Word |
English & Tamil Meaning |
---|---|
தாலிப்பொருத்தம் | tāli-p-poruttam, n.<>id. +. (Astrol.) A kaliyāna-p-poruttam See இரச்சுப்பொருத்தம். (W.) |
தாலிபெருக்கிக்கட்டுகை | tāli-perukki-k-kattukai, n. <>id. +. 1. Stringing additional jewels on to the tāli after marriage; கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு. 2. Renewing the tāli thread; |
தாலிபெருகுதல் | tāli-perukutal, n. <>id. +. Breaking of the tāli-c-caratu, a euphemistic expression; தாலிச்சரடு அற்றிறுகை. |
தாலிமணிவடம் | tāli-mani-vatam, n. <>id. +. String of beads to which the tāli is attached; தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக் கொடி. தாலிமணிவடம் ஒன்று (S. I. I. ii, 171). |
தாலியம் | tāliyam, n. <>sthālī. Trumpetflower. See பாதிரி. (மலை) |
தாலியமாறு | tāliyamāṟu, n. Figure-head; கப்பலின் முகவலங்காரம். Naut. |
தாலியறு - த்தல் | tāli-y-aṟu-, v. தாலி+. intr. -tr. To become a widow, as having the tāli taken off; To harass, cause trouble; விதவையாதல்.- துன்பத்துக்குள்ளாக்குதல். அவனைத் தாலியறுத்திவிட்டான். |
தாலியறுத்தவள் | tāli-y-aṟuttaval, n. <>id. +. Widow, as one whose tāli has been taken off; விதவை. Colloq. |
தாலியுரு | tāli-y-uru, n. <>id. +. Colloq. 1.Beads of different forms attached to the tāli; தாலியோடு கோக்கபப்டும் பலவித உருக்கள். 2. Necklace containing the tāli; |
தாலியைம்படை | tāli-y-aimpatai, n. <>id.+. A child's necklet. See ஐம்படைத்தாலி. தாலியைம்படை தழுவுமார்பிடை. (கம்பரா. நாடு. 58). |
தாலிவற்றுதல் | tāli-vaṟṟutal, n. <>id. +. Becoming widowed, as making the tāli disappear, a euphemism; விதவையாகுகை. Loc. |
தாலிவாங்கு - தல் | tāli-vāṅku-, v. intr. <>id. +. To remove the tāli of a woman on the death of her husband; கணவனிறந்தபின் மனைவியின் தாலியை நீக்குதல். |
தாலிவாங்குநேரம் | tāli-vāṅku-nēram, n. <>id. +. Midnight, as the time for removing the tāli of a woman on the death of her husband; (கணவனிறந்தபின் தாலியை வாங்கும் நேரம்) நடுநிசி. Loc. |
தால¦பாகம் | tālīpākam, n. <>sthālīpāka. New and full moon ceremonies enjoined by smrti to be performed by a householder; ஸ்மிருதியில் விதிக்கப்பட்டதும் கிருகஸ்தனால் சுக்கில கிருஷ்ண பிரதமைகளில் செய்யப்படுவதுமான சடங்குவகை. தால¦பாகம் பண்ணவும் (சி. சி. 8, 3, மறை). |
தால¦புலாகநியாயம் | tālī-pulāka-niyāyam, n. <>sthālī + pulāka +. The nyāya of boiled rice in a cooking vessel, illustrating the principle that the condition of the whole may be inferred from that of a part; ஒருபானைச் சோற்றிற்கு ஓர் அவிழைப் பதம்பார்ப்பதுபோல ஒன்றன் ஒருபுடைத்தன்மையிலிருந்து அதன் முழுநிலையையும் அறியும் நெறி. (சிவசம.24.) |
தாலு | tālu, n. <>tālu. 1. Tongue; நா. (திவா.) 2. Palate; |
தாலுக்கா | tālukkā, n. See தாலுகா. (C. G.) . |
தாலுகண்ணி | tālukanni, n. perh. dāru-karṇī. White flowered mussel-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.) |
தாலுகா 1 | tālukā, n. <>U. ta-allu-ka. 1.Connection, dependence, possession, property; உரிமை. (C. G.) 2. Dependency, revenue subdivision, convenient division of a district for purposes of revenue administration; 3. Court of Justice; |
தாலுகா 2 | tālukā, n. <>U. talq. A small earornament; கர்ணப்பூ. Loc. |
தாலுகை | tālukai, n. perh. tāraka. A kind of palanquin; மேனாப்பல்லக்கு. (யாழ்.அக.) |
தாலுசிகுவம் | tālu-cikuvam, n. <>talu-jihva. Crocodile; முதலை. (யாழ். அக.) |
தாலுறுத்து - தல் | tāl-uruttu-,. v. intr. <>tālu +. To sing lullaby; தாலாட்டுதல். ஆந்தையுங் கூகையு மணிதா லுறுத்த (கல்லா. 87, 21). |
தாலூகா | tālūkā, n. See தாலுகா, . |
தாலூரம் 1 | tālūram, n. <>tālūra. (யாழ். அக.) 1. Whirlpool, eddy; நீர்ச்சுழல். 2. Whirlwind; |
தாலூரம் 2 | tālūram, n. Bastard sal, l.tr., Shorea talura; குங்கிலியவகை. (L.) |
தாவகம் | tāvakam, n. <>dāva-ka. Forest fire; காட்டுத்தீ. தீவகம் புக்குத் தாவகங் கடுப்ப (பெருங்.இலாவாண. 20, 6). |