Word |
English & Tamil Meaning |
---|---|
திருவொற்றுவாடை | tiru-v-oṟṟu-v-āṭai, n. <>id. +. See திருவொற்றாடை. Loc. . |
திருவோடு | tiru-v-ōṭu, n. <>id. +. Shell of coco-de-mer, used as begging bowl by religious mendicants; பரதேசிகளுடைய பிட்சாபாத்திரம். (பெரியபு. வசன. திருநீலகண்ட. 59.) |
திருவோணம் | tiru-v-ōṇam, n. <>id. + šrōṇā. The 22nd nakṣatra, constellation of Aquila in makara-rāci; இருபத்திரண்டாவது நட்சத்திரம். நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ். 2, 4, 2). |
திருவோலக்கம் | tiru-v-ōlakkam, n. <>id. +. 1. Durbar, presence-chamber; அத்தாணியிருப்பு. 2. The presence of a deity; 3. Assembly of devotees in rows before a deity; |
திருவோலை | tiru-v-ōlai, n. <>id. +. Royal letter. See திருமுகம். (S. I. I. iii, 182.) . |
திருஷ்டஜன்மம் | tiruṣṭa-jaṉmam, n. <>drṣṭa-janman. The present birth; இம்மை. திருஷ்டஜன்மபோக்கியம் (சி. சி. 4, 40, சிவாக்.). |
திருஷ்டாந்தம் | tiruṣṭāntam, n. <>drṣ-ṭānta. Illustration, example. See திருட்டாந்தம். (சி. சி. அளவை. 11, ஞானப்.) . |
திருஷ்டாந்தரம் | tiruṣṭāntaram, n. See திருஷ்டாந்தம். Colloq. . |
திருஷ்டி | tiruṣṭi, n. <>drṣṭi. 1. Eye; கண் 2. Sight; 3. The evil eye; |
திருஷ்டி 1 - த்தல் | tiruṣṭi-, 11 v. tr. <>id. To look; பார்த்தல். (w.) |
திருஷ்டி 2 - த்தல் | tiruṣṭi-, 11 v. tr. <>srṣṭi. To concoct; பொய்யாகக் கற்பித்தல். Loc. |
திருஷ்டிக்குறைவு | tiruṣṭi-k-kuṟaivu, n. <>திருஷ்டி +. Defective sight; பார்வைக்குறைவு. Colloq. |
திருஷ்டிகழி - த்தல் | tiruṣṭi-kaḻi-, v. intr. <>id. +. To dispel the supposed efects of the evil eye by ceremonial rites; பரிகாரக் கிரியையால் கண்ணூறு போக்குதல். |
திருஷ்டிதோஷம் | tiruṣṭi-tōṣam, n. <>id. +. 1. Effect of the evil eye; கண்ணூறு. 2. Pollution by sight; |
திருஷ்டிமாவிளக்கு | truṣṭi-mā-viḷakku, n. <>id. +. Small lamp of flour-paste placed on a sieve and waved before a girl in the ceremony of her pubescence with a view to avert the evil eye; பூப்படைந்த பெண்ணுக்குத் திருஷ்டி பரிகாரமாகச் சல்லடையில் வைத்துச் சுற்றும் மாவிளக்கு. Loc. |
திருஷ்டிவந்தனை | tiruṣṭi-vantaṉai, n. <>id. +. See திட்டிவந்தனை. (w.) . |
திருஷ்டிவிஷம் | tiruṣṭi-viṣam, n. <>id. +. See திட்டிவிடம். திருஷ்டிவிஷம்போலே காணில் முடிவன் (ஈடு, 4, 9, 7). . |
திருஷ்ணை | tiruṣṇai, n. <>trṣṇā. Desire, lust; ஆசை. |
திரேக்காணம் | tirēkkāṇam, n. <>drēk-kāṇa. The third of a zodiacal sign when it is divided into three equal parts; இராசியின் மூன்றிலொருபாகம். (பெரியவரு. 238.) |
திரேக்காணாதிபன் | tirēkkāṇātipaṉ, n. <>id. +. (Astrol.) The planet presiding over a particular tirēkkāṇam; குறித்த திரேக்காணத்தின் அதிபதியாகிய கிரகம். |
திரேகம் | tirēkam, n. [K. drēha.] Corr. of . தேகம். Colloq. |
திரேசந்தி | tirēcanti, n. <>trāyantī. Indian chickweed. See திராய். (சங். அக.) . |
திரேதம் | tirētam, n. <>trētā. See திரேதாயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6). . |
திரேதாக்கினி | tirētākkiṉi, n. <>trētāgni. The triple fire at a sacrifice. See முத்தீ. . |
திரேதாயுகம் | tirētā-yukam, n. <>trētā+yuga. Trētā yuga or age, consisting of 1, 29, 000 solar years, second of four yukam, q.v.; நான்கு யுகங்களுள் 1296000 வருடங்கள் கொண்ட இரண்டாம் யுகம். (திவ். திருநெடுந். வ்யா. 3.) |
திரேதை | tirētai, n. See திரேதாயுகம். திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் (திவ். திரு நெடுந். 3). . |
திரேந்தி | tirēnti, n. <>trāyantī. Indian chickweed. See திராய். (மலை.) . |
திரை 1 - தல் | tirai-, 4 v. intr. 1. To become wrinkled, as skin by age; வயதுமுதிர்ச்சியால் தோல்திரங்குதல். தோறிரை செம்முக வெங்க ணோக்கின் (சீவக. 431). 2. To be wrinkled, creased, as cloth, as a flag in the wind; 3. To roll as waves; to heave up, as the sea; to break in ripples; 4. To float on water, as a vessel; 5 To coagulate, form into clots, as milk; 6. To be drifted by the wind into heaps, as seaweed; to gather, as bees round a flower; 7. To be threadbare; 8. To become smooth, as an earthen vessel turned by a potter; |