Word |
English & Tamil Meaning |
---|---|
தாராங்கம் | tārāṅkam, n. <>dhārāṅga. Sword; வாள். (யாழ்.அக.) |
தாராங்கு | tārāṅku, n. perh. dhārā. Rain drop; மழைத்துளி. (யாழ்.அக.) |
தாராங்குரம் | tārāṅkuram, n. prob. id. + aṅkura. Hailstone; ஆலங்கட்டி. (சங்.அக.) |
தாராசந்தானம் | tārā-cantāṉam, n. <>id.+santāna. Uninterrupted succession or continuity, as of water in a stream; நீர்த்தாரை போல் நீங்காதுவருந் தொடர்ச்சி. (மணி.30, 38, உரை.) |
தாராட்டு - தல் | tārāṭṭu-, v. tr. perh. tālu+ஆட்டு-. To lull or sooth a child. See தாலாட்டு-. பச்சைத்தேரை தாராட்டும்பண்ணை(கம்பரா.நாட்டு.13). |
தாராட்டு | tārāṭṭu-, n. <>தாராட்டு-. Cradle songs, lullabies; தாலாட்டு. |
தாராதத்தம் | tārā-tattam, n. <>dhārā+. Giving a girl in marriage, the act being solemnised by the pouring of water; தாரைவார்த்துப் பெண்ணைகொடுக்கை. (W.) |
தாராதரம் | tārā-taram, n. <>id. + dhara. Cloud; மேகம். (சூடா) தாராதர மந்தச்சாதகம் (குலோத்.கோ.109). |
தாராதாரம் | tārātāram, n. See தாராதரம். (W.) . |
தாராபதம் | tārā-patam, n. <>tārā-patha. Sky; வானம். (W.) |
தாராபதி | tāra-pati, n. <>tārā+. 1. Moon, as the lord of the stars; [நட்சத்திர நாதன்] சந்திரன். (சூடா). 2. Jupiter, as husband of Tārai; |
தாராபந்தி | tārā-panti, n. <>id. +. Row of stars; நட்சத்திர வரிசை. தாராபந்திபோ னாளுமொளி வீசும் பலமணிகள் (பாரத.இராச.4). |
தாராபலம் | tārā-palam, n. <>id. + bala. Influence of the stars; நட்சத்திரபலம். (பஞ்சாங்க.) |
தாராபூஷணம் | tārā-pūṣaṇam, n. <>id. + bhūṣaṇa. Night, as decorated by the stars; (நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டது) இரவு. (யாழ்.அக.) |
தாராமூக்கன | tārā-mūkkaṉ, n. prob. dhārā+. Tree snake, clendrelaphis tristis; பாம்புவகை. (யாழ்.அக.) |
தாராய் | tārāy, n. <>தராய். Carpet weed. See திராய். தாராயிலை (பதார்த்த.580). |
தாராவணி | tārā-vaṇi, n. <>dhārāvani. Wind, air; காற்று. (யாழ்.அக.) |
தாராளக்காரன் | tārāḷa-k-kāraṉ, n. <>தாராளம்+. Liberal, free-handed person; உதாரன். |
தாராளம் | tārāaḷam, n. <>dhārā. [T. dhārāḷamu.] 1. Generosity, liberality, magnanimity; உதாரம். தாராளமாய்க் கொடுக்கிறான். 2. Roominess, spaciousness, amplitude; 3. Plenty, copiousness, sufficiency, completeness; 4. Frankness, candour, openness, freedom; 5. Fluency, readiness in speech or utterance, proficiency, skilful execution in singing or playing on an instrument; 6. Confidence; boldness, freedom; |
தாரி | tāri, n. <>dhārā. [T. K. dāri.] 1. Way, path, road; வழி. இதுதான் உந் தாரிய தன்று (கம்பரா. இரணிய. 148). 2. Right mode; 3. Exchange, barter; |
தாரி - த்தல் | tāri-, 11 v. tr. <>dhṟ. 1. To bear, endure; பொறுத்தல். மற்றது தாரித்திருத்தறகுதி (நாலடி, 72). 2. To possess; |
தாரி 1 | tāri, n. cf. tāra. Humming, as of bees; வண்டு முதலியவற்றின் ஒலி. வண்டின் றாரியும் (கல்லா.21, 45). |
தாரி 2 | tāri, part. <>dhārin. A termination forming agent; தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை. நாமதாரி. |
தாரிகம் | tārikam, n. Duty, tax; தீர்வை. (யாழ்.அக.) |
தாரிகாதானம் | tārikā-tāṉam, n. <>dārikā+. Giving away of a daughter in marriage; கன்னிகாதானம். (யாழ்.அக.) |
தாரிசம் | tāricam, n. perh. sa-rasa. (W.) 1. Agreement, consent, union; ஓப்பந்தம். தாரிசம் பண்ணினான். 2. Reasonableness, as of price; |
தாரிசா | tāricā, n. <>E.terrace. See தார்சா. Loc. . |
தாரிசு | tāricu, n. See தார்சா. . |
தாரிணி | tāriṇi, n. <>dhāriṇī. 1. Earth; பூமி. தாரிணி பொதிந்த கீர்த்தி (இரகு. யாகப். 34). 2. Silk cotton tree; |