Word |
English & Tamil Meaning |
---|---|
தாவசி | tāvaci, n. See தவசி. (W.) . |
தாவட்டம் | tāvattam, n. 1. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q. v.; சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலக வழக்கப்.2.) 2. A Kind of black stone; |
தாவடம் 1 | tāvatam n. <>தாழ்-+வடம். (Ttāvadany,) 1. Sacred elaeocarpus beads; உருத்திராக்க மாலை. கழுத்திலே தாவடம் மனத்திலே அவகடம். 2. Necklace; 3. A mode of wearing the sacred thread round the neck like a garland; |
தாவடம் 2 | tāvatam, n. perh. தாழ்வு + இடம். See தாவளம், 1. (யாழ். அக.) . |
தாவடி | tāvati, n. <>தாவு-+அடி. 1.Journey; பிரயாணம். (யாழ். அக.) 2. (T. dādu.) Battle, fight, skirmish; 3. Stride; |
தாவடித்தோணி | tāvati-t-tōṇi, n. <>தாவடி+. Boat going near the shore to cut out the vessels of an enemy; கரைவரையிற்சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி. (W.) |
தாவடிபோ - தல் | tāvati-pō-, v. intr. <>id.+. To make an expedition; படையெடுத்தல். அரசர் ஆயிரவர் மக்களொடு தாவடிபோயினார் (நன். 51, மயிலை.). |
தாவடியிடு - தல் | tāvati-y-itu-, v. tr. <>id.+. To measure by striding; தாவியடியிட்டளத்தல். இரண்டாமடிதன்னிலே தாவடியிட்டானால் (திவ். பெரியாழ். 2, 10, 7). |
தாவணி 1 | tāvani, n. <>dhāvanī. Dwarf wild brinjal. See கண்டங்கத்தரி. (மலை.) |
தாவணி 2 | tāvani, n. <>dāmanī. 1. Long rope to tie cattle in a row; பலமாடுகளைக் கட்டும் தும்புகள்பிணைத்த கயிறு. (W.) 2. Cattle-fair; 3. Cattle-shed; |
தாவணி 3 | tāvani, n. <>U. dāmanī. 1. A piece of cloth worn generally by girls over their petticoats; சிறுபெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை. 2. Pieces from the shroud kept as relic of the deceased; 3. Saddle cloth; |
தாவணியடி - த்தல் | tāvani-y-ati-, v. intr. perh. தாவணி +. See தாவளம்போடு-. Loc. . |
தாவதன் | tāvataṉ, n. See தாபதன். தாவதர்க்கினிய காய்கிழங்குகனி தந்து (சேதுபு.பாவநாச.19). . |
தாவந்தம் | tāvantam, n. perh. tāpa-da. 1. (T. dāvantamu.) Affliction, distress, calamity; சங்கடம். அவன் தாவந்தப்பட்டுப்போய்விட்டான். (யாழ். அக.) 2. Pity, compassion; 3. Anxiety; 4. Hell; |
தாவம் 1 | tāvam, n. <>dāva. 1. Forest-fire; காட்டுத்தீ. (பிங்.) 2. Forest; 3. Fire 4. Wood-worm; |
தாவம் 2 | tāvam, n. <>tāpa. 1. Heat; வெப்பம். 2. Distress; |
தாவரசங்கமம் | tāvara-caṅkamam, n. <>sthāvara + jaṅgama. 1. The category of the movable and the immovable; இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள். தாவர சங்கம மென்னுந் தன்மைய (கம்பரா. குக. 1). 2. (Legal.) movable and immovable property; 3. Lingam and devotees of Siva, as the fixed and movable forms of Siva; |
தாவரம் | tāvaram, n. <>sthāvara. 1. Category of immovables, opp. to caṅkamam; நிலைத்திணை. செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் (திருவாச.1, 30). 2. (Leg.) Immovable property, as house; 3. The vegetable kingdom; 4. Basis, foundation; 5. Place, habitation; 6. Body, as the abode of the soul; 7. (Saiva.) Lingam; 8. Stability, steadiness; |
தாவரலிங்கம் | tāvara-liṅkam, n. <>id.+. Lingam set up in temples for general worship; பரார்த்தலிங்கம். (சங். அக.) |
தாவரன் | tāvaraṉ, n. prob. id. God; கடவுள். (யாழ். அக.) |
தாவரி - த்தல் | tāvari-, 11 v. <>id. (w.) To lodge, abide, obtain shelter; தங்குதல்.-tr To protect, shelter, maintain, preserve |
தாவல் 1 | tāval, n. <>தாவு-. 1. Leaping, crossing; தாண்டுகை. (சூடா.) 2. Wideness, expanse; |