Word |
English & Tamil Meaning |
---|---|
துடைப்பக்கட்டை | tuṭaippa-k-kaṭṭai, n. <>துடைப்பம்+. 1. See துடைப்பம் . 2. Worn out broom; |
துடைப்பப்புல் | tuṭaippa-p-pul, n. <>id.+. Broom-grass. See ஊகம், 3. . |
துடைப்பம் | tuṭaippam, n. <>துடை-. (M. tuṭappam.) Broom, besom; விளக்குமாறு. உரோமநீர் வால்க ளற்றன துடைப்ப மொத்தலின் (உத்தரரா. இலங்கையழி. 31). |
துடையரசு | tuṭaiyaracu, n. Poison-lily. விஷமூங்கில். (மலை.) |
துடைவாசி | tuṭaivāci, n. See துடையரசு (யாழ்.அக.) . |
துடைவாழை | tuṭai-vāḷai, n. <>துடை+. 1. Inflamed glands, abscess on the thigh near the groin; தொடையிலுண்டாகும் கட்டிவகை. 2. Bubo; |
துண்டக்காணிமேரை | tuṇṭa-k-kāṅi-mērai, n. <>துண்டம்1+. Fees in kind paid to the village officers calculated from the number of kāni; in a village and the average produce per kāṇi; கிராமத்திலுள்ள காணிகளையும் அவற்றின் விளைவையும் கணக்கிட்டுக் கிராமாதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் தானியச் சம்பளம். (M. N.A. D.I, 173.) |
துண்டகேரி | tuṇṭakeri, n. <>tuṇda-kārī. (சங். அக.) 1. Cotton; பருத்தி. 2. A common creeper of the hedges. See கோவை. |
துண்டகேரிகாரோகம் | tuṇṭakērikā-rōkam, n. <>tuṇda-kērikā+ A disease which causes swelling in the neck in the shape of cotton-fruit; கழுத்தில் பருத்திக்காய்போலும் விக்கத்தை யுண்டாக்கும் நோய்வகை. (சிவரட். 287.) |
துண்டதுண்டம் | tuṇṭa-tuṇṭam, n. <>துண்டம்1+. Very small pieces; சின்னபின்னம் துண்ட துண்டங்கள் செய்தான் (கம்பரா சடாயுவுயிர். 109.) |
துண்டம் 1 | tuṇṭam, n. <>துண்டி-. 1. Piece, fragment, bit, slice; துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3). 2. A small piece of cloth; 3. Small channel; 4. Section; division, compartment; 5. A small plot of field; 6. A piece of fish-meat; |
துண்டம் 2 | tuṇṭam, n. <>tuṇda. 1. Beak, bill; பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா சடாயுவுயிர்.109). 2. Nose; 3. Face; 4. Elephant's trunk; 5. Blade as of a sword; 6. Rat snake; |
துண்டமதி | tuṇṭa-mati, n. <>துண்டம்1+. Crescent; பிறைச்சந்திரன் துண்டமதி நுதலாளையும் (பதினொ திருத்தொண், திருவந். 7) |
துண்டமிழு - த்தல் | tuṇṭam-iḷu-,. v. intr. id.+. To make small channels in gardenbeds; தோட்டாங்களிற் சிறுவாய்க்கால் அமைத்தல். (J.) |
துண்டரிக்கம் | tuṇṭarikkam, n. <>T. tuṇṭarikamu, 1. Oppression; குரூரம். (W.) 2. Quarrelsomeness; 3. Bright intellgent look; 4. Sharpness, curtness. decisiveness, as in speech; |
துண்டரிகம் | tunṭarikam, n. See துண்டரிக்கம் 1, 2. துண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்துபிடித்து (ஆதியூரவதானி.). . |
துண்டன் | tuṇṭaṉ n. <>T. tuṇṭa. Murderer; கொலைஞன் துண்டனாகிய துட்பண்ணியன் (சேதுபு. அக்கினி. 44) |
துண்டாடு - தல் | tuṇṭātu-, v. tr.<>துண்டு+. To cut in pieces, as a board; துண்டுதுண்டாக வெட்டுதல். (W.) |
துண்டாயம் | tuṇṭāyam, n. prob. id.+ஆயம். (யாழ். அக.) cf. காசயம். Gold fanam; பொற்பணம். (W.) 2. Gold sand; |
துண்டி 1 - த்தல் | tuṇṭi-, 11 v. <>துணி-. cf. tuṇd. (T. tuṇdintcu.) tr. 1. (K. tuṇdisu, M. tuṇṭikka.) To cut, sever; வெட்டுதல். இருபதமு மழுவாற் றுண்டித்து (சேதுபு. கடவு. 12). 2. To tearup; 3. To divide, spearate; 4. To cut short one's words, speak in few words; 5. To dispute, disprove; 6. To rebuke sharply; 1. To be cut off. detached, broken; 2. To swell, as the skin from a bite; 3. To be strict. severe; |
துண்டி 2 | tuṇṭi, n. <>துண்டி-. (J.) 1. Detached piece of high land left waste; துண்டாய்க்கிடக்குந் தரிசுநிலம். துண்டியா யடைக்க. 2. Small arm of the sea; |
துண்டி 3 | tuṇṭi, n. <>tuṇdi. (யாழ். அக.) 1. Navel; கொப்பூழ். 2. Beak; |