Word |
English & Tamil Meaning |
---|---|
தாரணை 2 | tāraṇai, n. <>Mhr. dhāraṇa. [T. dāraṇ, K. dāraṇe.] 1. Rate; வீதம். 2. Valuation; price, as of paddy; |
தாரதண்டுலம் | tāra-taṇṭulam, n. <>tārataṇdula. White maize; வெண்சோளம். (சங். அக.) |
தாரதம்மியம் | tāra-tammiyam, n. prob. taratama. Difference, contrast, disparity, comparative value; ஏற்றத்தாழ்வு. மற்றை மூவர் தார தம்மியமுஞ் சொல்வோன் (கைவல்.தத்.94). |
தாரநாதம் | tāra-nātam, n. <>tāra+. Loud uproar; பேரொலி. (யாழ்.அக.) |
தாரபரிக்கிரகம் | tāra-parikkirakam, n. <>dāra-parigraha. Wedding; விவாகம். (யாழ்.அக.) |
தாரபீடம் | tāra-pīṭam, n. prob. dāru-pātā. Tree turmeric. See மரமஞ்சள். (சங்.அக.) |
தாரம் 1 | tāram,. n. prob. தா-. 1. Rare, valuable articles or things; அரும்பண்டம். கடற்பஃறாரத்த நாடுகிழவோயே (புறநா.30). 2. Venom of the whip-snake; 3. Confines, limit; 4. Vermilion; |
தாரம் 2 | tāram, n. <>tāra. 1. The seventh note of the gamut, one of seven icai, q.v.; நிஷாதசுரம். (திவா.) 2. Highest musical pitch; 3. One of the seven strings of the lute; 4. A musical mode; 5. The mystic syllable ōm; 6. Silver; 7. Copper alloy; 8. Bell-metal; 9. Mercury, quicksilver; 10. Eyesight; 11. Star; 12. Pearl; |
தாரம் 3 | tāram,. n. <>tālu. Tongue; நா. (பிங்.) |
தாரம் 4 | tāram, n. <>dāra. 1. Wife; மனைவி. தபுதார நிலை (தொல். பொ. 79). 2. Married state; 3. Gemini; |
தாரம் 5 | tāram, n. prob. mandāra. A celestial tree; தெய்வதருவுள் ஒன்றாகிய மந்தாரம். (சிலப்.15, 157, உரை.) |
தாரம் 6 | tāram, n. prob. dēvadāru. Red cedar; See தேவதாரம். (தைலவ.தைல.) |
தாரம் 7 | tāram, n. perh. dāru. (மலை.) 1. Lesser galangal; See சிற்றரத்தை. 2. Seville orange; |
தாரம் 8 | tāram, n. <>T. dāramu. Cord, rope; கயிறு பொருவில் சற்பத்தியாந் தாரம் பூண்டு பிரபுலிங்.இட்டவில்.20). |
தாரம் 9 | tāram, n. <>அரிதாரம். Yellow orpiment, yellow sulphide of arsenic; அரிதாரம். (மூ.அ.) |
தாரம் 10 | tāram, n. <>dhārā. Water; நீர். (யாழ்.அக.) |
தாரமாட்சிகம் | tāramāṭcikam, n. <>tāramākṣika. An inferior mineral; உபதாது ஏழனுள் ஒன்று (சங்.அக.) |
தாரவெழுத்து | tāra-v-eḻuttu, n. <>தாரம்+. The letter au representing the seventh note of the gamut; ஏழாவது சுரமாகிய தாரத்தைக் குறிக்கும்.'ஔ' என்று எழுத்து. (திவா.) |
தாரஸ்தாயி | tāra-stāyi, n. <>id.+. Higher octave; உச்சஸ்வரம். |
தாரா 1 | tāra, n. 1. Duck; குள்ளவாத்து. (ப்தார்த்த. 890.) 2. Heron; 3. Waddling, as of a duck; |
தாரா 2 | tārā, n. <>tārā. Star, planet; விண்மீன். (திவா.) |
தாரா 3 | tārā, n. <>dhārā. Continuous flow of water; current, stream; நீர்த்தாரை. தாராதத்தம். |
தாராக்கிரகணம் | tārā-k-koirakaṇam, n. <>tārā+. (Astron.) Occultation, eclipse of a planet or star by the moon, or of a satellite by its primary; கிரகம். நக்ஷத்திரம் முதலியன சந்திரன் முதலியவற்றால் மறைக்கப்படுகை. |
தாராக்கிரகம் | tārā-k-kirakam, n. <>id. +. See தாரா. . |
தாராகணம் | tārā-kaṇam, n. <>id. +. Constellation, cluster of stars; நட்சத்திரக்கூட்டம். தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் (திவ்.இயற்.நான்மு.63). |
தாராகிருகம் | tārā-kirukam, n. <>dhārā+gṟha. Summer house kept cool by sprays of water; நீர்த்தாரையாற் குளிர்ச்சிதரும்படி அமைத்த மாளிகை. சார முனிவன் வனமெனவே தாராகிருகஞ் சமைத்தார்கள். (செவ்வந்திப்பு.சூரவா.139). |