Word |
English & Tamil Meaning |
---|---|
துயுலி | tuyuli, n. See துயிலி1. துயுலியிலைக் கறிக்குஞ் சொல். (சங். அக.) . |
துர் | tur, part. <>dur. Sanskrit prefix signifying evil, bad; தீமைப்பொருளைக் குறிக்கும் ஒரு வடமொழியுபசருக்கம். |
துர்க்கடம் | turkkaṭam, n. <>dur-ghaṭa. Untoward circumstances, troubles; இடர்ப்பாடு. துர்க்கடத்தில் மாட்டிக்கொண்டேன். Nāṉ. |
துர்க்கதன் | turkkataṉ, n. <> dur-gata. Poor, destitute person; தரித்திரன். இரந்து ஜீவிக்கும்படி துர்க்கதராவர்கள். (ஈடு, 4, 1, 1). |
துர்க்கதி | tur-k-kaṭi, n. <>dur-gati. 1. Evil life, bad conduct; கெட்டநடை. 2. Poverty; 3. Hell. |
துர்க்கந்தம் | tur-k-kantam, n. <>dur-gandha. Bad smell, stink; கெட்ட நாற்றம். (திவா.) |
துர்க்கம் | turkkam, n. <>durga. Fortress, hill-fort, stronghold; அரண். (உரி. நி.) பலமான துர்க்கமும் (அறப். சத. 82). |
துர்க்கருமம் | tur-k-karumam, n. <>duṣkarman. Evil action; தீச்செயல். |
துர்க்காதேவி | turkkā-tēvi, n. <>Durgā +. See துர்க்கை. பேய்மிக்க படையினையுமுடைய துர்க்காதேவி (பு. வெ. 1, 20, உரை). . |
துர்க்காநவமி | turkkā-navami, n. <>id. +. A festival in honour of Durgā in the bright half of Kārttikai; கார்த்திகையிற் சுக்கிலபட்சத்தில் துர்க்கையைக் குறித்துச்செய்யும் நோன்பு நாள். |
துர்க்காபூசை | turkkā-pūcai, n. <>id. +. Worship of Durgā for three days during navarāttiri festival; நவராத்திரிகாலத்து மூன்று நாள் துர்க்காதேவியின் பொருட்டு நடத்தப்பெறும் ஆராதனை. |
துர்க்கீர்த்தி | tur-k-kīrtti, n. <>duṣ-kīrti. Ill fame, evil repute; அவகீர்த்தி. (W.) |
துர்க்குணம் | tur-k-kuṇam, n. <>dur-guṇa. Evil disposition; தீக்குணம். துர்க்குணக்கடற் சோங்கன்ன பாவியேற்கு (தாயு. பொன்னை. 6). |
துர்க்குறி | tur-k-kuṟi, n. <>துர் +. 1 Evil omen; bad sign; தீநிமித்தம். 2. Unfavourable symptom; 3. Person of such ill-luck as to bring misfortune wherever he goes; |
துர்க்கை | turkkai, n. <>Durgā. 1. Durgā, Goddess of the desert tract, consort of šiva. சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையுமாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.). 2. The 11th nakṣatra; |
துர்க்கைவாகனம் | turkkai-vākaṉam, n. <>துர்க்கை +. Stag, as the vehicle of Durgā; [துர்க்கையின் ஊர்தி] கலைமான். (பிங்.) |
துர்கை | turkai, n. <>Persn. dargāh. Tomb or shrine of a Muhammadan saint; மகமதியர் சமாதியிடம். (W.) |
துர்ச்சரிதம் | tur-c-caritam, n. <>துர் +. See துர்நடத்தை. (W.) . |
துர்ச்சனம் | tur-c-caṉam, n. <>dur-jana. 1. See துர்ச்சனன். . 2. Badness, viciousness, maliciousness, mischief; 3. Lewdness, lasciviousness; 4. Insubordination, as of a youth to his superior; |
துர்ச்சனவன் | tur-c-caṉavaṉ, n. <>id. See துர்ச்சனன். துர்ச்சனவர் சொற்கேட்டு (தேவா. 697, 5). . |
துர்ச்சனன் | tur-c-caṉaṉ, n. <>id. Wicked person; தீயோன். துர்ச்சனருக் கங்கமுழுதும் விடமேயாம் (நீதிவெண். 18). |
துர்ச்சாலிப்பறையர் | tur-c-cāli-p-paṟai-yar, n. <>துர் + jāti +. A sub-sect of Paraiah caste; பறையர் வகுப்பினர். |
துர்ச்செய்கை | tur-c-ceykai, n. <>id. +. Evil action; தீச்செயல். |
துர்ச்சொப்பனம் | tur-c-coppaṉam, n. <>id.+. Evil, ominous dream; தீக்கனா. |
துர்த்தசை | tur-t-tacai, n. <>durdašā. Evil times; கெட்ட காலம். |
துர்த்தமன் | turttamaṉ, n. prob. durdama. A dissolute person; தூர்த்தன். (யாழ். அக.) |
துர்த்தினம் | tur-t-tiṉam, n. <>dur-dina. 1. Inauspicious, unlucky day; தீயநாள். கருதிய விருந்துட னுண்ணாத தனியுணவு காணுமதுவே துர்த்தினம் (திருவேங். சத. 39). 2. Dark, cloudy day; |
துர்த்தூரம் | turttūram, n. <>duttūra. Thorn apple. See ஊமத்தை. (மலை.) |
துர்த்தேவதை | tur-t-tēvatai, n. <>durdēvatā. Malignant demon; சிறுதெய்வம். |
துர்நடத்தை | tur-naṭattai, n. <>துர் +. Bad conduct; immorality; தீயொழுக்கம். |
துர்நாமம் | tur-nāmam, n. <>durnāman. Piles, hemorrhoids; மூலரோகம். |
துர்நாற்றபீனசம் | tur-nāṟṟa-piṉacam, n. <>துர் +. Ulceration in the nose accompanied by an offensive discharge, Ozena; மூக்குநோய் வகை. |