திரத்தகடு அடங்கிய அணி. 2. An ornament; |
தாயுமானவர் | tāyum-āṉavar, n. <>தாய்+. 1. Siva, as worshipped in the temple at Trichinopoly; திருச்சிராப்பள்ளிச் சிவபிரான். 2 šaivadevotee and poet, author of Tāyumāṉavar-pāṭal, 18th C.; |
தாயுமானார் | tāyum-āṉār, n. <>id. + ஆ-. See தாயுமானவர். . |
தாயேடு | tāy-ēṭu, n. <>id.+. Original ola book; மூல ஏடு. (J.) |
தாயைக்கொல்லி | tāyai-k-kolli, n. <>id. +. 1. Villain, wretch, as his mother's murderer; [தன் தாயைக் கொலைசெய்தவன்] மாபாவி. (W.) 2.Plantain or other tree that perishes after yielding; 3.See புல்லூரி. (மலை.) |
தாயைக்கொன்றான் | tāyai-k-koṉṟāṉ, n. <>id. +. See தாயைக்கொல்லி, 2, 3. (மலை.) . |
தாயோலை | tāy-ōlai, n. <>id. +. 1. Original ola document; மூலபத்திரம். Loc. 2. See தாயேடு. (J.) |
தார் 1 | tār, n. cf. dhṟ. 1. Wreath, garland, chaplet; மலை. (பிங்.) 2. Flower, blossom; 3. Flower-bud; 4. Cluster of flowers; 5. String of bells for a horse; 6. Chain; 7. Neck-stripes of parrots; 8. Van of an army; 9. Rank and file of an army, troops; 10. Orderliness; 11. cf. தாறு. See தார்க்குச்சு. (அக. நி.) 12. [T. dāramu.] Cord; 13. Mane; 14. A kind of drum; 15. Land inside a tank, used for dry cultivation; 16. Trick, tactical move; |
தார் 2 | tār, part. <>U. dār <>dhārin. A termination indicating owner; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல். ஜாகீர்தார், இனாந்தார். |
தார் 3 | tār, n. <>E. tār. Liquid or wood tar, pitch, liquido; கீலெண்ணெய். Loc. |
தார் 4 | tār, n. perh. dharā. House; வீடு. |
தார்க்கணி - த்தல் | tār-k-kaṇi-, 11 v. tr. [K. tārkaṇisu.] 1. To demonstrate, prove by evidence; திருட்டாந்த்தப்படுத்துதல். (W.) 2. To interrupt, object; 3. See தார்க்காட்டு-, 2. Loc. |
தார்க்கப்பரை | tār-k-kapparai, n. <>தார் +. Copper pot in which bobbins are kept ready for use; நெசவுக்கருவியில் தார்க்குச்சுக்கள் தயாரித்து வைத்திருக்கும் செப்புச்சட்டி. Loc. |
தார்க்கம்பு | tār-k-kampu, n. <>தாறு+. See தார்க்குச்சு. Tinn. . |
தார்க்களிம்பு | tār-k-kaḷimpu, n. <>தார் +. Ointment of tar, Unguentum picis liquidae; உடம்பின் மேல் பூசுஙம் கீலினாலான மருந்து. (C. E. M.) |