Word |
English & Tamil Meaning |
---|---|
துணங்கை | tuṇaṅnkai, n. perh. 1. A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides; முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து பிணந்தின் வாய டுணங்கை தூங்க (திருமுரு. 56). 2. Devil; 3. Festival; 4. The sixth nakṣatra. See திருவாதிரை. (சூடா.) |
துணதுண - த்தல் | tuṇa-tuṇa-, 11 v. intr. To worry with ceaseless talk; விடாதுபேசித்தொந்தரவுசெய்தல். Colloq. |
துணர் - தல் | tuṇar-, 4 v. intr. See துணர் இருடுணர்ந்தனைய குஞ்சியன் (சூளா. குமார. 6). . |
துணர் | tuṇar n. <>துணர்1-. 1. Flower; பூ. துணரினா லருச்சனை புரிந்தே (பிரமோத். 18, 30). 2. Bunch of flowers; 3. Pollen of a flower; 4. Bunch of fruit; |
துணர் - த்தல் | tuṇar-, 11 v. intr. cf. துணர்1-. To cluster, as flowers; கொத்துடையதாதல். தணர்த்த பூந்தொடையலான் (கம்பரா. வேள்வி. 53). |
துணரி | tuṇari, n. <>துணர்1-. Bunch of flowers; பூங்கொத்து. துணிரிஞாழல் நறும்போது நஞ்சூழ் சூழற்பெய்து (திவ். பெரியதி. 9, 3,5). |
துணவு 1 | tuṇavu, n. <>துண்ணெனல். Quickness, celerity, suddenness; விரைவு. (W.) |
துணவு 2 | tuṇavu, n.prob. நுணவு. . See நுணா. (W.) . |
துணி - தல் | tuṇi-, 4 v. cf. tuṇd (T. tuniyu, M. tuṇiyuka.) intr. 1. To be sundered, cut, severed; வெட்டுண்ணுதல் இருடுணிந் தன்ன குவவுமயிர்க் குருளை (அகநா. 201). 2. To be removed; 3. To be torn; 4. To become clear; 5. To dare, venture; 6. To resolve, determine, ascertain; to conclude; 7. To commence; |
துணி - த்தல் | tuṇi-, 11 v. tr. Caus. of துணி1-. [T. tuniyu.] To cut, sever, cut off; வெட்டுதல். இலங்கைக்கோன் சிரமுங்.கரமுந் துணித்து (திவ். பெரியதி. 8,6,5). |
துணி | tuṇi, n. <>துணி1-. [M. tuni.] 1. Piece,slice,chop,fragment, bit,morsel; துண்டம். வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35) 2. Cloth for wear; 3. Hangings, pendants, decorations, as of cloth; 4. Flag of a car; 5. Light; 6. The 15th nakṣatra; 7. Bark-cloth; 8. Ascertainment; certainly; determination; |
துணிக்கை | tuṇikkai, n. <>துணி2-. [T.O.K. tunuka.] Small piece, slice ; சிறுதுண்டு. Loc. |
துணிகரம் | tuṇikaram, n. <>துணி1-+. 1. Daring, boldness, self-confidence; தைரியம். 2. Venturesomeness, presumption, rashness, temerity; |
துணிகரி - த்தல் | tuṇikari-, 11 v. intr. <>துணிகரம் To be bold, daring, intrepid; to dare ; தைரியங்கொள்ளுதல் . (w.) |
துணிச்சல் | tuṇiccal, n. <>துணி1-. See துணிகரம். Loc. . |
துணிசெய் - தல் | tuṇi-cey-, v. tr. <>துணி3+. To cut to pieces; வெட்டுதல். பிரமன் சிரமுந்துணிசெய்து (தேவா. 103, 4) . |
துணிதாண்டு - தல் | tuṇi-tāṇtu-, v. intr. <>துணி+. To take an oath by stepping over a cloth; [ஆடையைத் தாண்டுதல்] சத்தியம் பண்ணுதல். |
துணிந்தவன் | tuṇintavaṉ, n. <>துணி1-. Dare-devil; எதற்குமஞ்சாதவன். |
துணிந்துமணியங்கட்டு - தல் | tuṇintumaṇiyaṅ-kaṭṭu-, v. intr. <>id.+. (j.) 1. To persist in a foolish purpose, used in contempt; பிடிவாதமாயிருத்தல். 2. To perservere with energy; |
துணிநிலா | tuṇi-nilā, n. <>துணி+. Crescent moon; பிறைச்சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச, 35, 5, ) |
துணிப்பந்தம் | tuṇi-p-pantam, n. <>id. +. A torch made of rags; கிழிச்சிலையாலாகிய தீவட்டி. (w.) |
துணிபு | tuṇipu, n. <>துணி1-. 1. See துணிவு. துரும்புபற்றிக் கடல் கடக்குந் துணிபே யன்றோ (தாயு. கல்லாலின். 1). 2. Opinion, theory; |
துணிபொருள் | tuṇi-poruḷ, n. <>id.+. 1. Ascertained object; நிச்சயித்த பொருள். குற்றியல்லன் மகன் எனத் துணிபொருண் மேலானும் (தொல் சொல், 25, சேனா); 2. Principle or doctrine conclusively established; 3. Final truth; 4. God, as determined by Scriptures; 5. (Log.) Major term. |