Word |
English & Tamil Meaning |
---|---|
தாழைநார் | tāḻai-nār, n. <>தாழை+. Fibre taken from the screw-pine; தாழையினின்று கிழிக்கப்படும் நார். |
தாழைமுலை | tāḻai-mulai, n. <>id. +. Screw-pine fruit; தாழங்காய். Madr. |
தாழைவிழுது | tāḻai-viḻutu, n. <>id. +. Aerial roots of the screw-pine; தாழைவேர். |
தாள் 1 | tāḷ, n. prob. தள்ளு-. 1. (M. tāḷ.) Leg, foot; கால். எண்குணத்தான் றாளை (குறள், 9). 2. Foot of a tree or mountain; 3. (K. tāḻ, M. tāḷ.) Stem, pedicle, stalk; 4. Straw; 5. Lampstand, candle-stick; 6. Energy, effort, perseverance, application; 7. Stairs; 8. Origin, commencement, beginning; 9. Tying string of a jacket; 10. Ends of a bow; 11. A comet; 12. (M. tāḷ.) Sheet of paper; 13. cf. tāla. (K. tāḻ, M. tāḷ.) Bolt, bar, latch; 14. Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; 15. Pin that holds a tenon in a mortise; 16. Key; |
தாள் 2 | tāḷ, n. 1. cf. tālu. Jaws; தாடை. தாள் கிட்டிக்கொண்டது. 2. Adam's apple; |
தாள்போர் | tāḷ-pōr, n. <>தாள்+. See தாட்போர். Loc. . |
தாள்மடங்கல் | tāḷ-maṭaṅkal, n. <>id. +. Close of the wet-crop harvest; சம்பா அறுவடை முடிவு. (W. G. 506.) |
தாள்வரை | tāḷ-varai, n. <>id. +. Foot of a mountain; மலையடிவாரம். உயர்ந்த தாள்வரைப் புறத்து (திருவாலவா. 44, 36) . |
தாள்வினை | tāḷ-viṉai, n. <>id. +. Zeal, fervour; உற்சாகம். (பிங்.) |
தாளக்கட்டு | tāḷa-k-kaṭṭu, n. <>தாளம்+. (Mus.) Harmonious effect of drum-beat, as in a musical concert; இசை ஒத்து அமைகை. |
தாளக்கம் | tāḷakkam, n. <>tālaka. See தாளகம். (யாழ். அக.) . |
தாளக்கியானம் | tāḷa-k-kiyāṉam, n.<>tā;a+jāna (Mus.) Knowledge of time-measure; தாளவிலக்கணங்களின் அறிவு. |
தாளகபஸ்மம் | tāḷaka-pasmam, n. <>tālaka+. Calcined white powder of yellow sulphide of arsenic; தாளகத்தை நீற்றிச் செய்த மருந்துப்பொடி. |
தாளகம் | tāḷakam, n. <>tālaka. Orpiment, yellow arsenic, yellow sulphide of arsenic; அரிதாரம். (பதார்த்த.1153.) |
தாளங்கட்டு - தல் | tāḷaṅ-kaṭṭu-, V. intr. <>தாளம்+. To be effective acoustically, as a building; தாளவோசை நிரம்பும்படி கட்டடம் அமைதல். இந்த இடம் தாளங்கட்டுகிறது. |
தாளசமுத்திரம் | tāḷa-camuttiram, n. <>id.+. A treatise on tāḷa by king Parata-cūtāmaṅi பரதசூடாமணி என்ற அரசன் இயற்றிய தாளவகையைக் கூறும் பழைய நூல். (சிலப். முகவுரை.) |
தாளசாதி | tāḷa-cāti, n. <>id.+. The number of short vowels occuring in a musical composition; கீர்த்தனத்தில் அமைந்த குறில்களின் அளவு. |
தாளஞ்சொல்(லு) - தல் | tāḷa-col-, v. intr. <>id. +. 1. To sing the musical notes appropriate to a tune or composition; பாட்டுக்கேற்பச் சுரம் பாடுதல். 2. To sing the musical notes to accompany dancing; |
தாளடி | tāḷ-aṭi, n. <>தாள்+. 1. (M. tālaṭi.) Stubble; கதிர்த்தாள். 2. Second cultivation; 3. Cultivation season; stubble-ploughing season; 4. Double-crop land; 5. Second beat of sheaves in threshing; |
தாளடிகருநிலத்தில் | tāḷaṭi-karu-nilattil, adv. <>தாளடி+. At the cultivation season; விவசாய காலத்தில். (C. G.) |
தாளடிநடவு | tāḷaṭi-naṭavu, n. <>id.+. Cultivation after ploughing the stubble of the first crop; முதற்போகம் அறுவடையானபின் வயலை உழுது நடுகை. Tj. |
தாளடிப்போர் | tāḷaṭi-p-pōr, n. <>id. +. See தாட்போர். Tj. . |
தாளப்பிரமாணம் | tāḷa-p-piramāṇam, n. <>tāla+. (Mus.) 1. Time-measure in any required mode; இசைத்தாளவறுதி. 2. See தாளப்பிராணம். |