Word |
English & Tamil Meaning |
---|---|
தாழ்வுகூரை | tāḻvu-kūrai, n. <>தாழ்வு+. Sloping roof; சாய்வான கூரை. (C. E. M.) |
தாழ | tāḻa, adv. <>தாழ்-. Downward, below; கீழே. |
தாழக்கோல் | tāḻa-k-kōl, n. <>தாழ் +. 1. Bar, bolt; தாழ்ப்பாள். வன்னிலைக் கதவநூக்கித் தாழக்க«£ல் வலித்து (திருவிளை. அங்கம். 8). 2. Key; |
தாழங்காய் | tāḻaṅ-kāy, n. <>தாழை+. 1. Screw-pine fruit:; தாழைக்காய். 2. Worthless person, as the useless fruit of the screw-pine; |
தாழங்காலா | tāḻaṅ-kālā, n. prob. id.+. Screw-pine roeball, purplish-black, attaining 4 ft. in length, Polynemus indicus; நான்கடி நீளம் வளரும் நீல நிறமுள்ள கடல்மீன்வகை. |
தாழங்கீளி | tāḻaṅ-kīḷi, n. prob. id.+. A marine fish, silvery, attaining 6 in. in length, Therapon. quadrilineatus; ஆறங்குலநீளம் வளரக் கூடியதும் வெண்மைநிறமுடையதுமான மீன்வகை. |
தாழங்குடை | tāḻaṅ-kuṭai, n. <>id. +. Umbrella made of screw-pine leaves; தாழை யோலையாற்செய்த குடை |
தாழஞ்சங்கு | tāḻa-caṅku, n. perh. தாழ்-+. 1. Conch having a wide mouth; வாயகன்ற சங்கு. (W.) 2. A conch used as spoon in feeding children; |
தாழம் | tāḻam,. n. <>id. +. 1. Lowness, as of the pitch of a tune; ஓசை முதலியவற்றின் தாழ்வு. தாழம்பட்ட ஓசையின்றி (கலித். 128, உரை). 2. Calmness; 3.Delay; |
தாழம்படு - தல் | tāḻam-paṭu-, v. intr. <>தாழம்+ To be subdued in tone; to be lowered, as the pitch; ஓசைதாழ்ந்துவருதல். தாழம்பட்ட ஓசையல்லாதனவும் (தொல். பொ. 444, உரை). |
தாழம்பாய் | tāḻam-pāy, n. <>தாழை+. Mat made of the screw-pine leaves; தாழையோலையால் முடைந்த பாய். (பதார்த்த.1465.) |
தாழம்பூ | tāḻam-pū, n. <>id. +. 1. Screw-pine flower; தாழையின் மலர். 2. Woman's hair-ornament in the shape of the bract of the screw-pine; |
தாழம்பூச்சேலை | tāḻampū-c-cēlai, n. <>id. +. A kind of saree; புடைவைவகை. |
தாழறை | tāḻ-aṟai, n. <>தாழ்-+. Small room, nook; சிறிய அறை. |
தாழன்காலா | tāḻaṉ-kālā, n. See தாழங்காலா. . |
தாழி 1 | tāḻi, n. <>தாழ்-. 1. The second nakṣatra. See பரணி. (பிங்.) 2. Sea; |
தாழி 2 | tāḻi, n. prob. sthālī. 1. (M. tāḻi.) Large pan, pot or vessel with a wide mouth; வாயகன்ற சட்டி. வன்மத்திட வுடைந்து தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன் (திருவாச. 24, 6). 2. Jar; 1. Yellow orpiment; |
தாழி 3 | tāḻi, n. (யாழ். அக.) 2. Indian jalap; சிவதை. 3. Burial urn; |
தாழிக்குவளை | tāḻi-k-kuvaḷai, n. <>தாழி+. Blue nelumbo reared in a pot; தாழியிற்பெய்து வைத்த குவளை. தாழிக்குவளை சூழ்செங்கழுநீர் (சிலப்.5, 192). |
தாழிசை | tāḻ-icai, n. <>தாழ்-+. A subdivision in each of the four kinds of verse; பாவினங்களுள் ஒன்று. (தொல். பொ. 447.) |
தாழிப்பானை | tāḻi-p-pāṉai, n. <>தாழி+. Large-mouthed earthen pot; வாயகன்ற பெரியபானை. |
தாழிவயிறு | tāḻi-vayiṟu, n. <>id. +. Pot belly; பருத்த வையிறு. ஊசித்தொண்டையுந் தாழி வயிறும். Loc. |
தாழிவில்லை | tāḻi-villai, n. A kind of hair ornament; மகளிர் தலையணிவகை. வரதப்ப னொரு தாழிவில்லை போட்டான் (விறலிவிடு.). |
தாழை | tāḻai, n. <>தாழ்-. 1. (K. tāḻe.) Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus; செடிவகை. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை (பதிற்றுப். 55). 2. Coconut tree; 3. Spathe of the coconut tree; |