Word |
English & Tamil Meaning |
---|---|
துராசாரி 2 | turācāri, n. <>durācāriṇī. Woman of vile conduct; தீயொழுக்கமுடையாள். (யாழ். அக.) |
துராசை | turācai, n. <>dur-āšā. Evil desire, lust, covetousness; தகாத இச்சை. துராசையெனும் பால்பருகி (ஞானவா. உத்தால.11). |
துராணம் | turāṇam, n. <>drōṇa. White dead nettle. See தும்பை. (மலை.) |
துராத்தியம் | turāttiyam, n. <>dur-ādhya. Poverty; ஏழைமை. (யாழ். அக.) |
துராத்துமா | turāttumā, n. <>dur-ātmā nom. sing. of dur-ātman. Evil-minded person, scoundrel, villain; தீயோன். |
துராபம் | turāpam, n. <>dur-āpa. That which is difficult to procure; அடைதற்கரியது. (யாழ். அக.) |
துராபை | turāpai, n. See திராபை. Loc. . |
துராய் 1 | turāy, n. Twisted quitch grass; அறுகம்புல்லால் திரித்த பழுதை. துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் (பொருந. 103). |
துராய் 2 | turāy, n. <>U. turā. An ornament for the head made of pearls, etc.; முத்து முதலியவாற்றால் அமைக்கப்பட்ட தலையணிவகை. சொருக்கழகு முத்துத் துராயழகும் (விறலிவிடு.) . |
துராய் 3 | turāy, n. See துரா. Loc. . |
துராய்க்கட்டை | turāy-k-kaṭṭai, n. <>துராய்3 +. A metallic vessel; தரா என்ற உலோகத்தாற் செய்த பாத்திரம். |
துராரம்பம் | turārampam, n. <>dur-ārambha. Evil deed; தீச்செயல். துராரம்பங்க டீக்குணங்கள் (ஞானவா. புசுண். 79). |
துராரோகம் | turārōkam, n. <>dur-ārōha. Palmyra palm. See பனை. (மலை.) |
துரால் | turāl, n. 1. Rubbish of dry leaves, grass, etc.; செத்தை. (திவா.) அலகாலே துராலை வாருதல்கொண்ட மதுரையில் (கலித். 96, உரை). 2. Affliction, distress, sorrow; |
துராலபம் | turālapam, n. <>durālabha. 1. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மலை.) 2. See துராபம். (யாழ். அக.) |
துராலாபம் | tur-ālāpam, n. <>dur-ālāpa. Slander; பழிமொழி. (யாழ். அக.) |
துராலேபம் | turālēpam, n. See துராலபம், 1. (யாழ். அக.) . |
துராலோகம் | tur-ālōkam, n. <>dur-ālōka. Dazzling brilliance; பேரொளி. (யாழ். அக.) |
துராலோசனை | tur-ālōcaṉai, n. <>dur-ā-lōcanā. Bad counsel, evil advice; தீய யோசனை. |
துராலோபம் | turālōpam, n. A plant. See துராலபம், 1. (W.) |
துரி 1 | turi, n. <>dhuri loc. sing. of dhur. Burden, weight; பாரம். துரிபெறச் சரிபொழில் (திருப்பு. 508). |
துரி 2 | turi, n. <>turī. (யாழ். அக.) 1. See துரீ. . 2. Painter's brush; |
துரி - தல் | turi-, 4 v. tr. cf. துருவு-. To search after; தேடுதல். துரியவல்லார்க்குத் துரிசில்லை (திருமந். 2454). |
துரிகாரம் | turikāram, n. Borax; வெண்காரம். (சங். அக). |
துரிச்சை | tur-iccai, n. <>dur-icchā. See துராசை. (யாழ். அக.) . |
துரிசம் | turicam, n. See துரிதம்1, 1. Loc. . |
துரிசு | turicu, n. [M. turišu.] 1. Fault, crime; குற்றம். தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் (தேவா. 549, 8). 2. Sorrow, affliction, distress; 3. Perversity; 4. Blue vitriol. |
துரிசுக்குரு | turicukkuru, n. Ammonium chloride; நவச்சாரம். (சங். அக.) |
துரிஞ்சன் | turicaṉ, n. cf. திரிஞ்சான். Termites, white ants; கறையான். Loc. |
துரிஞ்சி | turici, n. 1. Black sirissa. See சீக்கரி. 2. [K. turaji.] Citron lemon. |
துரிஞ்சிநாரத்தை | turici-nārattai, n. <>துரிஞ்சி +. See துரிஞ்சி, 2. Loc. . |
துரிஞ்சில் | turicil, n. 1. cf. துருஞ்சில். Bat. See துருஞ்சில். Colloq. . 2. Black sirissa. |
துரிதம் 1 | turitam, n. <>druta. 1. Haste, speed, quickness, expedition; வேகம். துரிதமான் றேரிற் போனான் (கம்பரா. தைல. 54). 2. A quick movement in singing or dancing; 3. (Mus.) One of the ten varieties of kālam, q.v., which consists of 8192 kaṇam; 4. (Mus.) A variety of aṅkam, q.v.; which consists of two akṣara-kālam; 5. (Mus.) A variety of ilayai, having a quick pace; |