Word |
English & Tamil Meaning |
---|---|
தாழ்ந்தகுணம் | tāḻnta-kuṇam, n. <>தாழ்-+. 1. Base character; நீசத்தன்மை. 2. Calm temper; modesty; |
தாழ்ந்தசாதி | tāḻnta-cāti, n. <>id. +. Low caste; கீழ்த்தரசாதி. Loc. |
தாழ்ந்தபலன் | tāḻnta-palaṉ, n. <>id. +. Slight or low profit; குறைந்த லாபம். (W.) |
தாழ்ந்தபூமி | tāḻnta-pūmi, n. <>id. +. 1. Low land பள்ளமான நிலம். (W.) 2. Soil of poor quality; |
தாழ்ந்தவயசு | tāḻnta-vayacu, n. <>id. +. 1. Tender age; குறைந்த வயது. Loc. 2. Declining age; |
தாழ்ந்தார் | tāḻntār, n. <>id. 1. Humble persons; பணிவுள்ளவர். தாழ்ந்தோ ருயர்வ ரென்றும் (பிரபுலிங். மாயை. 14). 2. Low, mean persons; |
தாழ்ந்துகொடு - த்தல் | tāḻntu-koṭu-, v. intr. <>id. +. To yield; to be accommodating; to be affable; இணங்கிப்போதல். |
தாழ்ந்துபடு - தல் | tāḻntu-paṭu-, v. intr. <>id. +. To stay together; ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். அண்ணவிரலை... பிணைதழீஇத் தண்ணறல்பருகித் தாழ்ந்துபட்டனவே (அகநா. 23). |
தாழ்ந்துபோ - தல் | tāḻntu-pō-, v. intr. <>id. +. Colloq. 1. To fail in comparison; to be inferior; ஒப்புமையிற் குறைதல். 2. To degenerate, as in morals, character or social position; 3. See தாழ்ந்துகொடு-. காரியத்தினிமித்தம் ஒருவன் தாழ்ந்து போக வேண்டியது தான். |
தாழ்ப்பம் | tāḻppam, n. <>id. Depth, as of water; ஆழம். (J.) |
தாழ்ப்பாட்கட்டை | tāḻppāṭṭai, n. <>தாழ்ப்பாள்+. 1. Small wooden bolt; கதவைச் செறிக்கும் சிறு மரக்கட்டை. 2. Bar of wood placed across a door, crossbar; 3. Blockhead; |
தாழ்ப்பாள் | tāḻppāḷ, n. தாழ்+Dut.pal. (K. tāpālu.) Bolt, bar, latch; கதவு செறிக்குந்தாழ். |
தாழ்ப்பாளர் | tāḻppāḷr, n. <>தாழ்ப்பு+. One who bides one's time; உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர். தலையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி.56). |
தாழ்ப்பு | tāḻppu, n. <>தாழ்-. 1. Lowering; இறக்குகை. 2. Burying, inserting; planting; 3. Immersin; 4. Delay; |
தாழ்பீலி | tāḻ-pīli, n. prob. தாழ்-+. Small reed instrument; சிறுசின்னம். இணையில வெழுந்த தாழ்பீல¦ யெங்கணும் (சீவக.2222). |
தாழ்புயல் | tāḻ-puyal, n. <>id.+.. Raining cloud; காலிறங்கின மேகம். தாழ்புயல் வெள்ளந்தருமரோ. (பு. வெ.9, 16). |
தாழ்மை | tāḻmai, n. <>id. (M. tāḻma.) 1. (K. tāḻimc.) Humility; பணிவு. (பிங்.) 2. Inferiority, as in rank; lowliness of mind; 3. Degradation, baseness; 4. Poverty; 5. Delay; |
தாழ்வடம் | tāḻ-vaṭam, n. <>id.+. 1. (M. tāḻvaṭam.) Necklace of pearls or beads; கழுத்தணி. தாலி றாழ்வடம் தயங்க (சீவக. 2426). 2. String of Rudrākṣa beads; |
தாழ்வயிறு | tāḻ-variṟu, n. <>id. +. Protruding abdomen; சரிந்த வயிறு. |
தாழ்வர் | tāḻ-var, n. See தாழ்வரை. வரைத் தாழ்வர் கண்டு (சூளா. சீய. 155). . |
தாழ்வரை | tāḻ-varai, n. <>தாழ்-+. (K.tāḻvara, M. tāḻvara.) Foot of a mountain; மலையடிவாரம். ஏனலெங் காவ லித்தாழ்வரையே (திருக்கோ.130). |
தாழ்வறை | tāḻvaṟai, n. <>தாழ்வு+அறை. Vault, underground cellar; நிலவறை. Loc. |
தாழ்வாய் | tāḻ-vāy, n. <>தாழ்-+. Chin; மோவாய். (பிங்.) |
தாழ்வாய்க்கட்டை | tāḻ-vāy-k-kaṭṭai, n. <>தாழ்வாய்+. See தாழ்வாய். . |
தாழ்வாரம் | tāḻvāram, n. <>தாழ்-+. (T. Tāḻvāramu, K. tāḻvāra.) 1. Sloping roof; தாழ்ந்த இறப்பு. (W.) 2. (M. tāḻvāram.) Lean to, pent-house; |
தாழ்வு | tāḻvu, n. <>id. 1. Depth, as of a pit; பள்ளம். (உரி. நி.) 2. Shortness; 3. Degradation; 4. Fault, defect; 5. Hanging, pendant; 6. Poverty; 7. Foot, as of a mountain; 8. Resting-place, abode; 9. Self-control, modesty; 10. Distress; 11. Prostration in worship; |