Word |
English & Tamil Meaning |
---|---|
தாவல் 2 | tāval. n. <>தாவு-. Distress; வருத்தம். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17). |
தாவழக்கட்டு | tāvaḻa-k-kaṭṭu, n. <>தாவடம் +. Rope for tying the neck of cattle to the foreleg; கால்நடைகளின் கழுத்தையும் முன்காலையும் பிணிக்குங் கயிறு. (J.) |
தாவள - த்தல் | tā-v-ala-, v. tr. <>தா-+ அள-. To measure by striding; அடியால் தாவியளத்தல். தாவளந் துலகமுற்றும் (திவ். பெரியதி. 4, 6, 1). |
தாவளக்காரர் | tāvala-k-kārar, n. <>தாவளம் +. (W.) 1. Traders from distant parts; தேசாந்தர வணிகர். 2. Those who keep oxen for carrying burdens; |
தாவளம் | tāvaḷam, n. perh. தாழ்வு + இடம். 1. (T.tāvalamu.) Lodging, place of residence; தங்குமிடம். மன்னர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்த தென்ன (உத்தரரா. அசுவமேத. 23). 2. Town or city of marutam tract; 3. Support, prop; |
தாவளம்போடு - தல் | tāvalam-pōtu-, v. intr. <>தாவளம்+. To quarter oneself unnecessarily in another's house; அனாவசியமாய் ஒருவன் வீட்டில் தங்கிவிடுதல். Loc. |
தாவளி 1 | tāvali, n. perh. dhāvalya. (K.dāvali.) Woollen cloth, blanket; கம்பளம். மடிதாவளி. Colloq. |
தாவளி 2 | tāvali, n. See தாவளியம். Loc. . |
தாவளி 3 | tāvali, n. See தாவணி. (சங்.அக.) . |
தாவளியம் | tāvaḷiyam n. <> dhāvalya. Whiteness; வெண்மை. Colloq. |
தாவளை | tāvalai n. perh. தாழ்வு+இல்லை. Colloq. 1. Improvement in health; நோய் தணிந்திருக்கை. 2. Being preferable or more tolerable, as incomparison; |
தாவனம் 1 | tāvaṉam, n. <>dhāvana. Purifying, cleansing, as the teeth; சுத்திசெய்கை தந்த தாவனம். (W.) |
தாவனம் 2 | tāvaṉam, n. <>sthāpana. Establishing; பிரதிட்டை. கந்தமாதனத்திலே தாவனஞ் செய் முக்கண்மூர்த்தி தன்னை (சேதுபு. இராமநா. 2). |
தாவா | tāvā, n. <>U. dāvā. 1. Plaint, complaint, petition; பிராது முதலியன. 2. Objection, obstruction; |
தாவாக்கட்டை | tāvā-k-kaṭṭai, n. See தாழ்வாய்க்கட்டை. Loc. . |
தாவாதார் | tāvā-tār, n. <>U. dāvā-dār. Complainant, plaintiff; வாதி |
தாவாரம் | tāvāram, n. See தாழ்வாரம். (W.) . |
தாவி - த்தல் | tāvi-, 11 v. tr. <>sthāp caus. of sthā. See தாபி-. சிவத்திடைத் தாவிக்கு மந்திரந்தாமறியாரே (திருமந்.1842). . |
தாவிப்பேசு - தல் | tāvi-p-pēcu-, v. intr. <>தாவு-+. To speak in an incoherent manner, as in wrath; கோபமுதலியவற்றால் தடுமாற்றத்தோடு பேசுதல். (W.) |
தாவிலை | tāvilai, n. See தாவளை. உடம்பு இப்போது தாவிலை. Loc. . |
தாவிளை | tāvilai, n. See தாவளை. Loc. . |
தாவு 1 - தல் | tāvu, 5 v. cf. dhāv. intr. 1. To jump up, leap; to skip over; குதித்தல். கலைதாய வுயர்சிமையத்து (மதுரைக். 332). 2. To spread; 3. To be luxuriant; 4. To fly; 5. To move towards; 6. To radiat, as heat; 7. To be proud, haughty; 1. To leap over, cross; 2. To spring upon, attack, prey upon; 3. To pace out a distance; |
தாவு 2 - தல் | tāvu-, 5 v. intr. prob. தபு-. 1. To perish, decay, usually used in negative forms; கெடுதல். தாவாத வின்பம் (சீவக.கடவுள்.1). 2. To be removed; to disappear; |
தாவு 3 | tāvu, n. <>தாவு-. 1. Jumping, leaping; பாய்கை. ஒரு தாவுத் தாவினான். 2. Moving, going; 3. Galloping, a pace of horse; 4. Hostility, hostile attack; 5. Strength, valour, power; |
தாவு 4 | tāvu, n. <>தாவு-. Ruin; கேடு. தாவில் விளக்கந் தரும் (குறள், 853). |
தாவு 5 | tāvu, n. <>தாழ்வு. 1. (T. K. tāvu.) Resting-place, lodging, shelter; உறைவிடம். (W.) 2. Harbour; 3. Support; 4. Valley, depression; |
தாவுவண்ணம் | tāvu-vannam, n. <>தாவு-+. A kind of rhythm. See தாஅவண்ணம். தாவுவண்ணமாவது இடையிட்டுவந்த எதுகைத்தாவது (வீரசோ. யாப். 36). |