Word |
English & Tamil Meaning |
|---|---|
| துப்பு 3 | tuppu, n. <>தூய்-மை. Cleanness, purity; துய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி (கம்பரா. எதிர்கோட்.2). |
| துப்பு 4 | tuppu, n. cf. tip.` Enmity; பகை. துப்பி னெவனாவர் மற்கொல் (குறள். 1165). |
| துப்பு 5 | tuppu, n. [K. Tu. tubbu.] 1. Investigation; ஆராய்ச்சி. (W.) 2. Spying; 3. Sign, trace, evidence, as of crime; |
| துப்பு 6 | tuppu, n. [T. tuppu.] Rust; துரு. (J.) |
| துப்பு 7 | tuppu, n. 1. Red coral; பவளம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 2. Gum lac; 3. Red, redness; |
| துப்பு - தல் | tuppu-, 5 v. tr. [M. tuppuka.] To spite; உமிழ்தல். அந்த வார்த்தையைத் துப்பென்ற நிந்தையால் (இராமநா. ஆரணி. 8). |
| துப்பு | tuppu, n. <>துப்பு-. M. tuppu.] Spittle; உமிழ்நீர். |
| துப்புக்கூலி | tuppu-k-kūli, n. <>துப்பு+. Wage of an informer or spy; remuneration of a detective; உளவு கண்டுபிடித்தற்கு உதவுங் கூலி. |
| துப்புக்கெட்டவன் 1 | tuppu-k-keṭṭavaṉ, n. <>துப்பு+. 1. See துப்பற்றவன். . 2. Fool, stupid person; |
| துப்புக்கெட்டவன் 2 | tuppu-k-keṭṭavaṉ, n. <>துப்பு+. Dirty person; அழுக்குப்பிடித்தவன். (W.) |
| துப்புக்கேடு | tuppu-k-kēṭu, n. <>துப்பு+. Degeneration, ruin; சீர்கேடு. (W.) |
| துப்புண்ணி | tuppuṇṇi, n. <>துப்பு+. A despicabale person, as one whom everybody spits upon; (துப்புதற்குரியவன்) சீர்கெட்டவ-ன்-ள். (யாழ்.அக.) |
| துப்புத்துரிசு | tuppu-t-turicu, n. <>துப்பு+. Dust and dirt; மாசுமறு. Colloq. |
| துப்புத்துருப்பிடி - த்தல் | tuppu-t-turu-p-piṭi-, v. tr. <>துப்பு+prob. துருவு-+. 1. To spy, detect, trace; உளவு கண்டுபிடித்தல். 2. To investigate, inquire closely; |
| துப்புத்துருவிசாரித்தல் | tuppu-t-turu-vicāri-, v. tr. <>id.+id.+. See துப்புத்துருப்பிடி-, . |
| துப்புரவாய் | tuppuravāy, adv. <>துப்புரவு+ஆ-. Wholly, entirely; முழுதும். துப்புரவாய் அழிந்துவிட்டது. |
| துப்புரவு 1 | tuppuravu, n. <>துப்பு+உரவு. 1. Ability, cleverness; சாமர்த்தியம். சர்வேசுவரனைக் கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு, 1, 5, 3). 2. Necessity; 3. Excellence; 4. Beauty; 5. Established custom, order, propriety of conduct; |
| துப்புரவு 2 | tuppuravu, n. <>துப்பு+. 1. Enjoyment or gratification of the senses; ஐம்பொறி நுகர்ச்சி. நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு (நாலடி, 87). 2. Objects of enjoyment; 3. Experience; |
| துப்புரவு 3 | tuppuravu, n. <>துப்பு. Purity, cleanliness; சுத்தம். துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவா. 577, 10). |
| துப்புளி | tuppuli, n. prob. துப்பு+உள். Armoury; ஆயுதசாலை. (யாழ். அக.) |
| துபாக்கி | tupākki, n. See துப்பாக்கி. . |
| துபாசி | tupāci, n. See துபாஷி. Colloq. . |
| துபாரா | tupārā, n. <>U. dubārā. Twice, double; இருமுறை. (C.G.) |
| துபாஷ் | tupāṣ, n. See துபாஷி. . |
| துபாஷி | tupāṣi, n. <>U. dobhāshiya <>dvibhāṣin. 1. Interpreter; இடைநின்று மொழிபெயர்த்துச் சொல்லுவோன். 2. Indian agent attached to a European mercantile firm, acting as broker, |
| தும் 1 | tum, part. Verbal ending, of the 1st person plural, denoting past or future tense, as in செய்தும்; இறப்பெதிர்காலங்கலைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி. (நன். 332.) |
| தும் 2 | tum, n. <>T. dummu. Dust; தூசி. தும்பறக்க அடித்தான். (W.) |
| தும்சம் | tumcam, n. <>dhvamsa. Destruction; அழிவு. |
| தும்பகர் | tumpakar, n. See தும்பை, 1. (மூ. அ.) . |
| தும்பகா | tumpakā, n. See தும்பை, 1. (W.) . |
| தும்படைசி | tumpaṭaici, n. prob. தும்பு+அடை-. A part of shuttle having the weft-thread; நாடாவிலோருறுப்பு. (யாழ்.அக.) |
