Word |
English & Tamil Meaning |
---|---|
துரிதம் 2 | turitam, n. <>durita 1. Vice, wickedness, sin, turpitude; பாவம். (சூடா.) 2. Agitation of mind, perturbation, confusion; 3. Destruction, ruin, annihilation; |
துரிதம்போடு - தல் | turitam-pōṭu-, v. intr. <>துரிதம்1 +. 1. To dance with a quick step; காலவிரைவுபட நடித்தல். 2. To persist in an improper request; |
துரிதமடி - த்தல் | turitam-aṭi-, v. intr. <>id.+. To beat drums to the quickest movement; காலவிரைவுபட மத்தளமடித்தல். (W.) |
துரியச்சந்தி | turiya-c-canti, n. <>துரியம்2 +. (šaiva.) Religious rites ordained to be performed after nightfall; இரவிற் செய்யும்படி விதிக்கப்பட்டுள்ள அனுஷ்டானம். முடித்துநற் றுரியச் சந்தி (தசகா. குருபூ. 5). |
துரியசிவன் | turiya-civaṉ, n. <>id. +. (šaiva.) šiva, as the Supreme Lord; மும்மூர்த்தி கட்கும் அதீதமான சிவபெருமான். Loc. |
துரியத்தானம் | turiya-t-tāṉam, n. <>id.+. A mystic region near the navel into which the soul retires in its turiyam stage; ஆன்மா துரியநிலையில் அடங்குதற்குரிய உந்திப்பிரதேசம். துரியத்தானம் எனப்படும் உந்தியில் (சி. போ. சிற். 4, 3, பக். 99). |
துரியம் 1 | turiyam, n. <>dhurīya. 1. Pack-bullock; பொதியெருது. (சூடா.) 2. Bearing, carrying; |
துரியம் 2 | turiyam, n. <>turya. 1.The fourth; நான்காவது. 2. (šaiva.) The fourth state of the soul in which it is in the navel with the pirāṇaṉ, and is cognizant of itself alone; 3. (Yōga.) Highest state of Yōga in which one attains entire quiescence; 4. (Jaina.) The fourth of captapaṅki, q.v.; |
துரியன் | turiyaṉ, n. <>id. 1. Soul in the highest state; சுத்தான்மா. (வேதா. சூ. 79.) 2. God; |
துரியாசிரமம் | turiyāciramam, n. <>id. +. Asceticism, as the fourth stage; [நாலாவது ஆசிரமம்] சன்னியாசநிலை. |
துரியாதீதத்தானம் | turiyātīta-t-tāṉam, n. <>துரியாதீதம் +. The mūlātāram, into which the soul retires in its turiyātītam stage; ஆன்மா துரியாதீதநிலையில் ஒடுங்குதற்குரிய மூலாதார ஸ்தானம். (சி. போ. சிற். 4, 3, பக். 99.) |
துரியாதீதம் | turiyātītam, n. <>turyātīta. 1. (šaiva.) The transcendent fifth state of the soul in which it is in the mulātāram, and is cognizant of aviccai alone; மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்மநிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.) 2. An Upaniṣad, one of 108; |
துரியோதனன் | turiyōtaṉaṉ, n. <>Duryō-dhana. The eldest of the sons of Dhrtarāṣṭra; திருதராட்டிரன் மக்களில் மூத்தவன். துரியோதனன் படை கெடும்படி வென்ற அருச்சுனனை (சீவக. 456, உரை). |
துரீ | turī, n. <>turī. (Weav.) Brush or fibrous stick, used to clean and separate the threads of the woof; பாவாற்றி. (W.) |
துரீயபாகம் | turīya-pākam, n. <>turīya+bhāga. One-fourth; காற்பங்கு. (யாழ். அக.) |
துரீயம் 1 | turīyam, n. See துரியம்1, 1. (யாழ். அக.) . |
துரீயம் 2 | turīyam, n. <>turīya. See துரியம்2, 1. (யாழ். அக.) . |
துரீலெனல் | turīl-eṉal, n. Expr. signifying suddenness; எதிர்பாராது விரைந்துவருதற் குறிப்பு. துரீலென்று உள்ளே புகுந்தான். Loc. |
துரு 1 | turu, n. 1. [M. turuvu.] Rust; இருப்புக்கறை. வல்லிரும்பிற் றுருத்தான் வந்தே பிறந்தென்ன (குமரே. சத. 90). 2. Verdigris; 3. Flaw; 4. Sheep; |
துரு 2 | turu, n. <>dru. Tree; மரம். (உரி. நி.) |
துருக்கத்தலை | turu-k-kattalai, n. perh. துரு1+கற்றலை. Sea-fish, dark grey, Sciaeva belongeri; கருநிறமுள்ள கடல்மீன்வகை. |
துருக்கம் 1 | turukkam, n. 1. Musk; கத்தூரி. (திவா.) 2. Musk deer; 3. Saffron. 4. Arnotto; |
துருக்கம் 2 | turukkam, n. <>dur-ga. 1. Inaccessible place; செல்லுதற்கரிய இடம். (உரி. நி.) 2. Mountain fortress, stronghold, fastness; 3. Hilly tract; 4. Forest, jungle; 5. Narrow path; 6. Rampart; |