Word |
English & Tamil Meaning |
|---|---|
| துணியல் | tuṇiyal, n. <>id. Small piece, as of flesh; துண்டு. கொழுமீன் குறைஇய... துணியல் (மதுரைக். 320). |
| துணியறை | tuṇiyaṟai, n. See துணையறை. (அக. நி.) . |
| துணியா | tuṇiyā, n.<>U. duniyā. country, district; நாடு.(w.) |
| துணிவானி | tuṇi-v-āṉi, n. <>துணிவு+hāni.(Log.) Accepting a theory different from one's own; தன் நற்பொருள்நிற்கப் பிறர் சொல்லுக் கிசைகை. (த.நி.போ. சங்கற்ப.2.) |
| துணிவிரோதம் | tuṇi-virōtam, n. <>id.+ விரோதம் (Log.) Allowing one's own theory to be demolished; தான் சொன்ன நற்பொருளை யழிவுறக் கொடுக்கை. (த.நி. போ. சங்கற்ப. 2.) |
| துணிவினந்தரம் | tuṇiviṉ-antaram, n. <>id.+. Stating a theory different from one's own former theory; முன்சொன்ன நற்பொருளை யொழித்துப் பிறிதொருபொருளை மொழிகை. (த. நி. போ. சங்கற்ப. 2.) |
| துணிவு | tuṇivu, n. <>துணி1-. 1. Confidence, boldness, daring, bravery ; ஆண்மை. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2. Strength of mind; 3. Presumption, temerity, audacity; 4. Ascertainment, certainty ; 5. Determination, decision; 6. Conclusion; 7.Opinion founded on facts, knowledge or evidence; 8. Belief, trust; 9. Branch, department; 10. Purpose, design, aim; 11. (Mus.) Time-measure; 12. (Akap.) Theme in which the hero of a poem who meets the heroine for the first time in a lonely place and doubts that she must be a celestial nymph, resolves his doubts and finally realises that she is but a mortal; 13. Piece; து¢ண்டம் |
| துணிவுவமை | tuṇivuvamai, n. <>துணிவு + உவமை. (Rhet). A simile in which the upamēyam is first mistaken for upamāṉam and then its real nature is ascertained; உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை. (வீரசோ. அலங் 15, உரை.) |
| துணுக்கம் | tuṇukkam, n. <>துணங்கு-. 1. Trembling, palpitation of the heart through fear; நடுக்கம். அறிவனுந் துணுக்கங் கொண்டான் (கம்பரா. ஊர்தேடு. 97). 2. Fear; 3. Vibration; |
| துணுக்கிடு - தல் | tuṇukkiṭu-, v. intr. <>துணக்கு1+. to be startled; திடுக்கிடுதல். |
| துணுக்கு 1 | tuṇukku, n. See துணுக்கம். . |
| துணுக்கு 2 | tuṇukku, n. <>துணி1-. [T.tunuka, K.tuṇaku.] See துணியல். . |
| துணுக்குண்ணி | tuṇukkuṇṇi, n. <>துணுக்கு2+. Miser, scrape-penny, as one who picks up and eats crumbs; பொறுக்கித் தின்பவன். இந்தத் துணுக்குண்ணியோ கொடுப்பான் சொன்னம்(விறலிவிடு. 857). |
| துணுக்குறு - தல் | tuṇukkuṟu-, v. intr. <>துணுக்கு1+. To be startled, struck with fear, shocked; பயமுறுதல். யாவருந் துணுக்குற் றேங்க (கம்பரா கும்பகருண.58) |
| துணுக்கெறி - தல் | tuṇukkeṟi-, v. intr. <>id. +. To start with fear, as infants; பயத்தால் துள்ளுதல். |
| துணுக்கெனல் | tuṇukkeṉal, n. <>id.+. Expr. signifying fear; அச்சக்குறிப்பு. துணுக்கென்றுள்ளஞ் சொற்றளர்ந்து (பிரபுலிங். வசவண்.32). |
| துணுக்கை | tuṇukkai, n. <>துணுக்கு2. See துணியல். (யாழ். அக.) . |
| துணுங்கு - தல் | tuṇuṅku-, 5 v. tr. & intr. <>துண்ணெனல். To fear; வெருவுதல். (யாழ்.அக.) |
| துணை 1 | tuṇai, [M. tuṇa.] n. 1. Association, company; கூட்டு. 2,Hhelp, assistance, aid, succour, support 3. Protection, guidance; 4. Partner,companion,mate; 5. Escort, convoy,helpmate; 6. Friend; 7. Pair,couple,brace; 8, Two; 9. Husband; 10. Wife, mate; 11. Brother or sister; 12. [K. toe] Comparison, similitude; 13. Measure; extent; degree; quantity; number; 14. Conjugal union; |
