Word |
English & Tamil Meaning |
---|---|
தாய்ப்பாட்டன் | tāy-p-pāṭṭaṉ, n. <>id. +. Maternal grandfather; தாயைப்பெற்ற தகப்பன். |
தாய்ப்பாத்தி | tāy-p-pātti, n. <>id. +. Chief or principal bed in a salt pan; முக்கியமான உப்புப் பாத்தி. (C. G.) |
தாய்ப்பானை | tāy-p-pāṉai, n. <>id. +. A big pot used for preserving the first sheaves on an auspicious day; நல்லநாளில் முதற்கதிர்களை எடுத்து வைத்தற்குரிய பெரியபானை. Colloq. |
தாய்மனை | tāy-maṉai, n. <>id. +. See தாய்க்கட்டுமனை. Colloq. . |
தாய்மாமன் | tāy-māmaṉ, n. <>id.+. Maternal uncle; தாயுடன் பிறந்தவனான அம்மான். |
தாய்முதல் | tāy-mutal, n. <>id. +. Original capital; மூலநிதி. Loc. |
தாய்மை | tāymai, n. <>id. Motherhood, motherliness; தாயாந் தன்மை. தாய்மையுந் தவமும் வாய்மையு நோக்கி (பெருங்.உஞ்சைக்.46, 120). |
தாய்வழி | tāy-vāli, n. <>id. +. Maternal side or line; உறவுமுறையில் தாயின் தொடர்பு. |
தாய்வாய்க்கால் | tāy-vāykkāl, n. <>id. +. Chief channel from which branch channels emerge; கிளைக்கால்கள்பிரியும் தலைவாய்க்கால். (W.G.) |
தாய்வேர் | tāy-vēr, n. <>id. +. Taproot, main root; ஆணிவேர். (C. G.) |
தாயக்கட்டம் | tāya-kaṭṭam, n. <>தாயம் +. Squares for playing dice; தாயவிளையாட்டு ஆடுதற்குதவும் சதுரக்கட்டம். |
தாயக்கட்டை | tāya-k-kaṭṭai, n. <>id. +. Dice; சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.) |
தாயகம் | tāy-akam, n. <>id. +. Support; shelter; place of refuge; அடைக்கலம். இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு.ஆகார.11). |
தாயங்கூறு - தல் | tāyaṅ-kūṟu-, v. intr. <>தாயம்+. To call out the required number in throwing dice' சூதாட்டவிருத்தங் கூறுதல். (சீவக.927, உரை.) |
தாயசத்து | tāyacattu, n. Small cashmere tree; பீதரோகிணி. (சங்.அக.) |
தாயத்தவர் | tāyattavar, n. <>தாயம். Agnates; தாயாதிகள். தாயத்தவருந் தமதாய போழ்தே கொடாஅர் (நாலடி.278). |
தாயத்து | tāyattu, n. <>U. tā it. See தாயித்து. . |
தாயதருமம் | tāya-tarumam, n. <>dāya+. Law of inheritance, rule of partition (R. F.); தாயபாக நூல். |
தாயப்பதி | tāya-p-pati, n. <>id. +. City or town got by inheritance; தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர். தாயப்பதிகள் தலைச்சிறந்த தெங்கெங்கும் (திவ்.திருவாய்.8, 6 9). |
தாயபனுவல் | tāya-paṉuval, n. <>தாவு-+. A poem intermixed with definitions; ¢இடையிடையே இலக்கணங்கள் கலந்துவரும் இலக்கியவகை. சின்மென்மொழியாற் றாயபனுவலோடு (தொல். பொ. 547). |
தாயபாகம் | tāya-pākam, n. <>dāya+bhāga. 1. Division of an estate among heirs; ஞாதிகள் தம்முள் பிரித்துக்கொள்ளும் உரிமைப்பங்கு. 2. A treatise on the Hindu law of inheritance by Jīmūtavākaṉa; 3. Chapter on the law of inheritance in the Mitāṣara of vijāṉēšvara, 12th C. (R. F.); |
தாயம் | tāyam, n. <>dāya. 1. Patrimony, inheritance, wealth of an ancestor capable of inheritance and partition (R. F.); பாகத்திற்குரிய பிதிரார்ச்சிதப்பொருள். 2. Share; 3.Paternal relationship; 4. A fall of the dice; 5. Cubical pieces in dice-play; 6. Number one in the game of dice; 7. Gift, donation; 8. Good opportunity; 9. Affliction, distress; 10. Delay, stop; 11. A child's game played with seeds or sheels on the ground 12. Excellence, superiority; |
தாயமாட்டு | tāyamāṭṭu, n. <>தாயமாடு-. Tardiness; தாமதம். Tinn. |
தாயமாடு - தல் | tāyam-āṭu-, v. intr. <>தாயம் +. 1. To play dice; கவறாடுதல். 2. To play the chils game of tāyam. 3. To be tardy; |
தாயவிதைப்பு | tāya-vitaippu, n. prob.ādāya+. Seasonable sowing; தக்கபருவத்தில் விதைக்கை. (J.) |
தாயாதி | tāyāti, n. <>dāyāda. Agnate; ஒரு கோத்திரத்துப் பிறந்த உரிமைப்பங்காளி. |