Word |
English & Tamil Meaning |
---|---|
துடவர் | tuṭavar, n. Todas of the Nilgiris; நீலகிரி மலைச்சாதியார். |
துடவு | tuṭavu, n. cf. துடுவை A liquid measure; ஒர் அளவு. ஒரு துடவு நெயும் (T. A. S. ii, 86). |
துடவை | tuṭavai, n. 1. Grove; சோலை. (சூடா.) 2. Garden; 3. Cultivated field; |
துடி - த்தல் | tuṭi-, 11 v. intr. 1. [K. dudi, M. tuṭikka.] To quiver, tremble, throb, palpitate, as a fish thrown on land; படபடவெனச் சலித்தல். வாய்திறந் தம்பவளந் துடிப்பப் பாடுமின் (திரு வாச. 9, 11). 2. To be in a great flurry or agitation; 3. To be eager; 4. To Suffer acutely, as from the gnawings of hunger; 5. To be rude, mischievous, roguish; to be fidgety, giddy; 6. To shine, glitter; |
துடி 1 | tuṭi, n. <>துடி-. 1. Quivering, trepidation; சலிப்பு. 2. (T.duduku.) speed, quickness; 3. Acuteness of intellect, cleverness; 4. Industry: 5. Superiority.; 6. Strength; 7. (M. tuṭi.) A small drumshaped like an hour-glass; 8. See துடிக்கூத்து. சூர்த்திறங் கடந்தோ னாடியதுடியும் (சிலப். 6, 51). 9. Drummer; 10. (K. tuṭi) Lip; |
துடி 2 | tuṭi, n. 1. Salt swamp tiger's milk s.tr., Excoecaria agalaca; அகில்வகை. (மலை.) 2. Three-lobed nightshade. See தூதுளை. (திவா.) 3. Convolvulus. See கூதாளி. (யாழ். அக.) 4. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.) |
துடி 3 | tuṭi, n. <>truṭi. 1. Instant; minute; காலநுட்பம். துடியின் மாள (இரகு. யாகப். 67). 2. (Mus.) one of the ten varieties of kālam, q.v., Which consists of 4096 kaṇam; 3. Littleness; 4. (M. tuṭi.) Cardamom-plant. See ஏலம் (திவா.) 5. Unguent for perfuming the hair of women; |
துடிக்கூத்து | tuṭi-k-kūttu, n. <>துடி2+.A A dance of victory performed to the accompaniment of drum-beat, by skanda and the catta-mātar, பதினொருவகை ஆடல்களுள் பகைவரை அழித்தபின் முருகக்கடவுளும் சத்தமாதரும் துடிகொட்டியாடிய கூத்து (சிலப், 6, 51 ( பிங்) |
துடிகம் | tuṭikam, n. See தும்பை. (மலை.) . |
துடிசாத்திரம் | tuṭi-cāttiram, n. <>துடி2-. See துடிநூல். (யாழ்.அக.) . |
துடிதலோகம் | tuṭita-lōkam, n. <>tuṣita+. (Buddh.) A celestial world பௌத்தநூள் கூறும் தேவலோகத்தொன்று துடித லோகத்து மிக்கோன் பாதம் (மணி, 12, 73) |
துடிதுடி - த்தல் | tuṭi-tuṭi-, v. intr. Redupl. of துடி-. To be in a great flurry மனம்பதை பதைத்தல். To fret and fume |
துடிநிலை | tuṭi-nilai, n. <>துடி2+. 1. (Puṟap.) Theme of arousing the courage of warriors by beating the tuṭi drum; போர்க்களத்தே மறவரது வீரம்பெருகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை. மறங்கடைக்கூட்டிய துடிநிலை (தொல். பொ. 59) 2. (puṟap.) Theme of praising the faithful services of a hereditary drummer; |
துடிநூல் | tuṭi-nūl, n. <>id. +. Treatise on the art of soothsaying from the quivering of different parts of the body ; உடலின் துடிப்புக்களினின்று அவற்றின் பலன்களைக் கூறும் நுல் (யாழ்.அக) |
துடிப்பு | tuṭippu, n. <>துடி-. 1. Flurry, diligence, பரபரப்பு. ரஷ்யம் சுருங்கி ரக்ஷகத்வத்துடிப்பே விஞ்சியிருக்கும் (ஈடு, 8, 4, 10); 2. Trembling; 3. Palpitation; 4. Pride; arrogance; 5. Anger; 5. Whirl, as of a whip; |
துடியடி | tuṭi-y-aṭi, n. <>துடி2+. The young of an elephant, as drum-footed (துடி போன்ற காலுடையது) யானைக்கன்று கடிய துடியடியினொடு மிடியி னதிர (தேவா. 1157, 4) ). (பிங்.) |