Word |
English & Tamil Meaning |
---|---|
தினாரம்பம் | tiṉārampam, n. <>id. + ā-rambha. Morning; விடியற்காலம். (யாழ். அக.) |
தினாவசானம் | tiṉāvacāṉam, n. <>id. + ava-sāna. See தினாந்தம். (w.) . |
தினிகை | tiṉikai, n. prob. id. Daily wage; நாட்கூலி. (யாழ். அக.) |
தினிசு | tiṉicu, n. <> U. jinis. Kind, sort, grade; பொருளின்தரம். (தைலவ. தைல. 22.) |
தினிசுவாரி | tiṉicu-vāri, adv. <>தினிசு+. [Tu. dinusvāra.] According to kind; தரந்தரமாய். |
தினுசு | tiṉucu, n. See தினிசு. Loc. . |
தினை | tiṉai, n. prob. தின்-. 1. Italian millet, cereal, Setaria italicum; சிறுதானியவகை. தினைக்காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ (கலித். 108, 33). 2. Wild Bermuda grass, Panicum burmanni; 3. Little millet. See சாமை. (அக. நி.) 4. Paddy-field grass, Pani-cum fluitans; 5. A very small measure, as a grain of millet; a trifle; |
தினைக்குருவி | tiṉai-k-kuruvi, n. <>தினை+. Black-headed munia, Munia malacca; சிறுகுருவிவகை. |
தினைச்சாமை | tiṉai-c-cāmai, n. <>id. +. See தினை, 3. (J.) . |
தினைப்புனம் | tiṉai-p-puṉam, n. <>id. +. Millet field; தினைவிளையும் புலம். |
தினையரிசி | tiṉai-y-arici, n. <>id. +. Husked millet; திணையின் அரிசி. (பதார்த்த. 831.) |
தினையளவு | tiṉai-y-aḷavu, n. <>id. +. Very small quantiry, as much as a grain of millet; மிகச்சிறிய அளவு. தங் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை (குறள், 1282, உரை). |
திஷ்டாந்தம் 1 | tiṣṭāntam, n. Illustration. See திட்டாந்தம்1. (யாழ். அக.) . |
திஷ்டாந்தம் 2 | tiṣṭāntam, n. Accuracy. See திட்டாந்தம்2. (யாழ். அக.) . |
திஷ்டி | tiṣṭi, n. <>drṣṭi. Vision, illumination. See திருஷ்டி. Colloq. . |
திஷ்யம் | tiṣyam, n. <>tiṣya. The eighth nakṣatra. See பூசம். . |