Word |
English & Tamil Meaning |
---|---|
துரும்புவாங்கு - தல் | turumpu-vāṅku-, v. intr. <>id.+. To take a straw, as a wife consenting to be divorced; விலகவுடம்படுதற் குறிப்பாக மனைவி துரும்பைப் பெற்றுக்கொள்ளுதல். (W.) |
துருமசிரேட்டம் | turuma-cirēṭṭam, n. <>druma-šrēṣṭha. Palmyra palm. See பனை. (மலை.) |
துருமதி | turumati, n. <>dur-mati.. 1. Evil -minded person; கெட்டசிந்தையுடையவ-ன்-ள். துருமதி மதனன் (யசோதர. 2, 49). 2. Evil mind; |
துருமநகம் | turuma-nakam, n. <>druma-nakha. Thorn; முள். (சங். அக.) |
துருமம் 1 | turumam, n. <>druma. 1. Tree; மரம். (பிங்.) 2. Arnotto. 3. Celestial tree; |
துருமம் 2 | turumam, n. cf. dhvara. Perturbation, perplexity of mind; மனக்கலக்கம். (திவா.) |
துருமரம் | turumaram, n. See துருமநகம். (யாழ். அக.) . |
துருமவருணி | turuma-varuṇi, n. prob. druma Common physic nut. See காட்டாமணக்கு. (மூ. அ.) |
துருமவியாதி | turumaviyāti, n. <>druma-vyādhi. Stick lac; கொம்பரக்கு. (தைலவ. தைல. 59.) |
துருமாரி | turumāri, n. <>drumāri. Elephant; யானை. (யாழ். அக.) |
துருமேசுவரம் | turumēcuvaram, n. <>drumēšvara. See துருமசிரேட்டம். (மலை.) . |
துருமோற்பலம் | turumōṟpalam, n. <>drumōtpala. Common cong. See கோங்கு. (திவா.) |
துருவகம் | turuvakam, n. <>dhruvaka. Stump; குற்றி. (யாழ். அக.) |
துருவங்கட்டு - தல் | turuvaṅ-kaṭṭu-, v. intr. <>dhruva+. (W.) 1. To invent a method for finding out an eclipse or other astronomical phenomenon; சோதிடத்தில் கிரகண முதலியன அறிதற்கு முறையமைத்தல். 2. To form a rule for any mathematical calculation, construct a rule for forming mystical or magical circles; 3. To devise means or expedients; |
துருவசக்கரம் | turuva-cakkaram, n. <>id.+. 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions; இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக்கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப்.161). 2. Ursa major; |
துருவண்ணம் | turuvaṇṇam, n. See துருவர்ணம். (யாழ். அக.) . |
துருவதாளம் | turuva-tāḷam, n. <>dhruva+. (Mus.) 1. A variety of time-measure, one of nava-tāḷam, q.v.; நவதாளத் தொன்று. (திவா.) 2. A variety of time-measure represented thus 1 - 0, one of catta-tāḷam, q.v.; |
துருவபதம் | turuva-patam, n. <>id. +. 1. Region of the Pole Star, as attained by Dhruva; துருவமண்டலம். சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25). 2. A pit 34 in. deep; |
துருவம் 1 | turuvam, n. <>dhruva. 1. Immutability, steadiness, firmness, stability; அசையாநிலை. (திவா.) 2. Certainty; 3. Eternity; 4. Pole Star; 5. The pole of any great circle of the sphere, especially the celestial poles; 6. (Mus.) A time-measure. 7. A dance; 8. Distance of a planet from the beginning of the sidereal zodiac; 9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 10. Longitude of aphelion or apogee; 11. Epoch, longitude of a planet, especially in connection with mūlam; 12. Fraction of the week remaining at the commencement of the year, added to the numbers in caṅkirama-vākkiyam for the beginning of the months; 13. cf. உருவம். Resemblance, likeness; 14. Karma, fate; 15. Salvation; 16. A pit 34 in. deep; 17. Narrow path; 18. Dexterity, stratagem, device; |
துருவம் 2 | turuvam, n. prob. durga. Hill; fortress; மலைக்கோட்டை. (W.) |