Word |
English & Tamil Meaning |
---|---|
துய்யன் | tuyyaṉ, n. <>தூய்-மை. 1. Holy, sacred person; பரிசுத்தன். 2. Sand containing silver ore; |
துய்யனைரவியாக்கி | tuyyaṉai-ravi-y-ākki, n. An arsenic. See பவளப்புற்றுப்பாஷாணம். (W.) |
துய்யா | tuyyā, n. 1. A kind of lace-braid stitched on to the border of curtains; திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை. (G. To. D. I, 161.) 2. See துய்யாப்பட்டை. Loc. 3. Braided cord; |
துய்யாப்பட்டை | tuyyā-p-paṭṭai, n. <>துய்யா+. Imitation lace; போலிச்சரிகை. Loc. |
துய்யாள் | tuyyāḷ, n. <>தூய்-மை. 1. Pure, chaste woman; பரிசுத்தமானவள். 2. Sarasvatī; |
துய்யான்குறுமணல் | tuyyāṉ-kuṟu-maṇal, n. <>id.+. See துய்யன், 2. (சங். அக.) . |
துயக்கம் | tuyakkam, n. <>துயங்கு-. Fatigue, loss of strength or courage; சோர்வு. |
துயக்கன் | tuyakkaṉ, n. <>துயக்கு3. One who causes distraction; மனத்திரிவைச் செய்பவன். தூயன் துயக்கன் மயக்கன் (திவ். திருவாய். 1, 9, 6). |
துயக்கு 1 - தல் | tuyakku-, 5 v. tr. prob. துடக்கு-. [M. tuyakkuka.] 1. To tie, fasten; கட்டுதல். துயக்கு மவ்வினையின் கழிவும் (தணிகைப்பு. நந்தியுப. 110). |
துயக்கு 2 - தல் | tuyakku-, 5 v. tr. Caus. of துயங்கு-. To slacker, relax; தளரச்செய்தல். (W.) |
துயக்கு 1 | tuyakku, n. <>துயங்கு-. 1. Fatigue, loss of strength or courage; சோர்வு. துயக்கிலன் சுகேது (கம்பரா. தாடகை. 26). 2. Misconception, confusion; 3. Sorrow; 4. Distraction; |
துயக்கு 2 | tuyakku, n. <>துயக்கு1-. 1. Bondage, tie; பந்தம். துயக்கறாத மயக்கிவை (தேவா. 260, 10). 2. Desire; |
துயங்கு - தல் | tuyaṅku-, 5 v. intr. of. தயங்கு-. To be exhausted; to faint; சோர்தல். இரணியன் றுயங்கி நின்றான் (வரத. பாகவத. நாரசிங்க. 28). |
துயம் 1 | tuyam, n. <>dvaya. 1. Pair couple; இரண்டு. 2. A mantra of two sentences propitiating Viṣṇu; |
துயம் 2 | tuyam, n. <>dhvaja. Banner, flag; கொடி. (W.) |
துயர் - தல் | tuyar-, 4 v. intr. [M. tuyaruka.] To grieve, sorrow, lament; வருந்துதல். ஆனாது துயருமென்கண் (அகநா.195). |
துயர் | tuyar, n. <>துயர்1-. 1. Affliction, grief, sorrow; துன்பம் உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி, 114). 2. Infirmities of kings, as playing at dice, etc.; |
துயர் - தல் | tuyar-, 4 v. tr. <>தொடர்-. To follow, pursure; தொடர்தல். Colloq. |
துயரடி | tuyar-aṭi, n. <>துயர்+அடி-. 1. Fatigue, fainting, drooping; சோர்வு. (J.) 2. Grief; |
துயரம் 1 | tuyaram, n. <>id. [M. tuyaram.] 1. Sorrow, grief; மனத்துக்கம். தணிவருந் துயரஞ் செய்தான் (அகநா. 278). 2. Calamity, trouble; 3. Pity; |
துயரம் 2 | tuyaram, n. <>துயர்3-. Rain; மழை. (யாழ்.அக.) |
துயரி | tuyari, n. prob. id. Lute-string; யாழ்நரம்பு. கோதை தொடுத்த துயரி (சீவக. 921). |
துயருறுவோன் | tuyar-uṟuvōṉ, n. <>துயர்+. Poverty-stricken man; தரித்திரன். (யாழ். அக.) |
துயல்(லு) - தல் | tuyal-, 3 v. intr. 1. To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265). 2. To hang; 3. To fly; |
துயல்வரு - தல் | tuyal-varu-, v. intr. <>துயல்-+. See துயல்-, 1. துயல்வரூஉ மாரம்போல (சிறுபாண். 2). . |
துயவு | tuyavu, n. of. துயக்கு. Mental distraction, perturbation; அறிவின்றிரிவு. துயவுற்றேம்யாமாக (தொல். சொல். 368, சேனா.). |