Word |
English & Tamil Meaning |
---|---|
துணைவி | tuṇaivi, n. <>id. Fem. of துணைவன். 1. Wife, as a helpmate; மனைவி நீதுறவேல்...நின் துணைவியையெ (வெங்கைக்கோ. 318). 2. Sister; 3. Heroine's confidante, lady's maid; |
துணைவினை | tuṇai-vinai, n. <>id.+.(Gram.) Auxiliary verb, as iru in eluntiruntan; ஒரு வினைக்குத் துனைவியாகவரும் வினை |
துத்தகம் | tuttakam, n. See துத்தம்2. (யாழ் அக.) . |
துத்தநா | tuttanā, n. See துத்தமனா (w.) . |
துத்தநாகபற்பம் | tutta-nāka-paṟpam, n. <>tuttha + nāga + bhasman. Flowers of zinc, Lana philosophica; துத்தநாகத்தை நீற்றிக்கொண்ட பஸ்மம். |
துத்தநாகம் | tuttanākam, n. <>tutthanāga. Zinc, zincum; ஒர் உலோகம். (பிங்.) |
துத்தநாகவகை | tuttanāka-vakai, n. <>id.+. A medicine; மருந்துவகை. (யாழ். அக.) |
துத்தபாஷாணம் | tutta-pāṣāṇam, n. <>thttha+. A mineral poison; பிறவிப்பாஷாண வகை (w.) |
துத்தபேனம் | tutta-pēṉam, n. <>dugdhaphēna. Milk-foam; பானுரை. (யாழ்.அக.) |
துத்தம் 1 | tuttam, n. 1. (Mus.) The second note of the gamut, one of seven icai, q.v.; இசையேழுனுள் இரண்டாவது. வண்டினந் துத்தநின்று பண்செயும் (தேவா. 488,10). 2. (Mus.) Tenor; 3. cf. dhūrtta. A scent used in bathing; 4. Dog; 5. A kind of senna. 6. Wild sugar-cane. 7. A herb growing in moist places. |
துத்தம் 2 | tuttam, n. <>tuttha. 1. A prepared arsenic, vitriol, sulphate of zinc or copper; வைப்புப்பாஷாணவகை. (சூடா.) 2. Tutty, blue or white vitriol used as collyrium; |
துத்தம் 3 | tuttam, n. <>dugdha. Milk; பால். (பிங்.) துத்தமன்ன சொல்லியர் (இரகு. நாட்டுப். 23). |
துத்தம் 4 | tuttam, n. <>tunda. See துந்தம். (பிங்.) . |
துத்தமனா | tuttamaṉā, n. <>durmarā. Harialli grass; முயற்புல். (மலை.) |
துத்தரி | tuttari, n. [ T. tutāra.] See துத்தரிக்கொம்பு. கொம்பு துத்தரி கொட்டு முறைமையன் (கம்பரா. கங்கைப். 30). |
துத்தரிக்கொம்பு | tuttari-k-kompu, n. <>துத்தரி+. A kind of bugle-horn; ஒருவகை ஊதுகொம்பு. துத்தரிகொம்புந் துடியும் (சீவக. 434, உரை). |
துத்தரிப்பு | tuttarippu, n. An upper part of patakkam in aṭṭikai; அட்டிகைப் பதக்கத்தின் மேலுறுப்புவகை.Loc. |
துத்தன் | tuttaṉ, n. <>துத்து1. cf. dhūrta. Deceitful person; கபடன். (w.) |
துத்தாஞ்சனம் | tuttācaṉam, n. tuttha + ajana. Collyrium of vitriol ; கண்மருந்துவகை. |
துத்தாத்தி | tuttātti, <>dugdhābdhi. Ocean of milk; பாற்கடல். (யாழ்.அக.) |
துத்தாரி | tuttāri, n. 1. [T. tutāra, K.M. tuttāri.] 1. Long, straight pipe; ஊதுகுழல்வகை. 2. A kind of cloth; |
துத்தி 1 | tutti, n. [T.K.M. tutti.] 1. Wrinkled leaved evening mallow, m.sh., Abutilon asiaticum; செடிவகை. (சூடா.) 2. Country mallow; 3. Narrow woolly stipuled lotus croton; 4. White mulberry tree, m.tr., morus alba ; 5. Spiked bitter cucumber, Cucumis momordica; |
துத்தி 2 | tutti, n. <>துருத்தி. [K.titti.] Basspipe; பக்கவிசையாக ஊதும் ஒத்துக்கருவி. Loc. |
துத்தி 3 | tutti, n. cf. dadru. 1. Streaky spots below the navel especially of a woman who has delivered; பெரும்பாலும் பிரசவித்த வளுடைய உடம்பில் தோன்றும் வரித்தேமல். (பிங்.) புதல்வனை ஈன்றவளுடைய துத்திபோலே (கலித் .32,7, உரை). 2. Spots on the hood of a cobra; 3. Spots on an elephant's forehead; |
துத்திக்காரன் | tutti-k-kāraṉ, n. <>துத்தி2 +. Bass-piper; ஒத்தூதுபவன். colloq. |
துத்திநாகம் | tutti-nākam, n. See துத்த நாகம். (பதார்த்த. 1176.) . |
துத்திப்பூக்கிரந்தி | tutti-p-pū-k-kiranti, n. துத்தி1 +. A venereal eruption, resembling the tutti flower; கிரந்திப் புண்வகை |
துத்திப்பூக்கிளாவர் | tutti-p-pū-kilāvar, n. துத்தி1 +. A woman's ear-ornament; மகளிர் காதணிவகை. Mod. |