Word |
English & Tamil Meaning |
---|---|
துர்நிமித்தம் | tur-nimittam, n. <>id. +. See துர்க்குறி. . |
துர்நீர் | tur-nīr, n. <>id. +. Serous fluid; உடலிலுள்ள கெட்டநீர். |
துர்ப்பரிசம் | tur-p-paricam, n. <>dussparša. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (சங். அக.) |
துர்ப்பலம் | tur-p-palam, n. <>dur-bala. 1. Weakness, feebleness; பலவீனம். 2. Reduced circumstances; |
துர்ப்பலன் 1 | tur-p-palaṉ, n. <>id. Weak, emaciated person; வலியற்றவன். |
துர்ப்பலன் 2 | tur-p-palaṉ, n. <>துர் + phala. Evil result or consequence; evil influence, as of planets; கிரக முதலியவற்றின் தீப்பயன். |
துர்ப்பாக்கியம் | tur-p-pākkiyam, n. <>durbhāgya. Misfortune, ill-luck; துரதிர்ஷ்டம். |
துர்ப்பிட்சம் | tur-p-piṭcam, n. <>dur-bhikṣa. Famine; பஞ்சம். |
துர்ப்பீசம் | tur-p-pīcam, n. <>dur-bīja. Illegitimate child; சோரத்திற் பிறந்த பிள்ளை. Loc. |
துர்ப்புத்தி | tur-p-putti, n. <>dur-buddhi. 1. Evil mind; கெடுமதி. 2. Evil doctrine; 3. Evil-minded person; 4. See துர்ப்போதனை. Colloq. |
துர்ப்போதனை | tur-p-pōtaṉai, n. <>durbōdhana. Bad counsel, evil advice; instigation; தீய உபதேசம். ஒவி றுர்ப்போதனையெனும் வேல் (பிரபோத. 34, 11). |
துர்மணம் | tur-maṇam, n. <>துர் +. [M. durmmaṇam.] Bad smell; கெட்ட நாற்றம். |
துர்மதி | tur-mati, n. <>dur-mati. 1. See துர்ப்புத்தி, 2. . 2. The 55th year of the Jupiter cycle. |
துர்மந்திரி | tur-mantiri, n. <>dur-mantrin. One who gives evil counsel, as a bad minister; [கெட்ட அமைச்சன்] துர்ப்போதனை செய்வோன். |
துர்மரணம் | tur-maraṇam, n. <>dur-maraṇa. Unnatural death, as by drowning or hanging oneself, murder, etc.; நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்த துர்மரணமாவார் (குமரேச. சத. 62). |
துர்மாமிசப்பெருக்கம் | tur-māmica-p-perukkam, n. <>துர்மாமிசம் +. Morbid growth of flesh; proud flesh; கழலை முதலிய தசைவளர்ச்சி. |
துர்மாமிசம் | tur-māmicam, n. <>துர்+. 1. Proud flesh in a wound; புண்ணில் வளரும் தசை. (W.) 2. Adenoids; |
துர்மாமிசவடைப்பு | tur-māmica-v-aṭaippu, n. <>துர்மாமிசம் +. Stricture of the urethra; தசை வளர்ச்சியால் உண்டாகும் நீரடைப்பு. |
துர்மார்க்கம் | tur-mārkkam, n. <>துர் +. See துர்நடத்தை. . |
துர்முகம் | tur-mukam, n. <>id.+. Hard-set, stern countenance; கடுமையாயுள்ள முகம். Loc. |
துர்முகி | turmuki, n. <>dur-mukhī. See துன்முகி. . |
துர்லபம் | turlapam, n. <>dur-labha. Rarity; that which is difficult to obtain; பெறுதற்கருமையானது. |
துர்வழக்கு | tur-vaḻakku, n. <> துர் +. [M. durvvaḻakku.] See துர்வாதம். . |
துர்வழி | tur-vaḻi, n. <>id.+. [M. durvvaḻi.] Evil way; தீயமார்க்கம். |
துர்வாசன் | turvācaṉ, n. <>Durvāsa. A Rṣi known for his irascibility; எளிதிற் கோபங் கொள்பவரென்று பேர்பெற்ற ஒரு முனிவர். |
துர்வாதம் | tur-vātam, n. <>துர் +. Vain disputation, unreasonable argument; நேர்மையற்ற வாதம். |
துர்வியாச்சியம் | tur-viyācciyam, n. <>id.+. Unjust, vexatious litigation; அநியாயமான வழக்கு. |
துர்விவகாரம் | tur-vivakāram, n. <>id.+. 1. See துர்வியாச்சியம். . 2. See துர்வாதம். Loc. |
துர்வினியோகம் | tur-viṉiyōkam, n. <>id.+. Expenditure of money in evil ways; தீயவழியிற் செலவிடுகை. |
துர - த்தல் | tura-, 12 v. of. tur. [M. turat-tuka.] tr. 1. To drive, as an elephant; to beat away, as flies; ஓட்டிச் செலுத்துதல். தோட்டியான் முன்பு துரந்து (புறநா. 14, 4 ). 2. To shoot, as an arrow; to propel; 3. To disperse, scatter; 4. To direct, urge, encourage; 5. To beat; 6. To drive in, hammer down, as a nail; 7. To tunnel, bore; 1. To be active; to make efforts; 2. To go; 3. To blow, rage, as a tempest; 4. To burn, as fire; |