Word |
English & Tamil Meaning |
---|---|
திருவாழி | tiru-v-āḻi, n. <>id. +. 1. Discus of Viṣṇu; திருமாலின் சக்கராயுதம். திருவாழிசங்கு திருவாழிவாழி (அஷ்டப். திருவரங்கத்து. 1). 2. Signet-ring; |
திருவாழிக்கல் | tiru-v-āḻi-k-kal, n. <>id. +. Boundary stone with the seal of discus; சக்கர முத்திரையிடப்பெற்ற எல்லைக்கல். கொற்றமங்கலத்து எல்லை ஆசறுதியினிட்ட திருவாழிக்கல்லுக்குக் கிழக்கும் (S. I. I. i, 87). |
திருவாளர் | tiru-v-āḷar, n. <>id. +. Title prefixed to a man's name; ஒருவன் பெயர்க்கு முன்னால் வழங்கப் பெறும் மரியாதைச் சொல். Mod. |
திருவாளன் | tiru-v-āḷar, n. <>id. +. 1. See திருவன்1, 1. . 2. Viṣṇu; |
திருவாறாட்டு | tiru-v-āṟāṭṭu, n. <>id. +. Bathing of an idol. See ஆறாட்டு. வியனமர் திருவாறாட்டு (குற்றா. தல. வடவருவி. 37). . |
திருவாறாடல் | tiru-v-āṟāṭal, n. <>id. + ஆறாடு-. See திருவாறாட்டு. திருவாறாட லாதியாந் தீர்த்தவேளை (திருக்காளத். பு. 7, 34). . |
திருவானிலை | tiru-v-āṉilai, n. <>id. +. šiva shrine at Karūr; கருவூர்ச் சிவாலயம். இந்நாட்டுக் கருவூர்த் திருவானிலை மஹாதேவர்க்கு (S. I. I. iii, 35). |
திருவானைக்கா | tiru-v-āṉai-k-kā, n. <>id. +. A famous šiva shrine near Trichinopoly; திருச்சிராப்பள்ளிக்கு அருகிலிருக்கும் பிரசித்தமான சிவதலம். |
திருவானைக்காப்புராணம் | tiru-v-āṉaikkā-p-purāṇam, n. <>id. +. A Purāṇa on Tiru-v-āṉai-k-kā by Kacciyappa-muṉivar; கச்சியப்ப முனிவர் திருவானைக்காவென்னுந் தலம்பற்றிச் செய்த புராணம். |
திருவானைக்காவல் | tiru-v-āṉai-k-kāval, n. <>id. +. See திருவானைக்கா. . |
திருவானைக்காவுலா | tiru-v-āṉai-k-kā-v-ulā, n. <>id. +. A poem by Kāḷamēkam; காளமேகப் புலவர் இயற்றிய உலாப்பிரபந்தம். |
திருவிசைப்பா | tiru-v-icai-p-pā, n. <>id. +. A collection of poems by nine šiva saints; சிவனடியார் ஒன்பதின்மரால் அருளிச்செய்யப்பட்டனவும் ஒன்பதாந் திருமுறையிற் சேர்ந்தனவுமான சைவ பிரபந்தங்கள். |
திருவிடையாட்டம் | tiru-v-iṭai-y-āṭṭam, n. <>id. +. 1. Temple endowments; தேவதானமானியம். திருவிடையாட்டமாக இறையிழிச்சிக் கொடுத்தோம் (S. I. I. i, 69). 2. Temple business; |
திருவிருத்தம் | tiru-viruttam, n. <>id. +. A section of Nālāyira-p-pirapantam by Nam-māḻvār; நாலாயிரப்பிர்பந்தத்துள் நம்மாழ்வார் அருளிச்செய்த நூல். |
திருவிருந்து | tiru-viruntu, n. <>id. +. Chr. 1. Sacred feast commemorating the Lord's Supper; திவ்விய விருந்து. 2. Holy Communion; |
திருவிருப்பு | tiru-v-iruppu, n. <>id. +. Temple premises, temple site; கோயிலமைந்த இடம். இந்நாயனார் திருவிருப்புக்கு வடபாற்கெல்லை (S. I. I. i, 119). |
திருவில் | tiru-vil, n. <>id. +. Rainbow, as beautiful; [அழகிய வில்] வானவில். திருவிலிட்டுத் திகழ்தரு மேனியன் (சிலப். 15, 156). |
திருவிலி | tiru-v-ili, n. <>id. + இல் neg. 1. Unfortunate or poor-person; ஏழை. இருபதுகரந்தலையீரைந் தென்னுமந் திருவிலுக்கு (கம்பரா. விபீடண. 39). 2. Widow, as having lost her tāli; |
திருவிழா | tiru-viḻā, n. <>id. +. Festival in a temple; கோயிலில் நிகழும் உற்சவம். திருவிழாச் சருக்கம். (கோயிற்பு.) |
திருவிழாப்புறம் | tiru-viḻā-p-puṟam, n. <>id. +. Endowments for temple festivals; உற்சவத்துக்கு விடப்பட்ட இறையிலிநிலம். திருவிழாப் புறமாக அட்டிக்கொடுத்தன (T. A. S. i, 7). |
திருவிளக்கம்மை | tiru-viḷakkammai, n. <>id. + விளக்கு + அம்மை. See திருவிளக்குநாச்சியார். . |
திருவிளக்கு | tiru-viḷakku, n. <>id. +. 1. Light burnt in the presence of a deity; கோயிற்றீபம். தீதி றிருவிளக்கிட்டு (சி. சி. 8, 19). 2. Lighted lamp in a house, regarded as auspicious; |
திருவிளக்குடையார் | tiru-viḷakkuṭaiyār, n. <>id. +. Lamp-lighters in a temple; கோயிலில் விளக்கேற்றுவோர். திருவிளக்குடையார்கள் குழாய்பன்னிரண்டுக் கெண்ணெய் முந்நாழியும் (S. I. I. iii, 188). |
திருவிளக்குநகரத்தார் | tiru-viḷakku-naka-rattār, n. <>id. +. A title of the Vāṇiyar caste; எண்ணெய்வாணிகரது பட்டப்பெயர் வகை. (E. T. vii, 36.) |
திருவிளக்குநாச்சியார் | tiru-viḷakku-nāc-ciyār, n. <>id. +. 1. Lamp in a house, regarded as a deity; தீபதேவதை. 2. Metallic image holding a lamp in its hand; |