Word |
English & Tamil Meaning |
---|---|
தாரை 3 | tārai, n. <>tāra. 1. Long brass trumpet; நீண்ட ஊதுங்குழல். தாரை போரெனப்பொங்கின (கம்பரா. கடிமண். 41). 2. Long reed instrument; 3. Watersquirt; |
தாரைகவணி | tārai-kavaṇi, n. <>தாரை2+. A fine variety of striped muslin; கோடுள்ள துகில்வகை. (W.) |
தாரைத்தாள்வட்டில் | tārai-t-tāḷ-vaṭtil, n. A kind of vessel; பாத்திரவகை. (S. I. I. ii, 5.) |
தாரைப்பட்டு | tārai-p-paṭṭu, n. <>தாரை+. Striped silk; கோடுகள் அமைந்த பட்டுவகை. (W.) |
தாரைமழுங்கல் | tārai-maḷuṅkal, n. <>id.+. A flaw in the diamond; வயிரக்குற்றங்களுள் ஒன்று (சிலப்.14, 180, உரை.) |
தாரைவார் - த்தல் | tārai-vār-, v. tr. <>id.+. 1. To make gifts by pouring water on the right hand of the donee; நீர்வார்த்துத் தத்தம்பண்ணுதல். தாரைவாரெனக் கௌசிகன் சாற்றிட (அரிச்.பு.சூழ்வி.79). 2. To lose, as property; |
தாரோகா | tārōka, n. <>U. dārōgha. Superintendent of peons; சேவகர் தலைவன். (W.) |
தால் | tāl, n. <>tālu. 1. Tongue; நா. பச்சைத் தாலரவாட்டீ (திருவாச. 38, 4). 2.See தாலாட்டு. (யாழ். அக.) 3.See தாலப்பருவம். செங்கீரைதால் சப்பாணி (இலக். வி. 806). |
தாலகி | tālaki, n. <>tālakī. Toddy; கள். (சங்.அக.) |
தாலகேதனன் | tāla-kētaṉaṉ, n. <>tāla+. Lit.., he who has palmyra-banner. (பனை எழுதிய கொடியையுடையோன்) 1. Balarāma; பலராமன். 2. Bhiṣma; |
தாலகேது | tāla-kētu, n. <>id. +. See தாலகேதனன். தாளகேதுவையுந் சே...கொண்டு நீ செல்க (பாரத.வாசு.17) . . |
தாலப்பருவம் | tāla-p-paruvam, n. <>tālu+. Portion dealing with the cradle-songs of the hero, one of ten sections of piḷḷai-t-tamiḷ, q.v.; பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் தலைவனைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி. |
தாலப்பாக்கு | tāla-p-pākku, n. <>தாலம்+. Betel and areca nut given by the father of the bride to the bridegroom every morning and evening after he performs aupācaṉam, in marriage; கலியாண நாள்களில் காலையும் மாலையும் ஔபாசனமானபிறகு மணமகனுக்கு ஓதியிடும் தாம்பூலம். Brāh. |
தாலபத்திரம் | tāla-pattiram, n. <>tāla+. 1. Palm leaf; பனையோலை. 2. Palm-leaf used as an ear-ornament; |
தாலபத்திரி | tāla-pattiri, n. cf. tāla-patrī. Tree turmeric. See மரமஞ்சள். (மலை.) |
தாலபீசநியாயம் | tāla-pīca-niyāyam, n. <> id.+. Nyāya of palm and its seed. See பீசாங்குரநியாயம். |
தாலபோதம் | tāla-pōtam, n. <>sthala-pōta. Tanner's cassia. See ஆவிரை. (மலை.) |
தாலம் 1 | tālam, n. <>tāla. 1. Palmyrapalm. See பனை. (பிங்.) தாலமுயர் கொடியினன் (பார்த.குரு.141) 2. A kind of areca-palm. 3. Talipot-palm; 4. (Akap.) Palmyra leaf-stalk shaped like a horse. 5. The seventeenth nakṣatra. 6. Honey; |
தாலம் 2 | tālam, n. <>sthala. 1. Earth; பூமி. தால முறைமையிற் பரிந்து காத்தான் (திருவாலவா. 36, 1). 2. World; |
தாலம் 3 | tālam, n. <>tālu. Tongue; நா. (பிங்.) |
தாலம் 4 | tālam, n. <>sthāla. 1. Eatingplate, porringer, usually of metal; உண்கலம். பெருந்தோ டாலம் பூசன் மேவா (புறநா. 120). 2. Salver; |
தாலம் 5 | tālam, n. cf. tāla-vurta. Elephant's ear, as shaped like a plate; (தாலவடிவிலுள்ளது) யானைக்காது. (திவா.) |
தாலம்பபாஷாணம் | tālampa-pāṣāṇam, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (W.) |
தாலமூலி | tāla-mūli, n. <>tālamūlī. A plant common in sandy places. See நிலப்பனை. (மலை.) . |