Word |
English & Tamil Meaning |
---|---|
திருவுளமடு - த்தல் | tiru-v-uḷam-aṭu-, v. tr. <>id. +. To intend, consider; எண்ணுதல். அரசர் திருவினை முகப்பதொரு திருவுளமடுத் தருளியே (கலிங். 236, புதுப்.). |
திருவுளமத்தியஸ்தம் | tiru-v-uḷa-matti-yastam, n. <>id. +. Appeal to God; தெய்வத்திற்கு அறிவிக்கும் விண்ணப்பம். (w.) |
திருவுளமறிய | tiru-v-uḷam-aṟiya, adv. <>id. +. Calling God to witness, before God; தெய்வசாட்சியாய். திருவுளமறியச் சொல்லுகிறேன். |
திருவுறுப்பு | tiru-v-uṟuppu, n. <>திரு+. Cītēvi, a gold ornament worn by women on the forhead; மகளிர் நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. (பிங்.) |
திருவூசல் | tiru-v-ūcal, n. <>id. +. Swing for the temple-idols; கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊசல். திருவூசற் றிருநாமம் (அஷ்டப். சீரங்கநாயக. 33). |
திருவூறல் | tiru-v-ūṟal, n. <>id. +. 1. Spring water; ஊற்றுநீர். (கோயிலொ. 64.) 2. Temple festival held in an islet of a river during summer; |
திருவெஃகா | tiru-veḵkā, n. <>id. +. Viṣṇu shrine in Conjeevaram; காஞ்சீபுரத்துள்ள ஒரு பழைய விஷ்ணுத்தலம். |
திருவெண்காட்டுநங்கை | tiru-veṇ-kāṭṭu-naṅkai, n. <>id. +. Wife of Ciṟu-t-toṇṭar; சிறுத்தொண்ட நாயனாரின் தேவியார். (S. I. I. ii, 173.) |
திருவெண்ணாழி | tiru-veṇṇāḻi, n. Corr. of . திருவுண்ணாழிகை. (கோயிலொ. 1.) |
திருவெம்பாவை | tiru-vem-pāvai, n. <>திரு+. A poem in Tiruvācakam, speically recited in the month of Mārkaḻi; மார்கழிமாதத்தில் ஓதப்படும் திருவாசகப்பகுதி. |
திருவெழுச்சி | tiru-v-eḻucci, n. <>id. +. Temple festival; திருவிழா. எந்தைபிரான் றிருவெழுச்சி யின்ப மெய்த (கோயிற்பு. திருவிழா. 25). |
திருவெழுத்து | tiru-v-eḻuttu, n. <>id. +. 1. King's handwriting or signature; அரசன் கையெழுத்து. ஏட்டின்மேற் றீட்டித் திருவெழுத்திட்டு (சீவக. 2110). 2. Writ or warrant of the kings of Cochin and Travancore (R.F.); 3. (šaiva.) Sacred mantra of five letters; |
திருவெழுத்துவிளம்பரம் | tiru-v-eḻuttu-viḷamparam, n. <>திருவெழுத்து+. Royal proclamation issued by the kings of Travancore (R. F.); திருவிதாங்கூர் இராசவிளம்பரம். |
திருவென்றசாரம் | tiruveṉṟa-cāram, n. A mineral salt. See காசிச்சாரம். (சங். அக.) . |
திருவேகம்பம் | tiru-v-ēkampam, n. <>திரு+ ēkāmra. The chief šiva shrine in Conjeevaram. See ஏகம்பம். (தேவா.) . |
திருவேங்கடநாதர் | tiru-vēṅkaṭa-nātar, n. <>id. +. A Brahmin governor under the Nāyak kings, native of Mātai, author of Pirapōta-cantirōtayam and patron of Vaittiya-nāta-tēcikar who wrote Ilakkaṇa-viḷakkam, 17th c.; 17 ஆம் நூற்றாண்டினரும் மாதையூரினரும் பிரபோத சந்திரோதயம் இயற்றியவரும் வைத்தியநாததேசி கரைக்கொண்டு இலக்கணவிளக்கம் இயற்றுவித்தவரும் நாயக்கவரசர்களின் பிரதிநிதியாயிருந்தவருமாகிய ஒரு பார்ப்பனர். |
திருவேங்கடம் | tiru-vēṅkaṭam, n. <>id. +. Tirupati; திருப்பதியென்று வழங்குந் தலம். மண்ணளந்த் சீரான் றிருவேங்கடம் (திவ். இயற். முதற். 76). |
திருவேடம் | tiru-vēṭam, n. <>id. + vēṣa. 1. Sacred dress and emblems of šiva and his devotees, as sacred ashes, beads, etc.; விபூதி உருத்திராக்கம் முதலிய சைவக்கோலம். 2. šaiva devotee; 3. Ear-rings worn by the šaivite ascetics in mutts; |
திருவேரகம் | tiru-v-ērakam, n. <>id. +. A Skanda shrine, one of six paṭai-vītu, q.v.; முருகக்கடவுள் கோயில் கொண்ட ஆறு படைவீடுகளுள் ஒன்று. (திருமுரு.) |
திருவை | tiruvai, n. <>திரு1-. Loc. 1. A mode of learning by rote. See திரிவை. . 2. Grinding machine; |
திருவைசாதம் | tiruvai-cātam, n. <>தீர்வை +. Offering of food to a deity at midnight at the close of the daily worship; தினப்பூசையின் முடிவில் அர்த்தசாமத்திற் கடவுளுக்கு நிவேதிக்கும் நிவேதனப் பிரசாதம். Loc. |
திருவொற்றாடை | tiru-v-oṟṟāṭai, n. <>திரு +. Cloth for wiping the body of an idol after bathing; திருமஞ்சனஞ்செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றியுபசரிக்கும் வஸ்திரம். திருவொற்றாடை சாத்தி (குற்றா. தல. சிவபூசை. 32). |