Word |
English & Tamil Meaning |
---|---|
தும்பு 2 | tumpu, n. 1. [M. tumpu.] Border, fringe; ஓரம். Tinn. 2. Frayed ends, as of a gut; 3. Fibre; 4. Propriety, relevancy; 5. Rope, tether; 6. Cow thorn. See நெருஞ்சி. (மலை.) 7. Sugarcane; 8. Small globular pendant suspended from the tāli of Vallampar and Nattukkottai Chetti women; 9. [T. dummu.] Dust; |
தும்பு 3 - தல் | tumpu-, 5 v. intr. Corr. of தும்மு-. (W.) |
தும்புக்கட்டு | tumpu-k-kaṭṭu, n. <>தும்பு+. Sweeping brush made of coconut fibres; தேங்காய்நாராற் செய்த துடைப்பம். (J.) |
தும்புக்கயிறு | tumpu-k-kayiṟu, n. <>id.+. 1. Rope of coconut, palmyra or other fibres; தென்னை, பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு. 2. Halter, tethering rope; |
தும்புதட்டு - தல் | tumpu-taṭṭu-, v. intr. <>id.+. To thrash; நையப்புடைத்தல். Loc. |
தும்புபிடுங்கு - தல் | tumpu-piṭuṅku-, v. intr. <>தும்பு+. To accuse, taunt, nag; பிறர் குற்றத்தை எடுத்துக்கூறுதல். (W.) |
தும்புபோடு - தல் | tumpu-pōṭu-, v. tr. <>தும்பு+. 1. To make a tether; கயிறு திரித்தல். 2. To probe, spy out; |
தும்புரு | tumpuru, n. <>tumburu. 1. A celestial musician; ஒரு கந்தருவன். தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி.8). 2. A kind of lute; |
தும்புவெட்டு | tumpu-veṭṭu, n. <>தும்பு+. Cutting the edge of a cloth; ஆடையின் ஓரத்தைக் கத்தரிக்கை. |
தும்பை 1 | tumpai, n. [T. tumma. K. tumbe.] 1. White dead nettle, Leucas; செடிவகை. (பதார்த்த. 557.) 2. Bitter toombay, a common weed, Leucas aspera; 3. Flower toombay. See காசித்தும்பை. 4. Black gaub, l. tr., Diospyros tomentosa; 5. A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour; 6. See தும்பைத்திணை. (தொல். பொ. 70.) 7. Battle; 8. Assembly, crowd; |
தும்பை 2 | tumpai, n. 1. Betel leaf; வெற்றிலை. (மலை.) 2. cf.தும்பி2. A genus of fish, Pterois; |
தும்பைத்திணை | tumpai-t-tiṇai, n. <>தும்பை+. (Puṟap.) Major theme of a king or warrior heroically fighting against his enemy; பெருவீரச்செயல்காட்டிப் பகைவரோடு போர்செய்தலைக்கூறும் புறத்திணைவகை. (தொல். இடம்.) |
தும்பைப்பாரை | tumpai-p-pārai, n. <>தும்பை+. The large tumpai fish; தும்பை மீன்வகை. (W.) |
தும்பைமணி | tumpai-maṇi, n. perh. தும்பை+. A kind of tāli worn by women of certain maṟava sub-caste; ஒருசார் மறவமகளிர் அணியும் தாலிவகை. (G. Tn. D. I, 136.) |
தும்பைமாலை | tumpai-mālai, n. <>id.+. Panegyric on a warrior who has fought valiantly against his enemy, wearing a tumpai garland; தும்பைமாலையணிந்து பெரும்போர்புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) |
தும்பையரவம் | tumpai-y-aravam, n. <>id.+. (Puṟap.) Theme describing a king distributing honours and rewards to his troops after a victory; தன்சேனையை அரசன் தலையளிசெய்தலைக் கூறும் புறாத்துறை. (பு.வெ. 7, 2. ) |
தும்பையன் | tumpaiyaṉ, n. <>தும்பை. A fish; மீன்வகை. தகுவெள்ளாரல் தும்பையன் (பறாளை. பள்ளு. 16). |
தும்மட்டி | tummaṭṭi, n. 1. Country cucumber, climber, Cucumis trigonus; வரிக்கொம்மட்டி. 2. Sweet water-melon. See சர்க்கரைக்கொம்மட்டி. 3. Bitter water-melon. See பேய்க்கொம்மட்டி. Colloq. |
தும்மட்டிப்பட்டன் | tummaṭṭi-p-paṭṭaṉ, n. prob. தும்மட்டி+. Swindler, cheat; ஏமாற்றுபவன். Loc. |
தும்மல் | tummal, n. <>தும்மு-. [T. tummu.] 1. Sneezing; தும்முகை. குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும் (குறல், 1253). 2. Breath; |
தும்மவிடு - தல் | tumma-viṭu-, v. tr. <>id.+. To allow breathing-space; சிறிதேனும் சௌகரியங்கொடுத்தல். Colloq. |
தும்மற்காதல் | tummaṟ-kātl, n. <>தும்மல்+. Prediction from sneezing; தும்மலைக்கொண்டு குறிகூறுகை. (W.) |