Word |
English & Tamil Meaning |
---|---|
துரக்காரன் | tura-k-kāraṉ, n. <>துரம்2 +. 1. See துரந்தரன், 1. (W.) . 2. Collector of revenues in respect of temple properties; |
துரக்கு | turakku, n. cf. துயக்கு. Misconception, doubt; ஐயப்பாடு. துரக்கற வுணர்ந்தனன் (உத்தரரா. வரையெடு. 77). |
துரககதி | turaka-kati, n. <> turaga +. Paces of a horse. See அசுவகதி. |
துரகதம் | turakatam, n. <>tura-gata. See துரகம், 1. (திவா.) துரகதக் குலங்கள் பூண்டு (கம்பரா. திருமுடி. 2). . |
துரகதமூலம் | turakatamūlam, n. A herb growing in moist places. See நீர்முள்ளி. (சங். அக.) |
துரகதாமன் | turakatāmaṉ, n. <>Turaga-sthāman. Acuvattāmā, a warrior in Mahabhārata. See அசுவத்தாமா. துரகதாம னீத்ததுஞ் சூதகேட்டல் வேண்டினோம் (சேதுபு. அசுவத். 1). |
துரகம் | turakam, n. <>tura-ga. 1. Horse; குதிரை. துரகவாய் கீண்ட துழாய்முடியாய் (திவ். இயற். 3, 47). 2. A mineral poison; 3. A wooden contrivance for closing a breach in an embankment. |
துரகமேதம் | turaka-mētam, n. <>turaga-mēdha. A Vēdic sacrifice. See அசுவமேதம். சுத்தனானது தான்பண்ணுந் துரகமே தத்தாலென்றான் (உத்தரரா. அசுவ. 8). |
துரகரம் | turakaram, n. cf. துருக்கம்1. Musk; கத்தூரி. (சங். அக.) |
துரகவமூலம் | turakavamūlam, n. See துரகதமூலம். (மலை.) . |
துரங்கப்பிரியம் | turaṅka-p-piriyam, n. <>turaṅga-priya. Wheat. See கோதுமை. (மலை.) |
துரங்கம் | turaṅkam, n. <>turaṅga. 1. See துரகம், 1. (சூடா.) . 2. Mind; |
துரங்கமம் | turaṅkamam, n. <>turaṅ-gama. See துரகம், 1. . |
துரங்கவதனர் | turaṅka-vataṉar, n. <>turaṅga-vadana. Gandharvas; கந்தருவர். (யாழ். அக). |
துரங்கவதனன் | turaṅka-vataṉaṉ, n. <>id. A kinnara, celestial musician, as horse-faced; [குதிரைமுகத்தோன்] கின்னரன். |
துரங்கவேள்வி | turaṅka-vēḷvi, n. <>துரங்கம் +. A Vēdic sacrifice. See அசுவமேதம். இராசசூயமுந் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம் (தொல். பொ. 75, உரை, பக். 249). |
துரங்காரி | turaṅkāri, n. <>turaṅgāri. Buffalo; எருமை. (யாழ். அக.) |
துரங்கி | turaṅki, n. <>turaṅgin. Equestrian; groom; குதிரைக்காரன். (யாழ். அக.) |
துரட்டன் | turaṭṭaṉ, n. <>துறட்டு. Lascivious person; துன்மார்க்கன். Loc. |
துரட்டு | turaṭṭu, n. See துறட்டு. துரட்டிலே வந்து வலியச் சருவினோர்களை (தனிப்பா.). . |
துரத்தல் | turattal, n. prob. துர-. Loc. 1. Cough; இருமல். 2. Bronchitis; |
துரத்திமரம் | turatti-maram, n. 1. Ceylon caper. See ஆதொண்டை. 2. Silky-backed round-leaved tree caper. |
துரத்து - தல் | turattu-, 5 v. tr. Caus. of துர-. [M. turattuka.] 1. To drive away, chase out, scare off, as beasts, birds; வெருட்டியோட்டுதல். 2. To remove, reject, expel, as a servant; to dispel; 3. To pursue, as a thief; 4. To drive, cause to move fast, as bullocks; |
துரதிட்டம் | tur-atiṭṭam, n. <>dur-adrṣṭa. Ill-luck, misfortune; துர்ப்பாக்கியம். |
துரதிருஷ்டம் | tur-atiruṣṭam, n. See துரதிட்டம். . |
துரந்தரம் | turantaram, n. <>dhuran-dhara. (யாழ் அக.) 1. Pack-bull; பொதியெருது. 2. Responsibility; |
துரந்தரன் | turantaraṉ, n. <>dhuran-dhara. 1. One who assumes a responsibility; பொறுப்பு வகிப்போன். 2. Conqueror, victor; 3. One actively and earnestly engaged in a pursuit; |