Word |
English & Tamil Meaning |
---|---|
துட்டி 4 | tuṭṭi, n. <>Hind. chhuṭṭi. Deduction from the wages of a person made because of his absence from work; வேலைக்கு வாராமைக்காகச் சம்பளம்பிடிக்கை. அவன் சம்பளத்தில் ஒருநாள் துட்டிபோட்டான். Cheṭṭi. |
துட்டு 1 | tuṭṭu, n. <>Dut. duit. [T. K. duddu, M. tuṭṭu.] 1. Money of the value of 2 or 4 pies; 2 அல்லது 4 தம்படி மதிப்புக்கொண்ட பணம். 2. Money; |
துட்டு 2 | tuṭṭu, n. <>duṣṭa. 1. Wickedness, mischief; தீமை. துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10). |
துட்டுக்கட்டை | tuṭṭu-k-kaṭṭai, n. [T. duddukarra.] See துட்டுத்தடி. (W.) . |
துட்டுக்காரன் | tuṭṭuk-k-kāraṉ, n. <>துட்டு +. Moneyed man; பணக்காரன். |
துட்டுத்தடி | tuṭṭu-t-taṭi, n. <>T. duddu +. Short club; குறுந்தடி. (யாழ். அக.) |
துட்டுத்துக்காணி | tuṭṭu-t-tukkāṇi, n. <>துட்டு +. 1. Copper money, small change; சில்லறைப்பணம். 2. Money, wealth; |
துட்டுமாந்தம் | tuṭṭu-māntam, n. perh. துட்டு +. A disease of children; குழந்தைநோய் வகை. (பாலவா. 315.) |
துட்டுவட்டி | tuṭṭu-vaṭṭi, n. <>துட்டு +. Interest at the rate of a tuṭṭu per rupee per mensem, considered exorbitant; ரூபா ஒன்றற்கு மாதம் ஒருதுட்டுவீதம் வாங்கும் அநியாயவட்டி. |
துட்டுவம் | tuṭṭuvam, n. perh. id. Little, insignificant thing; அற்பம். (J.) |
துட்டை | tuṭṭai, n. <>duṣṭā. 1. Profligate, unchaste woman; கற்பில்லாதவள் (சூடா.) 2. Termagant, turbulent woman; |
துட்பதம் | tuṭpatam, n. <>duṣ-pada. Pretension; பாசாங்கு. துட்பதத்துட னழுதிடுஞ் சுயோதனன் (பாரத. வாரணா. 135). |
துட்பிரசம் | tuṭpiracam, n. <>dus-sparša. A species of sensitive tree. See கருஞ்சுண்டி. (மலை.) . |
துட்பிரதருசனி | tuṭpiratarucaṉi, n. <>duṣ-pradharṣaṇī. Common anise; பெருஞ்சீரகம். (மலை.) |
துடக்கம் | tuṭakkam, n. <>துடங்கு-. [K. todaguha, M. tuṭakkam.] Beginning, commencement. See தொடக்கம். . |
துடக்கறுப்பான் | tuṭakkaṟuppāṉ, n. <>துடக்கு+. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) ¢ Parasitic leafless plant. See கொற்றான். (W.) |
துடக்கு 1 - தல் | tuṭakku-, 5 v. tr. 1. To tie, bind; கட்டுதல். நெடுங்கொடி யருவியாம்ப லகலடை துடக்கி (அகநா. 96). 2. [K. todaku.] To entangle, inveigle; 3. To bring together; |
துடக்கு 2 - தல் | tuṭakku-, 5 v. tr. <>தொடங்கு-. [K. todagu.] To begin; ஆரம்பித்தல். (யாழ்.அக) |
துடக்கு | tuṭakku, n. <>துடக்கு-. 1. [K. todaku.] That which entangles; தன்னகப்படுத்துவது. தூண்டிலிரையிற் றுடக்குள் ளுறுத்து (பெருங். உஞ்சைக். 35,108). 2. Connection, concern; 3. See சூதகம் 1, 2, 3, 4. Loc. |
துடக்குக்காரன் | tuṭakku-k-kāraṉ, n. <>துடக்கு+. Person ceremonially unclean, as from a birth or death; தீட்டுக்காரன். (W.) |
துடக்குவீடு | tuṭakku-vīṭu, n. <>id. +. A house ceremonially unclean, as from childbirth, death, etc.; ஆசௌசத்தால் அசுத்தமான வீடு. (W.) |
துடங்கு - தல் | tuṭaṅku-, 5 v. tr. <>தொடங்கு-. [M. tuṭaṅṅuka.] To begin. See தொடங்கு-. . |
துடங்கு | tuṭaṅku, n. perh. துடக்கு-. Shackles, stocks for confinement; விலங்கு. (J.) |
துடப்பம் | tuṭappam, n. Corr. of துடைப்பம். . |
துடப்பம்புல் | tuṭappam-pul, n. <>துடப்பம் +. See துடைப்பப்புல்.¢ . |
துடம் | tuṭam, n. See துடவு. Nā . |
துடர் - தல் | tuṭar-, 4 v. tr. <>தொடர்-. To follow one after another. See தொடர்-, 1. துடர் நெடுமரங்கள் சுற்றிச் சாம்புவன் கொல்ல (கம்பரா. நாகபா. 57). . |
துடர் | tuṭar, n. <>துடர்-. Chain; சங்கிலி. (அக. நி.) |
துடராமுறி | tuṭar-ā-muṟi, n. <>துடர்-+ ஆ neg.+. Release deed; விடுதலைப்பத்திரம். (யாழ். அக.) |
துடரி | tuṭari, n. prob. id. 1. Small jujube tree. See தொடரி. தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177). . 2. A hill in Tinnevelly District; |