Word |
English & Tamil Meaning |
---|---|
தாரித்திரம் | tārittiram, n. <>dāridriya. Poverty. See தரித்திரம். (யாழ்.அக.) |
தாரித்திரியம் | tārittiriyam, n. <>id. See தரித்திரம். நோயற்ற தாரித்திரிய நன்றுகாண். (குமரேச.சத்.52). . |
தாரிப்பு 1 | tārippu, n. prob. தரிப்பு. Support; உதவி. ஓர்தாரிப்பின்றி. (பெரியபு.இளையான்.9). |
தாரிப்பு 2 | tārippu, n. <>U. tārif. 1. Estimation, guess; மதிப்பு. (W.) 2. Recommendation, commendation; 3. Causing to excel; encouraging, as a pupil; |
தாரிபாரி | tāri-pāri, n. prob.தாரி. 1. One who knows a good way; நல்லவழி யறிந்தவன். (W.) 2. A well-informed person; 3. Nature; |
தாரிராட்டினம் | tār-irāṭṭiṉam, n. <>தார்+. (Weav.) Reeling machine; தார்நூல் சுற்றும் இயந்திரம். |
தாரின்வாழ்நன் | tār-iṉ-vāḻnaṉ, n. <>id. +. Weaver, as living by bobbin; (தார் நூலால் சீவனஞ் செய்பவன்) நெய்தற்றோழிலாளன். தாரின் வாழ்நரும் (பெருங்.வத்தவ.2, 48). |
தாரீக் | tārīk, n. <>U. tārikh. Date; தேதி. (W.) |
தாரு | tāru, n. <>dāru. 1. Tree; மரம். (சூடா.) மாதாருவன்ன சிலை (கந்தபு.தாரக.71). 2. Branch of a tree; 3. Red cedar. 4. Piece of timber, wood; 5. Temporary wooden image set up in place of the stone image when the temple is renovated; |
தாருகதலி | tāru-katali, n. <>dāru-kadalī. Wild plantain. See காட்டுவாழை. (மலை.) |
தாருகம் | tārukam, n. See தாருகாவனம். (W.) . |
தாருகவனம் | tāruka-vaṉam,. n. See தாருகாவனம்.பெரிய தாருகவன முனித்தலைவோர் (சிவரக.தேவியுடன்.1). . |
தாருகவிநாசினி | tāruka-vināciṉi, n. <> Dāruka+. Kaḷi, as destroyer of Dāruka; (தாரகனைக் கொன்றவள்) காளி. (திவா.) |
தாருகற்செற்றாள் | tārukaṟ-ceṟṟāḷ, n. <>id. +. See தாருகவிநாசினி. . |
தாருகன் | tārukaṉ, n. <>Dāruka. 1. Charioteer of kṟṣṇa; கிருஷ்ணன் தேர்ச்சாரதி. 2. An Asura slain by Kāḷi; |
தாருகாரி | tāru-kāri, n. <>id. + ari. See தாருகவிநாசினி. (பிங்.) . |
தாருகாவனம் | tārukā-vaṉam, n. <>id. +. A forest famous as the abode of ascetics; ஒரு தபோவனம். |
தாருசம் | tārucam, n. <>id. Red cedar. See தேவதாரு. (மலை.) |
தாருசா | tārucā, n. See தார்சா. Tinn. . |
தாருண்ணியம் | tāruṇṇiyam, n. <>tāruṇya. Youth, juvenility; இளம்பருவம். (யாழ்.அக.) |
தாருண | tāruṇa, n. <>Dāruṇa. The 18th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பதினெட்டாவது. |
தாருணம் | tāruṇa, n. <>dāruṇam, Fear, dread, horror; அச்சம். (சூடா.) |
தாருணி | tāruṇi, n. Bristly button weed. See நத்தைச்சூரி. (மலை.) |
தாருல்பகா | tārulpakā, n. Everlasting world; நிலையாயிருக்கக்கூடிய உலகம். Muham. |
தாருல்பனா | tārulpaṉā, n. Transient world; அழியக்கூடிய உலகம். Muham. |
தாருவனம் | tāruvaṉam, n. See தாருகாவனம். சிறைவண்டறையுந் தாருவனத் தெய்வ முனிவர் (திருவிளை.வளையல்.2). . |
தாரெண்ணெய் | tār-eṇṇey, n. <>E. tar +. Liquid tar; தார்த்தயிலம். Colloq. |
தாரை 1 | tārai, n. <>tārā. 1. Apple of the eye; ¢கண்மணி. (பிங்) இருதாரை நெடுந்தடங்கண் (பாரத.அருச்சுனன் றவ.38). 2. Eye. 3. Tārā, wife of Jupiter, one of paca-kaṉṉiyar, q.v.; 4. Tāre wife of Vāli; 5. Star; |
தாரை 2 | tārai, n. <>dhārā. 1. Row; range, line, series; வரிசை. 2. Stripe, streak; 3. Order, arrangement, regularity; 4. Way, path; 5.Foot track; 6. Running in a straight line; 7. Pace of a horse; 8. Downpour of rain; 9. Stream, as of water; 10. Region adjoining anus of bulls and cows; 11. Speed; 12. Tongue; 13. Blade of a weapon; 14.Sharpness; 15. Discus weapon; 16. A quality of the diamond; 17. Threadbareness; |