Word |
English & Tamil Meaning |
---|---|
துருத்தூரம் | turuttūram, n. <>dhuttūra. Datura; ஊமத்தை. (மலை.) |
துருதம் | turutam, n. <>druta. Quickness. See துரிதம்1. (W.) |
துருதிவாதி | turutivāti, n. A tree; தீம்பாலை யென்னும் மரம். (சங். அக.) |
துருதுரு - த்தல் | turu-turu-, 11 v. intr. <>துருதுரெனல். Colloq. 1. To be fidgetty, restless; to make idle motions or gestures; அமைதியின்றி யிருத்தல். அவன் மிகவும் துருதுருத்தவன். 2. To quiver, as the lips or tongue through desire to speak; 3. To be in great haste; |
துருதுருக்கைத்தனம் | turuturukkai-t-taṉam, n. <>துருதுரு- +. Mischievousness, rebellious conduct; குறும்புத்தனம். துருதுருக்கைத் தனம் அடித்துத்திரிந்த நீ (ஈடு, 1, 3, 1). |
துருதுருப்பு | turuturuppu, n. <>id. Colloq. 1. Restlessness, impatience; அமைவின்மை. 2. Haste; 3. Active habit; |
துருதுருப்பை | turuturuppai, n. <>id. A fidgetty or restless person; அமைதியற்றவன்-ள். Loc. |
துருதுருபாவை | turuturu-pāvai, n. <>id. +. Restless, fidgetty girl or woman. See துந்துருபாவை. (J.) |
துருதுரும்பை | turuturumpai n. perh. id. A child's game; பிள்ளைவிளையாட்டுவகை. (யாழ். அக.) |
துருதுருவெனல் | turuturu-v-eṉal, n. See துருதுரெனல். . |
துருதுரெனல் | turu-tureṉal, n. Expr. signifying restlessness, impatience, uneasiness, the state of being always in motion; அமைவின்மைக்குறிப்பு. Colloq. |
துருதை | turutai, n. <>T. durada. (W.) 1. Itching; தினவு. 2. Craving; |
துருந்து - தல் | turuntu, 5 v. tr. cf. துருத்து-. (W.) 1. To enlarge, as a hole or cavity; துளைபெரிதாக்குதல். 2. To explore, examine; |
துருநாமம் | turu-nāmam, n. <>durnāman. Piles, Haemorrhoids; மூலநோய். துக்கர் துருநாமர் (சிறுபஞ். 76). |
துருப்பணம் | turuppaṇam, n. See துரப்பணம். (W.) . |
துருப்பிடி - த்தல் | turu-p-piṭi-, v. <>துரு1 +. intr. 1. To rust, gather rust; இரும்பிற் கறைபற்றுதல். துருப்பிடியிருப்புத் துண்டுபோல் (அருட்பா. vi, அவாவறுப்பு. 11) To detect, trace, search; |
துருப்பு 1 | turuppu, n. <>E. troop. Troop, army; சேனை. துருப்புக்குஞ் சரியேறி (தனிப்பா. i, 381, 28). |
துருப்பு 2 | turuppu, n. <>E. trump. Trump in card-game; சீட்டுத்துருப்பு. Mod. |
துருப்புக்கூடு | turuppu-k-kūṭu, n. prob. துரும்பு +. Unwinnowed heap of grain; தூற்றாப்பொலி. துருப்புக்கூடாக அவ்வூரையன்றோ இவளுகந்தது (ஈடு, 6, 5, 1). |
துருபதன் | turupataṉ, n. <>Drupada. A king of Pācāla, father of Draupadī. துரௌபதியின் தந்தையாகிய பாஞ்சாலதேசத்தரசன். துங்கவேற் றுருபதன்றான் சூழ்ந்தது சொல்லலுற்றாம் (பாரத. திரௌபதிமா. 1). |
துருபவருணி | turupavaruṇi, n. cf. துருமவருணி. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.) |
துரும்பன் | turumpaṉ, n. <>துரும்பு1. 1. Man of the lowest caste; கீழ்த்தரச்சாதியான். (J.) 2. Washerman of the low castes; 3. Insignificant person; |
துரும்பாட்டம் | turumpāṭṭam, n. <>id. +. A children's game. See கீச்சுக்கீச்சுத்தாம் பாளம். (W.) |
துரும்பு 1 | turumpu, n. [M. turumpu.] 1. Bits of straw; கூளம். வையுந் துரும்பு நீக்கி (பெரும்பாண். 239). 2. Refuse stalks, as of sugarcane; 3. Splinter; 4. Brush for painting eyes; 5. A caste; |
துரும்பு 2 | turumpu, n. See துருப்பு2. Loc. . |
துரும்புகொடு - த்தல் | turumpu-koṭu-, v. intr. <>துரும்பு1 +. To give a straw to a wife in token of divorce; விலக்கிவிடுதற் குறிப்பாகத் துரும்பை மனைவியிடம் கொடுத்தல். (W.) |
துரும்புடன் | turumpuṭan, n. <>id.+ உடன் . Heap of grain which has not been winnowed; தூற்றாப்பொலி. Tj. |
துரும்புமுறித்துப்போடு - தல் | turumpu-muṟittu-p-pōṭu-, v. intr. <>id. +. 1. To create obstructions or obstacles; தடையுண்டாக்குதல். Tinn. 2. To sow seeds of discord, as between friends; |