Word |
English & Tamil Meaning |
---|---|
துதியரிசி | tuti-y-arici, n. <>துதி-+. Saffron-stained rice, used in benediction; சோபனாட்சதை (தைலவ. தைல.) |
துதியை | tutiyai, n. <>dvitīyā. 1. Second day of the bright or dark fortnight; சுக்கில கிருஷ்ணபஷங்களில் இரண்டாந்திதி. துதியைத் திங்கள் கண்டென (இரகு. தேனுவ. 122). 2. (Gram.) Second case; |
துதிவாதம் | tuti-vātam, n. <>stuti-vāda. Panegyric, word of praise; புகழரை. அர்த்தவாத துதிவாதங்களுக்கும் அப்பொருள் கூடாமையால் (சிவசம. 35). |
துதை - தல் | tutai-, 4 v. intr. 1. To be crowded, thick, close, intense; செறிதல். தோடமை முழவின் றுதைகுரலாக (அகநா.82). 2. To abound; to be copious, intense; 3. To be steeped; |
துதை - த்தல் | tutai-, 11 v. tr. caus. of துதை-. To press together; நெருக்குதல். (யாழ்.அக.) |
துதை | tutai, n. <>துதை-. Closeness, crowded state; நெருக்கம் (W.) |
துந்தகூபதி | tunta-kūpati, n. <>tunda-kūpikā. Navel; கொப்பூழ். (யாழ். அக.) |
துந்தம் | tuntam, n <>tunda. Abdomen, belly; வயிறு. |
துந்தமம் | tuntamam, n. prob. dundubhi. A drum; பறைவகை. (யாழ். அக.) |
துந்தரோகம் | tunda-rōkam, n. <>tunta+. A disease of children caused by indigestion; அசீரணத்தால் உண்டாம் குழந்தைநோய்வகை. (சீவரட். 213.) |
துந்தி 1 | tunti, n. See துத்திரோகம் . |
துந்தி 2 | tunti, n. <>tundi. 1. Navel, umbilicus; நாபி. துந்தித்தலத்தெழு திசைமுகன் (திவ்.திருவாய் 1,3, 9). 2. Belly; |
துந்திகன் | tuntikaṉ, n. <>துந்தி. Pot-belly; பெருவயிறு. (யாழ்.அக.) |
துந்திநாமா | tunti-nāmā, n. A kind of, tampuru; ஒருவகைத் தம்புரு. Loc. |
துந்திரோகம் | tunti-rōkam, n. <>துந்தி+. A disease of the abdomen, dropsy; மகோதரம். (தைலவ. தைல.97.) |
துந்துபம் | tuntupam, n. <>tantubha. Mustard கடுகு. (சங். அக.) |
துந்துபி | tuntupi, n. <>dundubhi. 1. Large kettle-drum; பேரிகை. அந்தரமருங்கிற் றுந்துபி கறங்க பெருங். நரவாண. 1,150). 2. Drum; 3. The 56th year of the Jupiter cycle; 4. As Asura; |
துந்துமாரம் | tuntumāram, n. <>dundumāra. (யாழ்.அக) 1. A worm; புழவகை. 2. Cat |
துந்துமாரி | tuntumāri, n. A chief noted for his liberality, one of seven mutual-vallalkal, q. v.; முதல் வள்ளல்களெழவருள் ஒருவன். (சூடா.) |
துந்துமி 1 | tuntumi, n. perh. தூம் (தூவும்)+ துமி. Light rain, drizzle; மழைத்துளி. (J.) |
துந்துமி 2 | tuntumi, n. <>dundubhi. See துந்துபி, 1. துந்துமியொடு குடமுழா தேவா. 919, 6). . |
துந்துமியாட்டம் | tuntumi-y-āṭṭam, n. <>துந்துமி+. Great noise, bustle, clamour; பேரொலி. (W.) |
துந்துருபாவை | tunturu-pāvai, n. prob. துருதுரு-+. Fidgety woman, busybody; துடிப்புள்ளவள்(J.) |
துந்துருமாலை | tunturumālai, n. See துந்துருபாவை. (J.) . |
துந்துளம் | tuntuḷam, n. <>tundila. Black rat; காரெலி. (சூடா.) |
துந்நிமித்தம் | tun-nimittam, n. <>durnimitta. Evil omen; அபசகுனம். இவனைக் கண்டாலுந் துந்நிமித்தம் என்பார் (சிலப்16, 112, உரை). |
துந்நெறி | tun-neṟi n. <>dur+நெறி. Evil conduct; துன்மார்க்கம். துந்நெறிப் பாவப்பயன் (திருக்காளத். பு.29, 28). |
துப்பகம் | tuppakam n. See துப்பம். (அக. நி.) . |
துப்பட்டா | tuppaṭṭā, n. <>Hind. do-paṭṭah. 1. See துப்பட்டி. (W.) . 2. A fine cloth worn by men over their shoulders; |
துப்பட்டி | tuppaṭṭi, n. <>dvi-paṭī. [K. duppaṭi, M. tuppaṭṭi.] 1. A Coarse cotton cloth used to cover oneself in cold weather; குளிருக்காகப் போர்த்துக்கொள்ளுந் துணிப்போர்வை. 2. Veil, cloth used by Parava women for covering themselves on public occasions; 3. Sheet, table-cloth; cotton-blanket; |