Word |
English & Tamil Meaning |
---|---|
துருக்கம் 3 | turukkam, n. <>kunduruka. Konkany resin. See குந்துருக்கம். (மலை.) |
துருக்கம் 4 | turukkam, n. <>duhkha. Perturbation, mental agitation; கலக்கம். (அக. நி.) |
துருக்கல் | turu-k-kal, n. <>துரு1 +. 1. Iron stone, laterite; செம்புறைக்கல். துருக்கலோ கொடுங் கருங்கலோ (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 8). 2. Iron dross; |
துருக்கவேம்பு | turukka-vēmpu, n. <>துருக்கம்2 +. Mountain neem. See மலைவேம்பு. (L.) |
துருக்கற்பொடி | turukkaṟ-poṭi, n. <>துருக்கல் +. Laterite jelly; செம்புறைக்கற்பொடி. |
துருக்கன் | turukkaṉ, n. <>turuṣka. 1. Native of Turkey; துருக்கி தேசத்தான். துருக்கர்தர வந்த ... வயப்பரிகள் (கம்பரா. வரைக். 13). 2. Muhammadan; |
துருக்கி | turukki, n. <>id. 1. The country of Turkey; ஒரு தேசம். 2. A large Turkish horse; |
துருக்கு | turukku, n. <>id. 1. That which pertains to the Turks; துருக்கருக்கு உரியது. (யாழ். அக.) 2. Language of the Turks; 3. See துருக்கன். Colloq. |
துருகம் | turukam, n. <>dur-ga. See துருக்கம்2, 6. (W.) . |
துருச்செய் - தல் | turu-c-cey-, v. tr. <>E. through +. To overcast in sewing; ஓரந் தைத்தல். Loc. |
துருச்சொல்லு - தல் | turu-c-collu-, v. tr. <>உரு3 +. To recite a Vēdic text in a particular mode; ஒருவகை முறையில் வேதம் ஓதுதல். சூத்திரத்திலும் சூத்திராரணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8). |
துருசி | turuci, n. See துருசு1. Loc. . |
துருசிகுரு | turuci-kuru, n. <>துருசி +. Salammoniac; நவச்சாரம். (யாழ். அக.) |
துருசு 1 | turucu, n. 1. Blue vitriol; மயிற்றுத்தம். 2. cf. துரிசு. Spot, dirt, blemish, stain, defect; 3. Rust; |
துருசு 2 | turucu, n. <>T. durusu. cf. துரிசம். 1. Haste, speed; விரைவு. துருசா வசப்படுத்தும் (விறலிவிடு.). 2. Earnestness; |
துருஞ்சில் | turucil, n. cf. துரிஞ்சில். Bat; வவ்வால். (திவா.) |
துருணன் | turuṇaṉ, n. perh. tīrṇa. šiva; சிவபிரான். (இலிங்கபு. 41, 8. ) |
துருத்தி 1 | turutti, n. perh. துருத்து-. 1. Ait, islet in a river; ஆற்றிடைக்குறை. காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் (திருமுரு. 223). 2. A throw in the game of dice; |
துருத்தி 2 | turutti, n. <>drṭi. 1. Skin, leather; தோல். (பிங்.) 2. [M. turutti.] Bellows; 3. [M. turutti.] Leathern bag or bottle for carrying water; leather bag; 4. A kind of leather squirt for sprinkling water; 5. Bass-pipe, made of the entire skin of a sheep or goat with two pipes, one to blow with and the other to let out air; 6. A reed instrument. 7. Stomach; |
துருத்தி 3 | turutti, n. <>dhūrtā. Bad woman; துஷ்டப்பெண். (சூடா.) |
துருத்திக்கழுத்து | turutti-k-kaḻuttu, n. <>துருத்தி2 +. See துருத்திக்குழாய். (W.) . |
துருத்திக்குழற்பண்ணை | turutti-k-kuḻaṟ-paṇṇai, n. <>id. +. See துருத்திக்குழாய். (W.) . |
துருத்திக்குழாய் | turutti-k-kuḻāy, n. <>id.+. Nozzle of bellows; உலைமூக்கு. (W.) |
துருத்திப்பாணம் | turutti-p-pāṇam, n. <>id. +. Leathern bag filled with gunpowder, used as a rocket; தோற்பையிலிட்டுக் கொளுத்தும் ஒருவகை வெடி. (W.) |
துருத்திமூக்கு | turutti-mūkku, n. <>id. +. See துருத்திக்குழாய். (W.) . |
துருத்தியூது - தல் | turutti-y-ūtu-, v. intr. <>id.+. 1. To blow the bellows; உலையூது கருவியாற் காற்றெழுப்புதல். 2. To play on a bass-pipe; 3. To echo another's words; to imitate the words or opinions of a person obsequiously; |
துருத்து - தல் | turuttu-, 5 v. Tinn. intr. To bulge, protrude; வெளித்தோன்றுதல். [M. tuṟikka.] to thrust out; |