Word |
English & Tamil Meaning |
---|---|
திரை 2 - த்தல் | tirai-, 11 v. intr. of திரை1-. 1. To roll or rise, as waves; அலையெழுதல். திரைத்தெழுந்து ... வீழ்வ தேய்க்கு மறிகடலே (கம்பரா. கடல்காண். 9). 2. See திரை1-, 1. திரைத்த சரீரம். |
திரை 3 - த்தல் | tirai-, 11 v. tr. Caus. of திரை1-. 1. To gather up, contract, close, as the mouth of a sack; சுருங்குதல். (w.) 2. To cover, contain; 3. To plait the ends of a cloth, as in dressing; 4. To tuck up, as one's cloth; to cause to gather, as moss or scum on the water; 5. To hug, strain; |
திரை 4 | tirai, n. <>திரை1-. [T. tera, K. tere.] 1. Wrinkle, as in the skin through age; உடற்றோலின் சுருங்கல். நரைதிரையொன் றில்லாத நான் முகனே (கம்பரா. சூர்ப்ப. 124). 2. Curtain, as rolled up; 3. Wave, billow, ripple; 4. River, brook; 5. Sea. 6. Seven, a slan them; 7. Roll of betel leaves; 8. Betel; 9. Roll of twisted straw; 10. Roll of cotton prepared for spinning; |
திரை 5 | tirai n. of. sthirā. [K. tire.] Earth; பூமி. (அக. நி.) |
திரைக்காசு | tirai-l-kācu, n. prob. திறை+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Cg. 1068.) |
திரைச்சீலை | tirai-c-cīlai, n. <>திரை4 +. Curtain cloth; veil; cloth of a tent; இடுதிரை. Colloq. |
திரைசல் | tiraical n. <>திரை1-. Small cloth used by potter in giving polish to mud pots; குயவன் மட்பாண்டத்தை மழமழப்புச்செய்ய உபயோகிக்கும் சிறுசீலை. Loc. |
திரைத்தவிர் - தல் | tiraittavir-, v. intr. <>திரை2-+அவிர்-. To dazzle, twinkle; விட்டு விட்டொளிர்தல். திரைத்தவிர் பன்மணி (தணிகைப்பு. அகத். 20). |
திரைத்துப்பாடு - தல் | tiraittu-p-pāṭu, v. tr. perh. id.+. To sing, elaborately with frequent repetitions; திரும்பத்திரும்ப நீட்டிப்பாடுதல். திரைத்துப்பாடித் திரிதருஞ்செல்வரே (தேவா. 168, 6). |
திரைந்துபோ - தல் | tiraintu-pō-, v. intr. <>திரை1-+. Loc. 1. To be abraded; உரசுதல் முதலியவற்றால் தோல் வழிந்துபோதல். 2. See திரை1-, 5. |
திரைப்பு | tiraippu, n. <>திரை2-. [M. tirappu.] 1. Wrinkling; சுருங்குகை. 2. Rolling; rippling; 3. Place screened by a curtain; |
திரைமடக்கு | tirai-maṭakku, n. <>திரை4 +. Rolling of waves; அலைமறிந்துவிழுகை. நீந்துகிறவர்கள் திரைமடக்கில் அகப்படகூடாது. Nā. |
திரையல் 1 | tiraiyal, n. <>திரை1-. 1. Wrinkling; சுருங்குகை. 2. Betel; 3. Roll of betel prepared for chewing; |
திரையல் 2 | tiraiyal, n. <>திரை4. See திரையன். சேரல் என்றது ... திரையல் இளவல் என்றாற்போல்வதோர் லகரவீற்றுப் பெயர்ச்சொல் (சிலப். பதி. 1, 2, உரை). . |
திரையன் | tiraiyaṉ, n. <>id. 1. Ruler or chief in a maritime tract; நெய்தனிலத்தலைவன். (அக.நி.) 2. An ancient chief of Toṇṭaināṭu, who was believed to have come from across the sea; |
திரைராசிகம் | tirairācikam, n. <>trai-rāšika. Rule of three, proportion; முத்தொகைவினா. (w.) |
திரைலோக்கியம் | tirailōkkiyam, n. <>trailōkya. 1. The three worlds; மூவுலகம். திரைலோக்கிய சுந்தரன் (திருவிசைப். கருவூர்த். 5). 2. That which is very fine, often used ironically; |
திரைவர்ணிகர் | tiraivarṇikar, n. <>trai-varṇika. 1. The three higher castes entitled to study Vēdas; வேதமோதற்குரிய முதன்மூன்று வருணத்தார். 2. A caste who claim the right of studying Vēdas; |