Word |
English & Tamil Meaning |
---|---|
துண்டிகை | tuṇṭikai, n. <>tuṇdikā. See துண்டி3, 1, (யாழ்.அக) . |
துண்டித்துப்பிடி - த்தல் | tuṇṭittu-p-piṭi-, v. tr. <>துண்டி-+. (W.) 1. To interrupt one's speech with questions; பேசுவோனைத் தடைப்படுத்திக் கேட்டல். 2. To press, ply hard; |
துண்டிருசால் | tuṇṭirucāl, n. <>துண்டு+ இருசால். 1. Part remittance, remittance made in instalments; பகுதிபகுதியாகப் பிரித்துச் செலுத்தும் வரி. (C. G.) 2. Extra cess; |
துண்டில் | tuṇṭil, n. <>id. Bamboo; மூங்கில் (அக.நி.) |
துண்டீரபுரம் | tuṇṭīra-puram, n. <>Tuṇdīra+. Conjeevaram, as the capital of Tuṇṭṟaṉ; (துண்டிரனது நகரம்) காஞ்சீபுரம் காஞ்சி துண்டீரபுரமெனப் புகலநின்றதுவே (கந்தபு. திருநகரப். 73) |
துண்டீரன் | tuṇṭraṉ, n. <>Tuṇdīra. An ancient king of conjeevaram; காஞ்சியில் ஆட்சி புரிந்த அரசன். துண்டீரனும் ... அரசுசெய் தளித்ததந்நகரம் (கந்தபு. திருநகரப். 87). |
துண்டு | tuṇṭu, n. <>துண்டு-. 1. (T. tuṇṭa, K. tuṇdu.) piece, bit, fragment, slice, scrap, morsel கூறு. 2. Section, division, strip; 3. Chit, billet, ticket, small note; 4. Receipt; 5. Small piece of cloth; towel; 6. Bale of tobacco consisting of four small or two large cippam 7, A bale of betel leaves containing 20 kavuḷi; 8. Loss, as in trade; 9. See துண்டுவாரம். 10. Separateness; 11. Balance; |
துண்டுக்கத்தரி | tuṇṭu-kattari, n. <>துண்டு+. See துண்டுகத்திரி. (யாழ்.அக.) . |
துண்டுக்காணி | tuṇṭu-kāṇi, n. <>id.+. See துண்டி2, 1. (W.) . |
துண்டுகத்திரி | tuṇṭu-kattiri, n. <>id.+. A kind of venomous worm; ஒருவகை விழுப்புழு. (W.) |
துண்டுதுடக்கு | tuṇṭu-tuṭakku, n. <>id.+ 1. Small piece, fragment; சிறுதுணுக்கு. 2. Unclean object |
துண்டுந்துணியுமாக | tuṇṭun-tuṇiyumāka, adv. <>id.+. In iumps, In lumps, in pieces, in clots; துண்டுதுண்டாக. இரத்தந் துண்டுந்துணியுமாகக் கிடக்கிறது. |
துண்டுப்பத்திரிகை | tuṇṭu-p-pattirikai, n. <>id.+. Leaflet; தனிக்கடிதவாயிலாக வெளியிடும் பத்திரம். |
துண்டுப்புள்ளி | tuṇṭu-p-puḷḷi, n. <>id +. See துண்டுவாரம். (R. T.) . |
துண்டுபடு - தல் | . v. intr. <>id.+. See துண்டுவிழு-, 2. . |
துண்டுருட்டி | tuṇṭuruṭṭi, n. <>id.+ உருட்டு-, (W.) 1. Roundness of trunk; அடிமரததின்உருண்டை வடிவம். (W.) 2. Large abdomen; |
துண்டுருட்டிக்காளை | tuṇṭuruṭṭi-k-kāḷai, n. <>தின்றுருட்டி+. Fat bull; கொழுத்த காளை. |
துண்டுவாசிகூட்டு - தல் | tuṇṭu-vāci-kūṭṭu-, v. intr. <>துண்டு+. To make good a loss, especially in grain; தானிய முதலியவற்றால் நஷ்டத்துக்கு ஈடு பெறுதல். (W.) |
துண்டுவாரம் | tuṇṭu-vāram, n. <>id. +. Mirasdar's share of the produce; மொத்த விளைவில் மிராசுதாரர்க்குரிய பகுதி. (C. G.) |
துண்டுவிழு - தல் | tuṇṭu-viḷu-, v. intr. <>id.+. 1. To have a piece left over after a material has been cut into pieces of required length, as a cloth; வேண்டிய அளவுக்குமேல் மீச்சப்பகுதி அமைதல் வேஷ்டி துண்டுவிழுந்தது. 2. To be deficient; 3. To end in loss, as trade, |
துண்டை | tuṇṭai, n. <>T. tuṇṭa. Bold, rash person; துடுக்கானவன். துண்டையான- பையல். Madr. |
துண்ணிடு - தல் | tuṇ-ṇ-iṭu-, v. intr. <>துண் onom+. To start, as in fright; பயம் முதலியவற்றால் திடுக்கிடுதல். (யாழ்.அக.) |
துண்ணூறூ | tuṇṇūṟu, n. Corr. of திருநீறு. See திருநீறு. துண்ணூற்றுமடல். . |
துண்ணெனல் | tuṇ-n-eṉal, n. Expr. signifying (a) startling; திடுக்கிடுதற்குறிப்பு. எயினர்கோன் றுண்ணென்றான் (கம்பரா. குகப். 28): (b). fright; (c). suddenness; |
துணங்கல் | tuṇaṅkal, n. cf. துணங்கை. Dance; கூத்து. (பிங்.) |
துணங்கறல் | tuṇaṅkaṟal, n. (பிங்.) 1. Darkness; இருள். 2. Festival; |
துணங்கு | tuṇaṅku, n. Darkness; இருள். (யாழ்.அக.) |